Tamil Bible Quiz from 2nd Kings: 14

Q ➤ 494 அமத்சியா யூதாவின்மேல் ராஜாவாகிற போது அவன் வயது என்ன?


Q ➤ 495. அமத்சியா எத்தனை வருஷம் யூதாவில் ராஜ்யபாரம் பண்ணினான்?


Q ➤ 496. அமத்சியாவின் தாயின் பேர் என்ன?


Q ➤ 497. அமத்சியா கர்த்தரின் பார்வைக்கு எப்படிப்பட்டதைச் செய்தான்?


Q ➤ 498. அமத்சியா யார் செய்தபடியெல்லாம் செய்தான்?


Q ➤ 499. அமத்சியாவின் நாட்களிலெல்லாம் ஜனங்கள் எங்கே பலியிட்டுத் தூபங்காட்டி வந்தார்கள்?


Q ➤ 500. அமத்சியா யாரைக் கொன்றவர்களைக் கொன்றுப்போட்டான்?


Q ➤ 501. தன் கையில் எது ஸ்திரப்பட்டபோது, அமத்சியா தன் தகப்பனைக் கொன்றவர்களைக் கொன்றுபோட்டான்?


Q ➤ 502. அமத்சியா உப்புப்பள்ளத்தாக்கில் யாரை மடங்கடித்தான்?


Q ➤ 504. அமத்சியா சேலாவைப் பிடித்து, அதற்கு என்ன பெயர் தரித்தான்?


Q ➤ 505. யோவாசினிடத்துக்கு ஸ்தானாபதிகளை அனுப்பியவன் யார்?


Q ➤ 506. "நம்முடைய சாமர்த்தியத்தைப் பார்ப்போம் வா"- யார், யாரிடம் சொல்லச் சொன்னது?


Q ➤ 507. தன் மகனுக்கு யாரை விவாகம் செய்து தரும்படி லீபனோனிலுள்ள முட்செடி கேட்டது?


Q ➤ 508. லீபனோனிலுள்ள காட்டுமிருகம் எதை மிதித்துப்போட்டது?


Q ➤ 509. ஏதோமியரை முறியடித்ததினால் யாருடைய இருதயம் கர்வம் கொண்டது?


Q ➤ 510. இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாசுக்கு செவிகொடாதேப் போனவன் யார்?


Q ➤ 511. அமத்சியாவும் யோவாசும் எங்கே தங்கள் சாமர்த்தியத்தைப் பார்த்தார்கள்?


Q ➤ 512. பெத்ஷிமேஸ் எங்கே இருந்தது?


Q ➤ 513. அமத்சியாவும் யோவாசும் தங்கள் சாமர்த்தியத்தைப் பார்க்கிறபொழுது முறிந்துபோனவர்கள் யார்?


Q ➤ 514. யோவாஸ் எருசலேமின் அலங்கத்தில் எவ்வளவு இடித்துப்போட்டான்?


Q ➤ 515. யோவாஸ் எருசலேமின் அலங்கத்தில் எதுமுதல், எதுவரை இடித்துப் போட்டான்?


Q ➤ 516. யோவாஸ் யூதாவிலிருந்து எவைகளை பிடித்துக்கொண்டு, சமாரியாவுக்குத் திரும்பினான்? ஆலயத்திலும் அரமனைப் பொக்கிஷங்களிலும் அகப்பட்ட


Q ➤ 517. யோவாஸ் எங்கே அடக்கம்பண்ணப் பட்டான்?


Q ➤ 518. யோவாசுக்குப்பின்பு இஸ்ரவேலில் ராஜாவான அவன் குமாரன் யார்?


Q ➤ 519. அமத்சியாவுக்கு விரோதமாய் எங்கே கட்டுப்பாடு பண்ணினார்கள்?


Q ➤ 520. தனக்கு விரோதமாய் எருசலேமில் கட்டுப்பாடு பண்ணியபோது அமத்சியா எங்கே ஓடிப்போனான்?


Q ➤ 521. அமத்சியா எங்கே கொல்லப்பட்டான்?


Q ➤ 522. அமத்சியாவுக்குப் பின் யூதாவில் ராஜாவாக்கப்பட்ட அவன் குமாரன் யார்?


Q ➤ 523. அசரியா ராஜாவாக்கப்பட்டபோது அவன் வயது என்ன?


Q ➤ 524. ஏலாதைக் கட்டி, அதைத் திரும்ப யூதாவின் வசமாக்கிக் கொண்டவன் யார்?


Q ➤ 525. யோவாசின் குமாரன் யெரொபெயாம் இஸ்ரவேலில் எத்தனை வருஷம் ராஜ்யபாரம் பண்ணினான்?


Q ➤ 526. யோவாசின் குமாரனாகிய யார், கர்த்தரின் பார்வைக்கு பொல்லாப்பானதைச் செய்தான்?


Q ➤ 527. யோவாசின் குமாரனாகிய யெரொபெயாம் யாருடைய பாவங்கள் ஒன்றையும் விட்டு விலகவில்லை?


Q ➤ 528. யோனா என்பவன் யார்?


Q ➤ 529. யோனாவின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 530. அமித்தாய் என்பவன் யார்?


Q ➤ 531. அமித்தாய் தீர்க்கதரிசியின் ஊர் எது?


Q ➤ 532. ஆமாத்தின் எல்லை முதல் சமபூமியின் கடல்மட்டுமுள்ள இஸ்ரவேலின் எல்லைகளைத் திரும்பச் சேர்த்துக்கொண்டவன் யார்?


Q ➤ 533. எதின் உபத்திரவம் மிகவும் கொடியது என்று கர்த்தர் பார்த்தார்?


Q ➤ 534. ----- இல்லை என்று கர்த்தர் பார்த்தார்?


Q ➤ 535. யாருக்கு ஒத்தாசை செய்கிறவன் இல்லையென்று கர்த்தர் பார்த்தார்?


Q ➤ 536. இஸ்ரவேலரைக் கர்த்தர் யாருடைய கையால் ரட்சித்தார்?


Q ➤ 537. யெரொபெயாமுக்குப் பின்பு ராஜாவான அவன் குமாரன் யார்?