Tamil Bible Quiz from 2nd Kings: 19

Q ➤ 669. ரப்சாக்கேயின் வார்த்தைகளைக் கேட்டபோது தன் வஸ்திரங்களைக் கிழித்து, இரட்டு உடுத்திக்கொண்டு ஆலயத்தில் பிரவேசித்தவன் யார்?


Q ➤ 670. எசேக்கியா தன் ஊழியக்காரரை யாரிடம் அனுப்பினான்?


Q ➤ 671. ஏசாயா தீர்க்கதரிசியின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 672. இந்த நாள் எப்படிப்பட்ட நாள் என்று எசேக்கியாவின் ஊழியக்காரர் கூறினார்கள்?


Q ➤ 673. "பிள்ளைபேறு நோக்கியிருக்கிறது, பெறவோ பெலனில்லை"- கூறியவர்கள் யார்?


Q ➤ 674. யாருக்காக விண்ணப்பம் செய்வீராக என்று எசேக்கியாவின் ஊழியக்காரர் ஏசாயாவிடம் கூறினார்கள்?


Q ➤ 675. எப்படிப்பட்ட ஆவியை அசீரியா ராஜாவுக்குள் அனுப்புவேன் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 676. அசீரியாவின் ராஜாவை எங்கே பட்டயத்தால் விழப்பண்ணுவேன் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 677. எத்தியோப்பியாவின் ராஜா யார்?


Q ➤ 678. தீராக்கா தன்னோடே யுத்தம்பண்ணப் புறப்பட்டதை கேள்விப்பட்டவன் யார்?


Q ➤ 679. எசேக்கியா ஆலயத்திலே கர்த்தருக்கு முன்பாக எதை விரித்தான்?


Q ➤ 680. "கர்த்தாவே, நீர் ஒருவரே பூமியின் ராஜ்யங்களுக்கெல்லாம் தேவனானவர்"-கூறியவன் யார்?


Q ➤ 681. எப்படிப்பட்ட வார்த்தைகளை சனகெரிப் சொல்லியனுப்பினான்?


Q ➤ 682. அசீரியா ராஜாக்கள் நெருப்பிலே போட்ட தேவர்கள் எப்படிப்பட்டவர்கள்?


Q ➤ 683. யார் நிமித்தம் எசேக்கியா பண்ணின விண்ணப்பத்தைக் கர்த்தர் கேட்டார்?


Q ➤ 684. எருசலேம் குமாரத்தி யார் பின்னாலே தலையைத் துலுக்குகிறாள் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 685. சனகெரிப் யாருக்கு விரோதமாக தன் கண்களை மேட்டிமையாய் ஏறெடுத்தான்?


Q ➤ 686. தன் இரதங்களின் திரளினால் எங்கே ஏறியதாகக் கூறி சனகெரிப் ஆண்டவரை நிந்தித்தான்?


Q ➤ 687. தன் உள்ளங்கால்களினால் எவைகளை வறளப்பண்ணியதாக சனகெரிப் கூறினான்?


Q ➤ 688. சனகெரிப்பின் மூக்கில் கர்த்தர் எதைப் போடுவேன் என்று கூறினார்?


Q ➤ 689. சனகெரிப்பின் வாயிலே எதைப் போடுவேன் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 690. யூதா ஜனங்கள் முதல் வருஷத்தில் எதைச் சாப்பிடுவார்கள் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 691. இரண்டாம் வருஷத்தில் எதைச் சாப்பிடுவீர்கள் என்று கர்த்தர் யூதா ஜனங்களிடம் கூறினார்?


Q ➤ 692. யூதா ஜனங்கள் விதைத்து, அறுத்து, திராட்சத்தோட்டங்களை நாட்டி அதின் கனிகளை எவ்வருஷத்தில் புசிப்பார்கள்?


Q ➤ 693. யாரில் தப்பி மீந்திருக்கிறவர்கள் மறுபடியும் கீழே வேர்பற்றி மேலே கனிக் கொடுப்பார்கள்?


Q ➤ 694. யாரில் மீதியாயிருக்கிறவர்கள் எருசலேமிலிருந்து புறப்படுவார்கள்?


Q ➤ 695. யூதா வம்சத்தாரில் தப்பினவர்கள் எங்கேயிருந்து புறப்படுவார்கள்?


Q ➤ 696. யூதாவை இரட்சிக்கும்படிக்கு அதற்கு ஆதரவாயிருப்பேன் என்று கூறியவர் யார்?


Q ➤ 697. கர்த்தருடைய தூதன் அசீரியரின் பாளயத்தில் எத்தனைபேரை சங்கரித்தான்?


Q ➤ 698. யூதாவிலிருந்து திரும்பிப்போய் நினிவேயில் இருந்தவன் யார்?


Q ➤ 699. சனகெரிப்பின் தேவனுடைய பெயர் என்ன?


Q ➤ 700. சனகெரிப்பை வெட்டிக் கொன்றவன் யார்?


Q ➤ 701. சனகெரிப்பை அவன் குமாரர் எங்கே வெட்டிக் கொன்றார்கள்?


Q ➤ 702. சனகெரிப்பின் எத்தனை குமாரர் அவனை வெட்டிக் கொன்றார்கள்?


Q ➤ 703. சனகெரிப்பை வெட்டிக்கொன்ற அவன் குமாரரின் பெயர்கள் என்ன?


Q ➤ 704. சனகெரிப்பின் பட்டத்தில் ராஜாவான அவன் குமாரன் யார்?