Tamil Bible Quiz from 2nd Kings: 1

Q ➤ 1.இஸ்ரவேலுக்கு விரோதமாய்க் கலகம்பண்ணிப் பிரிந்து போனவர்கள் யார்?


Q ➤ 2. யார், மரணமடைந்தபின் மோவாபியர் கலகம்பண்ணிப் பிரிந்து போனார்கள்?


Q ➤ 3. தன், மேல்வீட்டிலிருந்து விழுந்து, வியாதிப்பட்டவன் யார்?


Q ➤ 4. அகசியா தன் மேல்வீட்டிலிருந்து, வழியாய் விழுந்தான்?


Q ➤ 5.அகசியா தான் வியாதி நீங்கி பிழைப்பேனா என்று விசாரிக்க யாரிடத்தில் ஆட்களை அனுப்பினான்?


Q ➤ 6. பாகால்சேபூப் யாருடைய தேவன்?


Q ➤ 7. அகசியாவின் ஆட்களுக்கு எதிராக எலியாவை அனுப்பியவர் யார்?


Q ➤ 8.எதிலிருந்து இறங்காமல் சாகவே சாவாய் என்று அகசியாவிடம் கூறப்பட்டது?


Q ➤ 9. எலியா யாருக்கு எதிர்ப்பட்டு கர்த்தருடைய வார்த்தையைக் கூறினான்?


Q ➤ 10. எலியா எப்படிப்பட்ட உடையைத் தரித்திருந்தான்?


Q ➤ 11. எலியா தன் அரையிலே எதைக் கட்டியிருந்தான்?


Q ➤ 12.தன் ஆட்களிடம் பேசிய மனுஷன் எலியா தான் என்பதைக் கண்டறிந்தவன் யார்?


Q ➤ 13.அகசியா ஒரு தலைவனையும் அவன் சேவகரையும் யாரிடத்தில் அனுப்பினான்?


Q ➤ 14.முதல்முறை ஒரு தலைவனுடன் எத்தனை சேவகர்கள் எலியாவிடம் அகசியாவினால் அனுப்பப்பட்டார்கள்?


Q ➤ 15. மலையுச்சியில் உட்கார்ந்திருந்தவன் யார்?


Q ➤ 16. ராஜா உன்னை வரச் சொல்லுகிறார் என்று தலைவன் யாரிடம் கூறினான்?


Q ➤ 17. எது இறங்கி, தலைவனையும் சேவகரையும் பட்சித்தது?


Q ➤ 18. அக்கினி எங்கிருந்து இறங்கி, தலைவனையும் சேவகரையும் பட்சித்தது?


Q ➤ 19. எவர்களை அக்கினி பட்சிக்கக்கடவது என்று எலியா கூறினான்?


Q ➤ 20. இரண்டாந்தரம் எலியாவிடம் அனுப்பப்பட்டவர்கள் யார்?


Q ➤ 21. மூன்றாந்தரம் எலியாவிடம் எத்தனைபேர் அனுப்பப்பட்டார்கள்?


Q ➤ 22. எலியாவுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு, அவனை வேண்டிக் கொண்டவன் யார்?


Q ➤ 23. மூன்றாந்தரம் அனுப்பப்பட்ட தலைவன், எவைகள் எலியாவின் பார்வைக்கு அருமையாயிருப்பதாக என்று வேண்டினான்?


Q ➤ 24.எலியாவிடம் அனுப்பப்பட்டவர்களில் எத்தனை பேரை அக்கினி பட்சித்தது?


Q ➤ 25. எலியாவிடம் அனுப்பப்பட்டவர்களில் சாகாமல் தப்பியவர்கள் எத்தனை பேர்?


Q ➤ 26. எந்த தலைவனும் அவன் சேவகரும் சாகாமல் தப்பினார்கள்?


Q ➤ 27. "அவனோடே கூட இறங்கிப்போ, அவனுக்குப் பயப்படாதே"-யார், யாரிடம் கூறியது?


Q ➤ 28. எலியா மலையுச்சியிலிருந்து இறங்கி யாரிடம் போனான்?


Q ➤ 29."நீ ஏறின கட்டிலிலிருந்து இறங்காமல் சாகவே சாவாய்"-யார், யாரிடம் கூறியது?


Q ➤ 30. எலியா சொன்ன கர்த்தருடைய வார்த்தையின்படி இறந்துபோனவன் யார்?


Q ➤ 31. அகசியாவுக்கு எத்தனை குமாரர் இருந்தார்கள்?


Q ➤ 32. அகசியாவின் ஸ்தானத்தில் ராஜாவானவன் யார்?