Tamil Bible Quiz from 2nd Kings: 13

Q ➤ 454. யோவாகாஸ் இஸ்ரவேலில் எத்தனை வருஷம் ராஜ்யபாரம் பண்ணினான்?


Q ➤ 455. யோவாகாஸ் கர்த்தருடைய பார்வைக்கு எப்படிப்பட்டதைச் செய்தான்?


Q ➤ 456. யோவாகாஸ் யாருடைய பாவங்களைப் பின்பற்றி நடந்தான்?


Q ➤ 457. யோவாகாசின் காலத்தில் கர்த்தர் இஸ்ரவேலை யாருடைய கைகளில் ஒப்புக்கொடுத்தார்?


Q ➤ 458. கர்த்தருடைய சமூகத்தை நோக்கிப் பிரார்த்தித்தவன் யார்?


Q ➤ 459. யார், ஒடுங்கிப்போகிறதைப் பார்த்து, கர்த்தர் யோவாகாசின் பிரார்த்தனைக்குச் செவிகொடுத்தார்?


Q ➤ 460. கர்த்தர் இஸ்ரவேலுக்கு யாரைக் கொடுத்ததினால், அவர்கள் சீரியரின் கையிலிருந்து நீங்கலானார்கள்?


Q ➤ 461. முன்போல் தங்கள் கூடாரங்களிலே குடியிருந்தவர்கள் யார்?


Q ➤ 462.சமாரியாவிலிருந்த .......நிலையாயிருந்தது?


Q ➤ 463. யோவாகாசுக்கு சீரியாவின் ராஜாவினால் மீதியாக வைக்கப்பட்ட குதிரைவீரர் எத்தனை பேர்?


Q ➤ 464. சீரியாவின் ராஜா மீதியாக வைத்த யோவாகாசுடைய இரதங்கள் எவ்வளவு?


Q ➤ 466. சீரியாவின் ராஜா இஸ்ரவேலரை அழித்து, எதைப்போல ஆக்கிப் போட்டான்?


Q ➤ 467. யோவாகாஸ் எங்கே அடக்கம் பண்ணப்பட்டான்?


Q ➤ 468. யோவாகாசுக்குப் பின்பு இஸ்ரவேலில் ராஜாவான அவன் குமாரன் யார்?


Q ➤ 469. இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் கர்த்தருடைய பார்வைக்கு எப்படிப்பட்டதைச் செய்தான்?


Q ➤ 470. யோவாஸ் இஸ்ரவேலில் எத்தனை வருஷம் ராஜ்யபாரம் பண்ணினான்?


Q ➤ 471. இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாசிற்குப் பின்பு அவன் ஸ்தானத்தில் வீற்றிருந்தவன் யார்?


Q ➤ 472. யோவாசின் நாட்களில் மரணத்துக்கு ஏதுவான வியாதியாய்க் கிடந்தவன் யார்?


Q ➤ 473. வியாதியாயிருந்த எலிசாவின்மேல் விழுந்து, அழுதவன் யார்?


Q ➤ 474. "இஸ்ரவேலுக்கு இரதமும் குதிரை வீரருமாயிருந்தவரே"- யார், யாரிடம் கூறியது?


Q ➤ 475. "வில்லையும் அம்புகளையும் பிடியும்" யார், யாரிடம் கூறியது?


Q ➤ 476. ஜன்னலைத் திறக்கும்படி யோவாசிடம் கூறியவன் யார்?


Q ➤ 477. அம்புகளை எய்யும்படி யோவாசிடம் கூறியவன் யார்?


Q ➤ 478. அது கர்த்தருடைய இரட்சிப்பின் அம்பு என்று கூறியவன் யார்?


Q ➤ 479. யோவாஸ் எய்த அம்பு யாரினின்று விடுதலையாக்கும் அம்பு என்று எலிசா கூறினான்?


Q ➤ 480. எவ்விடத்திலே சீரியரைத் தீர முறியடிப்பீர் என்று எலிசா யோவாசிடம் கூறினான்?


Q ➤ 481. எலிசா யோவாசிடம் அம்புகளைப் பிடிக்கும்படி எத்தனை முறை கூறினான்?


Q ➤ 482. எலிசா இரண்டாம்முறை அம்புகளை என்ன செய்யும்படி யோவாசிடம் கூறினான்?


Q ➤ 483. யோவாஸ் எத்தனைமுறை அம்புகளை தரையிலே அடித்தான்?


Q ➤ 484. யோவாஸ் அம்புகளை மூன்றுமுறை தரையிலே அடித்தவுடன் அவன்மேல் கோபமூண்டவன் யார்?


Q ➤ 485. சீரியரை எத்தனைமுறை முறிய அடிப்பீர் என்று எலிசா கூறினான்?


Q ➤ 486. எலிசாவை அடக்கம்பண்ணின மறுவருஷத்தில் தேசத்தில் வந்தது என்ன?


Q ➤ 487. இஸ்ரவேலர் அடக்கம் பண்ணப்போன மனுஷனை எங்கே போட்டார்கள்?


Q ➤ 488. அடக்கம்பண்ண கொண்டு போகப்பட்ட மனுஷனின் பிரேதம் எதில் பட்டது?


Q ➤ 489. எலிசாவின் எலும்புகளில் மனிதனின் பிரேதம் பட்டவுடன் நடந்தது என்ன?


Q ➤ 490. யோவாகாசின் நாட்களிலெல்லாம் இஸ்ரவேலை ஒடுக்கியவன் யார்?


Q ➤ 491. கர்த்தர் எவர்களோடு செய்த தமது உடன்படிக்கையினிமித்தம் இஸ்ரவேலை நினைத்தருளினார்?


Q ➤ 492. சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலின் ஸ்தானத்தில் ராஜாவானவன் யார்?


Q ➤ 493. யோவாஸ் பெனாதாத்தை எத்தனைமுறை முறியடித்தான்?