Tamil Bible Quiz from 2nd Kings: 22

Q ➤ 775. யோசியா ராஜாவாகிற போது அவன் வயது என்ன?


Q ➤ 776. யோசியா எத்தனை வருஷம் எருசலேமில் அரசாண்டான்?


Q ➤ 777. யோசியாவின் தாயின் பெயர் என்ன?


Q ➤ 778. யோசியா கர்த்தரின் பார்வைக்கு எப்படிப்பட்டதைச் செய்தான்?


Q ➤ 779. யோசியா யாருடைய வழியிலெல்லாம் வலதுபுறம் இடதுபுறம் விலகாமல் நடந்தான்?


Q ➤ 780. யோசியாவின் நாட்களில் சம்பிரதியாய் இருந்தவன் யார்?


Q ➤ 781. யோசியாவின் நாட்களில் பிரதான ஆசாரியனாய் இருந்தவன் யார்?


Q ➤ 782. நான் கர்த்தரின் ஆலயத்திலே நியாயப்பிரமாண புஸ்தகத்தைக் கண்டு பிடித்தேன் என்று கூறியது யார்?


Q ➤ 783. நியாயப்பிரமாண புஸ்தகத்தை ராஜாவுக்கு முன்பாக வாசித்தவன் யார்?


Q ➤ 784. நியாயப்பிரமாண புஸ்தகத்தின் வார்த்தைகளைக் கேட்டபோது தன் வஸ்திரங்களைக் கிழித்துக் கொண்டவன் யார்?


Q ➤ 785. நியாயப்பிரமாண புஸ்தகத்தின் வார்த்தைகளினிமித்தம் கர்த்தரிடத்தில் விசாரிக்கும்படிக் கூறியவன் யார்?


Q ➤ 786. நம்மேல் பற்றியெரிந்த கர்த்தருடைய உக்கிரம் பெரியது என்று கூறியவன் யார்?


Q ➤ 787. யோசியாவின் ஊழியக்காரர் கர்த்தரிடம் விசாரிக்கும்படி சென்ற தீர்க்கதரிசியின் பெயர் என்ன?


Q ➤ 788. உல்தாளின் கணவன் பெயர் என்ன?


Q ➤ 789. சல்லூம் யாராய் இருந்தான்?


Q ➤ 790. உல்தாள் எங்கே குடியிருந்தாள்?


Q ➤ 791. எது யூதாவின்மேல் அவிந்துபோகாமல் பற்றியெரியும் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 792. யூதாவுக்கு விரோதமான கர்த்தருடைய வார்த்தையைக் கேட்டபோது யாருடைய இருதயம் இளகினது?


Q ➤ 793. நீ சமாதானத்தோடே உன் கல்லறையில் சேர்வாய் என்று யாரிடம் சொல்லப்பட்டது?


Q ➤ 794. கர்த்தர் யூதாவின் மேல் வரப்பண்ணும் பொல்லாப்பை யாருடைய கண்கள் காண்பதில்லை?