Tamil Bible Quiz from 2nd Kings: 2

Q ➤ 33. கர்த்தர் எலியாவை சுழல்காற்றிலே எங்கே எடுத்துக்கொள்ளப் போனார்?


Q ➤ 34. எலியா தான் எடுத்துக்கொள்ளப்படப் போகிறபோது யாருடனேகூட கில்காலிலிருந்து புறப்பட்டுப்போனான்?


Q ➤ 35. "நான் உம்மை விடுகிறதில்லை" யார், யாரிடம் கூறியது?


Q ➤ 36. கர்த்தர் தன்னை பெத்தேல்மட்டும் போக அனுப்புகிறதாகக் கூறியவன் யார்?


Q ➤ 37. எலியாவும் எலிசாவும் பெத்தேலிலிருந்து எங்கே போனார்கள்?


Q ➤ 38. "கர்த்தர் உன் எஜமானை உன்னைவிட்டு எடுத்துக்கொள்வார் என்பது உனக்குத் தெரியுமா?"- யார், யாரிடம் கேட்டது?


Q ➤ 39. "எனக்குத் தெரியும், சும்மா இருங்கள்- யார், யாரிடம் கூறியது?


Q ➤ 40. எரிகோவிலிருந்து கர்த்தர் தன்னை எங்கே அனுப்புகிறதாக எலியா கூறினான்?


Q ➤ 41. எலியாவும் எலிசாவும் யோர்தானின் கரையில் நின்றதை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் யார்?


Q ➤ 42. தீர்க்கதரிசிகளின் புத்திரர் எத்தனைபேர் எலியாவையும் எலிசாவையும் பார்த்துக்கொண்டிருந்தார்கள்?


Q ➤ 43. எலியா எதை எடுத்து முறுக்கி யோர்தானின் தண்ணீரை அடித்தான்?


Q ➤ 44.எலியா சால்வையினால் தண்ணீரை அடித்தவுடன் நடந்தது என்ன?


Q ➤ 45.யோர்தானின் உலர்ந்த தரை வழியாய் அக்கரைக்குப் போனவர்கள் யார்?


Q ➤ 46."நான் உனக்குச் செய்ய வேண்டியது என்ன, கேள்"-யார், யாரிடம் கூறியது?


Q ➤ 47. எலிசா எலியாவிடம் எதைக் கேட்டான்?


Q ➤ 48. எது தனக்கு இரட்டிப்பாய்க் கிடைக்கும்படி எலிசா வேண்டினான்?


Q ➤ 49. "அரிதான காரியத்தைக் கேட்டாய்"-யார், யாரிடம் கூறியது?


Q ➤ 50. அரிதான காரியம் என்று எலியா எதைக் கூறினான்?


Q ➤ 51.தன்னுடைய ஆவியின் வரம் எப்பொழுது எலிசாவுக்கு இரட்டிப்பாய்க் கிடைக்கும் என்று எலியா கூறினான்?


Q ➤ 52. எலியாவும் எலிசாவும் பேசிக்கொண்டு போகையில் அவர்களுக்கு நடுவாக வந்தவை எவை?


Q ➤ 53. அக்கினி ரதமும் அக்கினிக் குதிரைகளும் எவர்களைப் பிரித்தது?


Q ➤ 54. எலியா எதிலே பரலோகத்திற்கு ஏறிப்போனான்?


Q ➤ 55. இஸ்ரவேலுக்கு இரதமும் குதிரைவீரருமாய் இருந்தவரே என்று புலம்பியவன் யார்?


Q ➤ 56. இஸ்ரவேலுக்கு இரதமும் குதிரைவீரருமாய் இருந்தவரே என்று எலிசா யாரை கூறினான்?


Q ➤ 57.எலிசா தன் வஸ்திரத்தை எத்தனை துண்டாகக் கிழித்தான்?


Q ➤ 58. எலியாவின் மேலிருந்து கீழே விழுந்தது எது?


Q ➤ 59. எலியாவின் மேலிருந்து விழுந்த சால்வையை எடுத்தவன் யார்?


Q ➤ 60. எலியாவின் தேவனாகிய கர்த்தர் எங்கே என்று கேட்டவன் யார்?


Q ➤ 61. எலிசா எதைக் கொண்டு தண்ணீரை அடித்தான்?


Q ➤ 62. எலிசா தண்ணீரை அடித்தவுடன் நடந்தது என்ன?


Q ➤ 63. எலியாவின் ஆவி எலிசாவின் மேல் வந்திருக்கிறதாகக் கூறியவர்கள் யார்?


Q ➤ 64. கர்த்தருடைய ஆவியானவர் எலியாவை பர்வதத்தின் மேலோ, பள்ளத்தாக்கிலோ கொண்டு போயிருப்பார் என்று கூறியவர்கள் யார்?


Q ➤ 65. ஐம்பது பலவான்கள் எலியாவை எத்தனை நாள் தேடினார்கள்?


Q ➤ 66. எது குடியிருப்புக்கு ஏற்றது என்று ஜனங்கள் எலிசாவிடம் கூறினார்கள்?


Q ➤ 67. எது கெட்டது என்று ஜனங்கள் எலிசாவிடம் கூறினார்கள்?


Q ➤ 68. எது பாழ்நிலம் என்று ஜனங்கள் எலிசாவிடம் கூறினார்கள்?


Q ➤ 69. எலிசா தோண்டியிலே எதைப் போட்டு கொண்டு வரச் கொன்னான்?


Q ➤ 70. எப்படிப்பட்ட தோண்டியிலே உப்புப் போட்டு கொண்டு வர எலிசா கூறினான்?


Q ➤ 71. எலிசா நீரூற்றில் எதைப் போட்டான்?


Q ➤ 72. "இந்தத் தண்ணீரை ஆரோக்கியமாக்கினேன்" - கூறியவன் யார்?


Q ➤ 73. தண்ணீரினால் இனி எவைகள் வராது என்று எலிசா கூறினான்?


Q ➤ 74. எலிசா சொன்ன வார்த்தையின்படி ஆரோக்கியமானது எது?


Q ➤ 75. எலிசா வழிநடந்து போகையில் அவனை நிந்தித்தவர்கள் யார்?


Q ➤ 76. பிள்ளைகளை சபித்தவன் யார்?


Q ➤ 77. பிள்ளைகள் எலிசாவை எப்படி நிந்தித்தார்கள்?


Q ➤ 78. எலிசா யாருடைய நாமத்தில் பிள்ளைகளைச் சபித்தான்?


Q ➤ 79. எலிசா பிள்ளைகளைச் சபித்தவுடன் காட்டிலிருந்து வந்தவை எவை?


Q ➤ 80. காட்டிலிருந்து எத்தனை கரடிகள் புறப்பட்டு வந்தது?


Q ➤ 81. காட்டிலிருந்து வந்த கரடிகள் எத்தனை பிள்ளைகளைப் பீறிப்போட்டது?


Q ➤ 82. 2 இராஜாக்கள் 2-ம் அதிகாரத்தில் நான் உம்மைவிடுகிறதில்லை என்று எலிசா எத்தனை முறை எலியாவிடம் கூறினான்?


Q ➤ 83. 2 இராஜாக்கள் 2-ம் அதிகாரத்தில் மரணத்தைக் காணாமல் பரலோகத்திற்கு ஏறிப்போனவன் யார்?