Tamil Bible Quiz from 2nd Kings: 18

Q ➤ 637. எசேக்கியா ராஜாவாகிறபோது அவன் வயது என்ன?


Q ➤ 638. எசேக்கியா எருசலேமில் எத்தனை வருஷம் அரசாண்டான்?


Q ➤ 639. எசேக்கியாவின் தாயின் பெயர் என்ன?


Q ➤ 640. எசேக்கியா கர்த்தரின் பார்வைக்கு எப்படிப்பட்டதைச் செய்தான்?


Q ➤ 641. மேடைகளை அகற்றி, சிலைகளைத் தகர்த்து, விக்கிரகத்தோப்புகளை வெட்டிப்போட்டவன் யார்?


Q ➤ 642. மோசே பண்ணியிருந்த எதை எசேக்கியா உடைத்துப் போட்டான்?


Q ➤ 643. எசேக்கியா வெண்கலச் சர்ப்பத்திற்கு என்ன பேரிட்டான்?


Q ➤ 644. எசேக்கியா கர்த்தர் மேல் வைத்த நம்பிக்கையைப் போன்று அவனுக்கு முன்னும் பின்னும் இருந்த எவர்கள் இருந்ததில்லை?


Q ➤ 645. எசேக்கியா எவைகளைக் கைக்கொண்டு நடந்தான்?


Q ➤ 646. யாருக்கு போகிற இடமெல்லாம் அனுகூலமாயிருந்தது?


Q ➤ 647. எசேக்கியா யாரை சேவிக்காமல் அவன் அதிகாரத்தைத் தள்ளிவிட்டான்?


Q ➤ 648. எசேக்கியா யாரை காசாவின் எல்லைகள் பரியந்தமும் அரணான நகரங்கள் பரியந்தமும் முறிய அடித்தான்?


Q ➤ 649. ஓசெயாவின் 7-ம் வருஷத்திலே சமாரியாவை முற்றிக்கைப் போட்டவன் யார்?


Q ➤ 650. அசீரியா ராஜா மூன்று வருஷ முற்றிக்கைக்குப் பின் எதைப் பிடித்தான்?


Q ➤ 651. மோசே கற்பித்த யாவற்றையும் மீறி, அதற்குச் செவிகொடா திருந்தவர்கள் யார்?


Q ➤ 652. யூதாவின் சகல அரணான பட்டணங்களையும் பிடித்தவன் யார்?


Q ➤ 653. சனகெரிப் எதின் மேல் ராஜாவாயிருந்தான்?


Q ➤ 654."நான் குற்றஞ்செய்தேன் என்னை விட்டுத் திரும்பிப்போம்"-யார், யாரிடம் கூறியது?


Q ➤ 655. அசீரியா ராஜா எசேக்கியாவின்மேல் எவ்வளவு வெள்ளிச் சுமத்தினான்?


Q ➤ 656. அசீரியா ராஜா எசேக்கியாவின் மேல் எவ்வளவு பொன் சுமத்தினான்?


Q ➤ 657. எசேக்கியா எவ்விடங்களில் அகப்பட்ட எல்லா வெள்ளியையும் அசீரியா ராஜாவுக்குக் கொடுத்தான்?


Q ➤ 658. எசேக்கியா எவ்விடங்களிலிருந்த பொன் தகடுகளைக் கழற்றி அசீரியா ராஜாவுக்குக் கொடுத்தான்?


Q ➤ 659. வண்ணார் துறையின் வழியிலுள்ள மேல்குளத்துச் சாலகத்தண்டையில் நின்றவர்கள் யார்?


Q ➤ 660. எசேக்கியாவின் காலத்தில் அரமனை விசாரிப்புக்காரனாய் இருந்தவன் யார்?


Q ➤ 661. எசேக்கியாவின் காலத்தில் அரமனை சம்பிரதியாயிருந்தவன் யார்?


Q ➤ 662. எசேக்கியாவின் காலத்தில் அரமனை கணக்கனாயிருந்தவன் யார்?


Q ➤ 663. யுத்தத்திற்கு மந்திராலோசனையும் வல்லமையும் உண்டென்பது வாய்ப்பேச்சு என்று ராஜா உரைக்கிறதாகக் கூறியவன் யார்?


Q ➤ 664. நெரிந்த நாணல் கோல் என்று அசீரியர் எதைக் குறிப்பிட்டார்கள்?


Q ➤ 665. பார்வோன் தன்னை நம்புகிற யாவருக்கும் எப்படி இருப்பான் என்று ரப்சாக்கே கூறினான்


Q ➤ 666. ரப்சாக்கேயிடம் சீரிய பாஷையில் பேசும்படி கேட்டவர்கள் யார்?


Q ➤ 667. "எசேக்கியா உங்களை வஞ்சியாதபடி பாருங்கள்" யார், யாரிடம் கூறியது?


Q ➤ 668. ரப்சாக்கேயின் வார்த்தைகளைக் கேட்டபோது தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக் கொண்டவர்கள் யார்?