Tamil Bible Quiz from 2nd Kings: 3

Q ➤ 84. யோராம் இஸ்ரவேலின்மேல் எத்தனை வருஷம் ராஜாவாயிருந்தான்?


Q ➤ 85. யோராமின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 86. யோராம் கர்த்தரின் பார்வைக்கு எப்படிப்பட்டதைச் செய்தான்?


Q ➤ 87. தன் தகப்பன் பண்ணுவித்த பாகாலின் சிலையை


Q ➤ 88. யோராம் எவைகளில் சிக்கிக்கொண்டிருந்தான்?


Q ➤ 89. மோவாபின் ராஜாவின் பெயர் என்ன?


Q ➤ 90. ஆடுமாடுகள் பெருத்தவனாயிருந்தவன் யார்?


Q ➤ 91. மேசா இஸ்ரவேலின் ராஜாவுக்கு எத்தனை ஆட்டுக்குட்டிகளைச் செலுத்திவந்தான்?


Q ➤ 92. மேசா இஸ்ரவேலின் ராஜாவுக்கு எத்தனை குறும்பாட்டுக்கடாக்களைச் செலுத்தி வந்தான்?


Q ➤ 93.ஆகாப் இறந்துபோனபின் இஸ்ரவேலின் ராஜாவுக்கு விரோதமாகக் கலகம்பண்ணியவன் யார்?


Q ➤ 94. சமாரியாவிலிருந்து புறப்பட்டு, இஸ்ரவேலையெல்லாம் இலக்கம் பார்த்தவன் யார்?


Q ➤ 95. மோவாபியரின் ராஜாவோடு யுத்தம்பண்ண தன்னோடே வரும்படி யோராம் யாரைக் கேட்டனுப்பினான்?


Q ➤ 96. யோசபாத் எதின்மேல் ராஜாவாயிருந்தான்?


Q ➤ 97. "நான் தான் நீர்"- யார், யாரிடம் கூறியது?


Q ➤ 98. யோராமும் யோசபாத்தும் எந்த வழியாய் யுத்தத்திற்குப் போனார்கள்?


Q ➤ 99. இஸ்ரவேலின் ராஜாவுடன் சேர்ந்து யுத்தத்திற்குப் போனவர்கள் யார்?


Q ➤ 100. யுத்தத்திற்குப் போன மூன்று ராஜாக்களின் இராணுவத்துக்கும் மிருகஜீவன்களுக்கும்........இல்லாமற்போயிற்று?


Q ➤ 101. எத்தனை நாள் சுற்றித் திரிந்தபோது மூன்று ராஜாக்களுடைய மிருகஜீவன்களுக்கும் தண்ணீர் இல்லாமல் போனது?


Q ➤ 102.யாரோடு யுத்தம் பண்ணுவதற்கு மூன்று ராஜாக்கள் போனார்கள்?


Q ➤ 103. "ஐயோ, இந்த மூன்று ராஜாக்களையும் கர்த்தர் மோவாபியரின் கையில் ஒப்புக்கொடுக்க வரவழைத்தாரே"- கூறியவன் யார்?


Q ➤ 104 யார், ஒருவரும் இங்கே இல்லையா என்று யோசபாத் கேட்டான்?


Q ➤ 105. 'எலியாவின் கைகளுக்குத் தண்ணீர் வார்த்தவன்'- யார்?


Q ➤ 106. எலிசாவின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 107. எலிசா தீர்க்கதரிசி இருக்கிறதாக யோசபாத்திடம் கூறியவன் யார்?


Q ➤ 108. எலிசாவிடம்.........இருக்கிறது என்று யோசபாத் கூறினான்?


Q ➤ 109."நீர் உம்முடைய தகப்பனின் தீர்க்கதரிசிகளிடத்திலும், உம்முடைய தாயாரின் தீர்க்கதரிசிகளிடத்திலும் போம்"- யார், யாரிடம் கூறியது?


Q ➤ 110. யாரை தன்னிடத்தில் கொண்டு வரும்படி எலிசா கூறினான்?


Q ➤ 111.சுரமண்டல வாத்தியக்காரன் வாசித்தபோது எலிசாவின்மேல் இறங்கியது எது?


Q ➤ 112. எங்கே வாய்க்கால்களை வெட்ட எலிசா கூறினான்?


Q ➤ 113. காற்றையும் மழையையும் காணமாட்டீர்கள் என்று கூறியவன் யார்?


Q ➤ 114.பள்ளத்தாக்கு எதினால் நிரப்பப்படும் என்று எலிசா கூறினான்?


Q ➤ 115. "இது கர்த்தரின் பார்வைக்கு அற்பகாரியம்" - கூறியவன் யார்?


Q ➤ 116.பலிசெலுத்தப்படும் நேரத்தில் ஏதோம் தேசவழியாய் வந்தது என்ன?


Q ➤ 117.ஏதோம் தேசம் எதினால் நிரம்பியது?


Q ➤ 118.ஏதோமில் வந்தத் தண்ணீர் மோவாபியருக்கு எதைப்போல காணப்பட்டது?


Q ➤ 119. ஏதோமில் வந்தத் தண்ணீர் எதினால் மோவாபியருக்கு இரத்தம்போல காட்சியளித்தது?


Q ➤ 120. யார், தங்களை தாங்களே வெட்டி மாண்டுப்போனார்கள் என்று மோவாபியர் சொன்னார்கள்?


Q ➤ 121. மோவாபியரை முறிய அடித்தவர்கள் யார்?


Q ➤ 122. கிராரேசேத்தின் மதில்களை சேதமாக்கியவர்கள் யார்?


Q ➤ 123. மோவாபியரின் ராஜா பட்டயம் உருவத்தக்க எத்தனை பேரைக் கூட்டிக் கொண்டு போனான்?


Q ➤ 124. மோவாபியரின் ராஜா யார்மேல் விழுகிறதற்கு 700 பேரை கூட்டிக் கொண்டு போனான்?


Q ➤ 125. மோவாபியரின் ராஜா யாரை சர்வாங்க தகனமாக பலியிட்டான்?