Tamil Bible Quiz from 2nd Kings: 24

Q ➤ 872. யோயாக்கீமின் நாட்களில் வந்த பாபிலோன் ராஜா யார்?


Q ➤ 873. யோயாக்கீம் நேபுகாத்நேச்சாரை எவ்வளவு நாள் சேவித்தான்?


Q ➤ 874. யோயாக்கீம் யாருக்கு விரோதமாய் கலகம் பண்ணினான்?


Q ➤ 875. கர்த்தர் எவர்களுடைய தண்டுகளை யூதாவின் மேல் வரவிட்டார்?


Q ➤ 876. நான்கு தேசத்தாரின் தண்டுகளையும் கர்த்தர் எதற்காக யூதாவின் மேல் வரவிட்டார்?


Q ➤ 877. குற்றமற்ற இரத்தத்தைச் சிந்தியவன் யார்?


Q ➤ 878. எருசலேமை குற்றமற்ற இரத்தத்தால் நிரப்பியவன் யார்?


Q ➤ 879. யார் நிமித்தம் கர்த்தர் யூதாவை மன்னிக்கச் சித்தமில்லாதிருந்தார்?


Q ➤ 880. யோயாக்கீம் மரித்தபின் ராஜாவானவன் யார்?


Q ➤ 881. யோயாக்கீன் யாருடைய குமாரன்?


Q ➤ 882. எகிப்தின் ராஜாவுக்கு இருந்த யாவையும் பிடித்திருந்தவன் யார்?


Q ➤ 883.யோயாக்கீன் ராஜாவாகிற போது அவன் வயது என்ன?


Q ➤ 884. யோயாக்கீன் எருசலேமில் எவ்வளவு நாள் அரசாண்டான்?


Q ➤ 885. யோயாக்கீனின் தாயின் பெயர் என்ன?


Q ➤ 886. யோயாக்கீன் கர்த்தரின் பார்வைக்கு எப்படிப்பட்டதைச் செய்தான்?


Q ➤ 887. யோயாக்கீனின் நாட்களில் எருசலேமுக்கு வந்தவர்கள் யார்?


Q ➤ 888. யாருடைய சேவகர் எருசலேமைமுற்றிக்கை போட்டார்கள்?


Q ➤ 889. யூதாவிலிருந்து பாபிலோன் ராஜாவினிடத்திற்குப் புறப்பட்டுப் போனவர்கள் யார்?


Q ➤ 890. பாபிலோன் ராஜாவின் எட்டாம் வருஷ ஆளுகையில் அவனால் பிடிக்கப்பட்டவன் யார்?


Q ➤ 891. கர்த்தருடைய ஆலயத்தின் சகல பொக்கிஷங்களையும் எடுத்துக் கொண்டவன் யார்?


Q ➤ 892. சாலொமோன் கர்த்தருடைய ஆலயத்தில் உண்டாக்கியிருந்த எவைகளை நேபுகாத்நேச்சார் உடைத்துப்போட்டான்?


Q ➤ 893. நேபுகாத்நேச்சார் எருசலேமிலிருந்து யாரை சிறைப்பிடித்துக் கொண்டு போனான்?


Q ➤ 894. எருசலேம் தேசத்தில் மீதியாயிருந்தவர்கள் யார்?


Q ➤ 895. யோயாக்கீன், அவன் ஸ்திரீகள் மற்றும் பராக்கிரமசாலிகளும் எங்கே சிறைபிடித்து கொண்டு போகப்பட்டார்கள்?


Q ➤ 896. எத்தனை பராக்கிரமசாலிகளை பாபிலோன் ராஜா சிறைப்பிடித்துக் கொண்டு போனான்?


Q ➤ 897. பாபிலோன் ராஜா சிறைப்பிடித்துக் கொண்டுபோன கொல்லர் மற்றும் தச்சர் எத்தனை பேர்?


Q ➤ 98. யுத்தம்பண்ணத்தக்க பலசாலிகளை பாபிலோனுக்குச் சிறைபிடித்துக் கொண்டுபோனவன் யார்?


Q ➤ 899. யோயாக்கீனுக்குப் பதிலாக பாபிலோன் ராஜா யாரை ராஜாவாக்கினான்?


Q ➤ 900. மத்தனியா யோயாக்கீனுக்கு என்ன உறவுமுறை?


Q ➤ 901. பாபிலோன் ராஜா மத்தனியாவுக்கு என்ன பெயரிட்டான்?


Q ➤ 902. சிதேக்கியா ராஜாவாகிறபோது அவன் வயது என்ன?


Q ➤ 903. சிதேக்கியா எத்தனை வருஷம் எருசலேமில் அரசாண்டான்?


Q ➤ 904. சிதேக்கியாவின் அம்மா பெயர் என்ன?


Q ➤ 905. சிதேக்கியா கர்த்தரின் பார்வைக்கு எப்படிப்பட்டதைச் செய்தான்?


Q ➤ 906. சிதேக்கியா எந்த ராஜாவுக்கு விரோதமாகக் கலகம் பண்ணினான்?