Tamil Bible Quiz from 2nd Kings: 20

Q ➤ 705. வியாதிப்பட்டு மரணத்துக்கேதுவாயிருந்தவன் யார்?


Q ➤ 706. "நீர் உமது வீட்டுக்காரியத்தை ஒழுங்குப்படுத்தும்; நீர் பிழைக்கமாட்டீர்" -யார், யாரிடம் கூறியது?


Q ➤ 707. கர்த்தருக்கு முன்பாக எசேக்கியா எப்படி நடந்தான்?


Q ➤ 708. உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம் பண்ணியவன் யார்?


Q ➤ 709. கர்த்தரிடத்தில் விண்ணப்பம் பண்ணி மிகவும் அழுதவன் யார்?


Q ➤ 710. "உன் விண்ணப்பத்தைக் கேட்டேன், உன் கண்ணீரைக் கண்டேன்"- கர்த்தர் யாரிடம் கூறினார்?


Q ➤ 711. கர்த்தர் யாரை குணமாக்குவேன் என்று கூறினார்?


Q ➤ 712. எத்தனையாவது நாளில் கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவாய் என்று எசேக்கியாவிடம் கூறப்பட்டது?


Q ➤ 713. எசேக்கியாவின் நாட்களோடு கர்த்தர் எவ்வளவு நாள் கூட்டினார்?


Q ➤ 714. எசேக்கியாவையும் எருசலேமையும் யார் கைக்குத் தப்புவிப்பேன் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 715. யார், யார் நிமித்தம் கர்த்தர் எருசலேமுக்கு ஆதரவாய் இருப்பேன் என்று கூறினார்?


Q ➤ 716. ஏசாயா எதைக் கொண்டு வரச் சொன்னான்?


Q ➤ 717. அத்திப்பழத்து அடையைக் கொண்டுவந்து எங்கே பற்றுப் போட்டார்கள்?


Q ➤ 718. யாருடைய பிளவையின்மேல் பற்றுப்போட அவன் பிழைத்தான்?


Q ➤ 719. கர்த்தர் தன்னைக் குணமாக்குவதற்கும் தான் கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவதற்கும் அடையாளம் கேட்டவன் யார்?


Q ➤ 720. ........முன்னிட்டுப் போகிறது லேசான காரியம்?


Q ➤ 721. சாயை பத்துப்பாகை எப்படித் திரும்ப வேண்டும் என்று எசேக்கியா கேட்டான்?


Q ➤ 722. சாயை பத்துப்பாகை எதினால் பின்னிட்டுத் திரும்பியது?


Q ➤ 723. யாருடைய கடிகாரத்தில் சாயை பத்துப்பாகை பின்னிட்டுத் திரும்பியது?


Q ➤ 724. ஆகாசுடைய எந்த கடிகாரத்தில் சாயை பத்துப்பாகை பின்னிட்டுத் திரும்பியது?


Q ➤ 725. பாபிலோன் ராஜாவின் பெயர் என்ன?


Q ➤ 726. பெரோதாக்பலாதானின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 727. பாபிலோனின் ராஜா எசேக்கியாவுக்கு எவைகளை அனுப்பினான்?


Q ➤ 728. எசேக்கியா தன் அரமனையிலும் ராஜ்யத்திலும் யாருக்குக் காண்பியாத பொருள் ஒன்றுமில்லை?


Q ➤ 729. உம்முடைய வீட்டில் என்னத்தைப் பார்த்தார்கள்"- எசேக்கியாவிடம் கேட்டவன் யார்?


Q ➤ 730. தன் பொக்கிஷங்கள் அனைத்தையும் பாபிலோனியருக்குக் காண்பித்தவன் யார்?


Q ➤ 731. எசேக்கியாவின் வீட்டில் உள்ளதெல்லாம் எங்கே கொண்டுபோகப்படும் என்று ஏசாயா கூறினான்?


Q ➤ 732. யாருடைய குமாரரில் சிலர் பாபிலோன் ராஜாவின் அரமனையில் வேலைக்காரராயிருப்பார்கள்?


Q ➤ 733. ஏசாயா கூறிய கர்த்தருடைய வார்த்தை நல்லதுதான் என்று கூறியவன் யார்?


Q ➤ 734. என் நாட்களிலாவது சமாதானமும் உண்மையும் இருக்குமேஎன்று கூறியது யார்?


Q ➤ 735. குளத்தையும், சாலகத்தையும் உண்டாக்கினதினாலே நகரத்திற்குள் தண்ணீர் வரப்பண்ணினவன் யார்?


Q ➤ 736. எசேக்கியாவின் ஸ்தானத்தில் ராஜாவான அவன் குமாரன் யார்?