Tamil Bible Quiz from 2nd Kings: 25

Q ➤ 907. சிதேக்கியாவின் ஒன்பதாம் வருஷம், பத்தாம் மாதத்திலே எருசலேமுக்கு விரோதமாய் வந்தவர்கள் யார்?


Q ➤ 908. எருசலேமுக்கு விரோதமாய் நேபுகாத்நேச்சார் எவைகளைக் கட்டினான்?


Q ➤ 909. தேசம் எதுவரை முற்றிக்கை போடப்பட்டிருந்தது?


Q ➤ 910. எருசலேம் நகரத்தில் எது அதிகரித்தது?


Q ➤ 911. எப்பொழுது தேசத்தில் பஞ்சம் அதிகரித்தது?


Q ➤ 912. தேசத்தின் ஜனத்திற்கு எது இல்லாதிருந்தது?


Q ➤ 913. எருசலேமில் எங்கே திறப்பு கண்டது?


Q ➤ 914. எருசலேம் நகரத்தைச் சூழ்ந்திருந்தவர்கள் யார்?


Q ➤ 915. யுத்த மனுஷரும் ராஜாவும் எப்பொழுது தப்பி ஓடிப்போனார்கள்?


Q ➤ 916. யுத்த மனுஷரும் ராஜாவும் எவ்வழியாய் தப்பிப் போனார்கள்?


Q ➤ 917. யுத்த மனுஷரும் ராஜாவும் தப்பி, எதை நோக்கி ஓடிப்போனார்கள்?


Q ➤ 918. கல்தேயரின் இராணுவத்தார் சிதேக்கியாவை எங்கே பிடித்தார்கள்?


Q ➤ 919. சிதேக்கியா பிடிப்பட்டவுடன் சிதறிப்போனது எது?


Q ➤ 920. சிதேக்கியாவை யாரிடம் கொண்டு போய் நியாயந்தீர்த்தார்கள்?


Q ➤ 921. சிதேக்கியா நியாயந்தீர்க்கப்படும்படி எங்கே கொண்டு போகப்பட்டான்?


Q ➤ 922. சிதேக்கியாவின் கண்களுக்கு முன்பாக யாரை வெட்டினார்கள்?


Q ➤ 923. கல்தேயர் யாருடைய கண்களை குருடாக்கினார்கள்?


Q ➤ 924. சிதேக்கியாவுக்கு கல்தேயர் எத்தனை விலங்குகளைப் போட்டார்கள்?


Q ➤ 925. சிதேக்கியாவை எங்கே கொண்டு போனார்கள்?


Q ➤ 926. பாபிலோன் ராஜாவுக்கு காவல் சேனாபதியாயிருந்தவன் யார்?


Q ➤ 927. ஐந்தாம் மாதம் ஏழாந்தேதியில் எருசலேமுக்கு வந்தவன் யார்?


Q ➤ 928. கர்த்தருடைய ஆலயத்தையும் ராஜ அரமனையையும் சுட்டெரித்தவன் யார்?


Q ➤ 929. எருசலேமைச் சுற்றிலும் இருந்த அலங்கங்களை இடித்துப் போட்டவர்கள் யார்?


Q ➤ 930. நகரத்தில் மீதியான ஜனத்தை சிறைகளாகக் கொண்டு போனவன் யார்?


Q ➤ 931. திராட்சத் தோட்டக்காரராகவும் பயிரிடும் குடிகளாகவும் எருசலேமில் விட்டு வைக்கப்பட்டவர்கள் யார்?


Q ➤ 932. கர்த்தருடைய ஆலயத்திலிருந்த எவைகளை கல்தேயர் உடைத்துப்போட்டார்கள்?


Q ➤ 933. கர்த்தருடைய ஆலயத்திலிருந்து உடைத்துப்போட்ட வெண்கலத்தை கல்தேயர் எங்கே கொண்டுபோனார்கள்?


Q ➤ 934. கல்தேயர் கர்த்தருடைய ஆலயத்திலிருந்து பாபிலோனுக்கு எடுத்துச்சென்ற வெண்கலப் பணிமுட்டுகள் எவை?


Q ➤ 935. காவல் சேனாபதி எவைகளை எடுத்துக் கொண்டான்?


Q ➤ 936. சாலொமோன் பண்ணுவித்திருந்த எவைகளுக்கு நிறையில்லாதிருந்தது?


Q ➤ 937. ஆலயத்தின் ஒவ்வொரு தூணின் உயரம் என்ன?


Q ➤ 938. ஆலயத்தின் தூண்களின்மேல் மூன்றுமுழ உயரத்தில் இருந்தது என்ன?


Q ➤ 939. வெண்கலத் தலைப்பின் குமிழில் பின்னலும் மாதளம்பழங்களும் எவைகளால் செய்யப்பட்டிருந்தது?


Q ➤ 940. சிதேக்கியாவின் காலத்தில் பிரதான ஆசாரியன் யார்?


Q ➤ 941. சிதேக்கியாவின் காலத்திலிருந்த இரண்டாம் பிரதான ஆசாரியன் யார்?


Q ➤ 942. காவல் சேனாபதி எருசலேமிலிருந்து எவர்களைப் பிடித்தான்?


Q ➤ 943. தேசத்தின் ஜனத்தைச் சேவகம் எழுதுகிறவன் யார்?


Q ➤ 944. நெபுசராதான் எவர்களைப் பிடித்து பாபிலோன் ராஜாவிடம் கொண்டு போனான்?


Q ➤ 945. பாபிலோன் ராஜா ரிப்லாவில் எத்தனைபேரை வெட்டிப்போட்டான்?


Q ➤ 946. தங்கள் தேசத்திலிருந்து சிறையிருப்புக்குக் கொண்டுபோகப்பட்டவர்கள் யார்?


Q ➤ 947. எருசலேமில் மீதியாக இருந்தவர்கள்மேல் அதிகாரியாக வைக்கப்பட்டவன் யார்?


Q ➤ 948. கெதலியாவின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 949. கெதலியா அதிகாரியானதைக் கேட்டபோது அவனிடத்தில் வந்தவர்கள் யார்?


Q ➤ 950. கெதலியாவினிடத்தில் வந்தவர்களின் பெயர்கள் என்ன?


Q ➤ 951. யாரைச் சேவிக்கப் பயப்படவேண்டாம் என்று கெதலியா இராணுவச் சேர்வைக்காரரிடம் கூறினான்?


Q ➤ 952. யாரைச் சேவித்தால் நன்மை உண்டாகும் என்று கெதலியா இராணுவக்காரரிடம் கூறினான்?


Q ➤ 953. கெதலியாவைக் கொன்றவன் யார்?


Q ➤ 954. இஸ்மவேலின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 955. ராஜவம்சத்தில் பிறந்தவன் யார்?


Q ➤ 956. இஸ்மவேல் கெதலியாவைக் கொன்றுபோட எத்தனைபேருடன் வந்தான்?


Q ➤ 957. கெதலியாவோடே மிஸ்பாவிலே கொல்லப்பட்டவர்கள் யார்?


Q ➤ 958. யூதா ஜனங்கள் கல்தேயருக்குப் பயந்ததினால் எங்கே போனார்கள்?


Q ➤ 959. யோயாக்கீனைச் சிறையிலிருந்து புறப்படப்பண்ணியவன் யார்?


Q ➤ 960. யோயாக்கீனின் சிங்காசனத்தை உயரமாக வைத்தவன் யார்?


Q ➤ 961. ஏவில்மெரொதாக் யோயாக்கீனின் சிங்காசனத்தை எதற்கு உயரமாக உயர்த்தினான்?


Q ➤ 962. யோயாக்கீனின் சிறைச்சாலை வஸ்திரங்களை மாற்றியவன் யார்?


Q ➤ 963. ஏவில்மெரொதாக் யாரைத் தனக்கு முன்பாக நித்தம் போஜனம்பண்ணும்படி செய்தான்?


Q ➤ 964. யார், உயிரோடிருந்த நாளெல்லாம் அவனுக்கு ஏவில்மெரொதாக்கால் செலவுக்காகக் கொடுக்கப்பட்டது?


Q ➤ 965. யோயாக்கீனுக்கு எதின்படி அநுதினமும் கொடுக்கப்பட்டது?


Q ➤ 966. 2 இராஜாக்கள் புத்தகத்தின் பொருள் என்ன?


Q ➤ 967. 2 இராஜாக்கள் புத்தகத்தின் ஆசிரியர் யார்?


Q ➤ 968. 2 இராஜாக்கள் புத்தகத்தின் கருப்பொருள் என்ன?


Q ➤ 969. 2 இராஜாக்கள் புத்தகத்தின் காலம் என்ன?


Q ➤ 970. 2 இராஜாக்கள் புத்தகம் எழுதப்பட்ட இடம் எது?


Q ➤ 971. 2 இராஜாக்கள் புத்தகம் எழுதப்பட்ட ஆண்டு எது?


Q ➤ 972. 2 இராஜாக்கள் புத்தகத்தின் மொத்த அதிகாரங்கள் எத்தனை?


Q ➤ 973, 2 இராஜாக்கள் புத்தகத்தின் முக்கிய அதிகாரம் எது?


Q ➤ 974, 2 இராஜாக்கள் புத்தகத்தின் மொத்த வசனங்கள் எத்தனை?


Q ➤ 975. 2 இராஜாக்கள் புத்தகத்தின் முக்கிய வசனம் எது?


Q ➤ 976, 2 இராஜாக்கள் புத்தகத்தின் தன்மைஎன்ன?


Q ➤ 977. பேய்க்கொம்மட்டிக்கொடி (4:39) என்பது என்ன?


Q ➤ 978. தோஷம் (4:41) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 979. இரட்டு உடுத்தி (6:30) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 980. சம்மதியானதை (10:5) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 981. நாற்சாரியும் (10:21) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 982. சேர்வைக்காரர் (10:25) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 983. தாதி (11:2) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 984. எலியா என்ற பெயரின் அர்த்தம் என்ன?


Q ➤ 985. எலிசா என்ற பெயரின் அர்த்தம் என்ன?


Q ➤ 986. கிரியிருப்பவர்கள் (14:16) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 987. சன்னதம் (16:15) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 988. நிகுஸ்தான் (18:4) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 989. அலங்கத்திலே (18:27) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 990. 300 தாலந்து வெள்ளி (18:14) என்பது எத்தனை கிலோ?


Q ➤ 991. 30 தாலந்து பொன் (18:16) என்பது எத்தனை கிலோ?


Q ➤ 992, ரப்சாக்கே (18:27) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 993. எத்தவொட்டாதே (19:10) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 994. அகழிகள் (19:24) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 995. சாயை (20:9) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 996. சாலகத்தையும் (20:20) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 997. உத்தாரம் (23:9) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 998. நாசமலை (23:13) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 999. மோளேகு (23:10) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 1000. தண்டுகள் (24:2) என்பதின் அர்த்தம் என்ன?