Tamil Bible Quiz from 2nd Kings: 16

Q ➤ 589. ஆகாஸ் ராஜாவாகிற போது அவன் வயது என்ன?


Q ➤ 590. ஆகாஸ் யூதாவில் எத்தனை வருஷம் அரசாண்டான்?


Q ➤ 591. ஆகாஸ் எவர்களுடைய வழிகளில் நடந்தான்?


Q ➤ 592. தன் குமாரனைத் தீக்கடக்கப் பண்ணியவன் யார்?


Q ➤ 593. ஆகாஸ் யாருடைய அருவருப்புகளில் நடந்தான்?


Q ➤ 594. ஆகாஸ் எங்கெல்லாம் பலியிட்டுத் தூபங்காட்டினான்?


Q ➤ 595. ஆகாசை முற்றிகைப் போட்டும், ஜெயிக்காதேப்போனவர்கள் யார்?


Q ➤ 596. ஏலாத்தைத் திரும்பச் சீரியாவோடே சேர்த்துக் கொண்டவன் யார்?


Q ➤ 597. ரேத்சீன் ஏலாத்திலிருந்து யாரைத் துரத்தினான்?


Q ➤ 598. "நான் உம்முடைய அடியானும் உம்முடைய குமாரனுமாயிருக்கிறேன்"- யார், யாரிடம் கூறியது?


Q ➤ 599. ஆலயத்திலும் அரமனைப் பொக்கிஷங்களிலுமிருந்த வெள்ளியையும் பொன்னையும், ஆகாஸ் யாருக்கு காணிக்கையாக அனுப்பினான்?


Q ➤ 600. தமஸ்குவின் குடிகளை கீர்பட்டணத்துக்குச் சிறைபிடித்துக் கொண்டு போனவன் யார்?


Q ➤ 601. சீரியாவின் ராஜாவாகிய ரேத்சீனை கொன்றவன் யார்?


Q ➤ 602. ஆகாஸ் தமஸ்குவில் கண்டது என்ன?


Q ➤ 603. ஆகாஸ் பலிபீடத்தின் சாயலையும் அதின் வேலைப்பாடாகிய அதின் மாதிரியையும் யாருக்கு அனுப்பினான்?


Q ➤ 604. ஆகாஸ் அனுப்பின கட்டளையின்படி உரியா எதைச் செய்தான்?


Q ➤ 605. ஆகாஸ் எதை எடுத்து, தன் பலிபீடத்திற்கு வடபுறமாய் வைத்தான்?


Q ➤ 606. கர்த்தரின் சந்நிதியில் இருந்த வெண்கலப் பலிபீடம் எதற்கு உதவும் என்று ஆகாஸ் கூறினான்?


Q ➤ 607. ராஜாவாகிய ஆகாஸ் கட்டளையிட்டபடியெல்லாம் செய்தவன் யார்?


Q ➤ 608. உரியா என்பவன் யார்?


Q ➤ 609. ஆகாஸ் எதை ரிஷபங்களின்மேலிருந்து இறக்கி, கற்களின் தளவரிசையில் வைத்தான்?


Q ➤ 610. ஆகாஸ் கர்த்தருடைய ஆலயத்திலிருந்து எவற்றை அப்புறப்படுத்தினான்?


Q ➤ 611. அசீரியருடைய ராஜாவின் நிமித்தம் ஆகாஸ் எவைகளை அகற்றினான்?


Q ➤ 612. ஆகாஸின் ஸ்தானத்தில் ராஜாவான அவன் குமாரன் யார்?