Tamil Bible Quiz from 2nd Kings: 11

Q ➤ 409. அகசியாவின் அம்மா பெயர் என்ன?


Q ➤ 410. அத்தாலியாளின் இறந்துபோன குமாரனின் பெயர் என்ன?


Q ➤ 411. தன் குமாரன் இறந்துபோனதைக் கண்டு அத்தாலியாள் யாரை சங்காரம் பண்ணினாள்?


Q ➤ 412. அகசியாவின் சகோதரியின் பெயர் என்ன?


Q ➤ 413. அகசியாவின் குமாரனின் பெயர் என்ன?


Q ➤ 414. யோவாசைக் களவாய் எடுத்தவள் யார்?


Q ➤ 415. தான் கொல்லப்படாதபடி ஒளித்து வைக்கப்பட்டவன் யார்?


Q ➤ 416. யோவாசையும், அவன் தாதியையும் எங்கே ஒளித்துவைத்தார்கள்?


Q ➤ 417. யோவாசை எத்தனை வருஷம் ஒளித்து வைத்தார்கள்?


Q ➤ 418. அகசியா இறந்தபின் தேசத்தில் ராஜ்யபாரம் பண்ணியவள் யார்?


Q ➤ 419. யோய்தா என்பவன் யார்?


Q ➤ 420. காவலாளர் தங்கள் ஆயுதங்களை பிடித்தவர்களாய் யாரைச் சுற்றிலும் நின்றார்கள்?


Q ➤ 421. யோய்தா யாரை ராஜாவாக அபிஷேகம்பண்ணினான்?


Q ➤ 422. யோவாசை ராஜாவாக அபிஷேகம் பண்ணுகிறபோது யோய்தா எதை அவன் கையிலே கொடுத்தான்?


Q ➤ 423. யோவாஸ் ராஜாவாக்கப்பட்டதைக் கண்டபோது வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டவள் யார்?


Q ➤ 424. துரோகம், துரோகம் என்று கூவியவள் யார்?


Q ➤ 425. யாரை பின்பற்றுகிறவனை பட்டயத்தால் வெட்டிப்போட யோய்தா கூறினான்?


Q ➤ 426. அத்தாலியாளை எங்கே கொல்லலாகாது என்று யோய்தா கூறினான்?


Q ➤ 427. "குதிரைகள் பிரவேசிக்கிற வழியிலே நான் ராஜ அரமனைக்குள் போகையில் என்னைக் கொன்று போட்டார்கள்"- நான் யார்?


Q ➤ 428. பாகாலின் பூஜாசாரியாகிய யாரை பலிபீடங்களுக்கு முன்பாகக் கொன்றுபோட்டார்கள்?


Q ➤ 429. எதை விசாரிக்கும் உத்தியோகஸ்தரை ஆசாரியன் ஏற்படுத்தினான்?


Q ➤ 430. யோவாஸ் ராஜாவாகிறபோது அவன் வயது என்ன?