Tamil Bible Quiz from 1st Kings: 22

Q ➤ 920. சீரியருக்கும் இஸ்ரவேலருக்கும் எத்தனை வருஷம் யுத்தம் இல்லாமல் இருந்தது?


Q ➤ 921. “நான் தான் நீர்"-யார், யாரிடம் கூறியது?


Q ➤ 922. கர்த்தருடைய வார்த்தையை இன்றைக்கு விசாரித்து அறியும் என்று ஆகாபோடே கூறியவன் யார்?


Q ➤ 923. இஸ்ரவேலின் ராஜா எத்தனை தீர்க்கதரிசிகளை வரவழைத்து விசாரித்தான்?


Q ➤ 924. ஆகாப் எதைக்குறித்து தீர்க்கதரிசிகளிடத்தில் விசாரித்தான்?


Q ➤ 925. இஸ்ரவேல் ராஜாவுக்கு சாதகமாக தீர்க்கதரிசனம் சொன்னவர்கள் யார்?


Q ➤ 926. மிகாயாவின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 927. தான் யாரைப் பகைக்கிறதாக இஸ்ரவேலின் ராஜா கூறினான்?


Q ➤ 928. தன்னைக்குறித்து தீமையாகவே தீர்க்கதரிசனம் சொல்லுகிறவன் என்று ஆகாப் யாரை கூறினான்?


Q ➤ 929. ஒலிமுகவாசலுக்கு முன்பாக உள்ள விசாலத்திலே சிங்காசனத்தில் உட்கார்ந்திருந்தவர்கள் யார்?


Q ➤ 930. தனக்கு இருப்புக்கொம்புகளை உண்டாக்கியவன் யார்?


Q ➤ 931. சீரியரை எதினால் முறியடிப்பீர் என்று ராஜாவிடம் சிதேக்கியா கூறினான்?


Q ➤ 932. சகல தீர்க்கதரிசிகளும் யாருக்கு இசைவாக தீர்க்கதரிசனம் கூறினார்கள்?


Q ➤ 933. கர்த்தர் எதை ராஜாவின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்று தீர்க்கதரிசிகள் கூறினார்கள்?


Q ➤ 934. கர்த்தர் தன்னிடத்தில் சொல்வதையே ராஜாவிடம் சொல்லுவேன் என்று கூறியவன் யார்?


Q ➤ 935. மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப்போல மலைகளில் இஸ்ரவேலர் சிதறடிக்கப்பட்டதைக் கண்டேன் என்றவன் யார்?


Q ➤ 936. அவரவர் தம்தம் வீட்டிற்குச் சமாதானத்தோடே திரும்பக்கடவர்கள் என்று கர்த்தர் யாரைக்குறித்து கூறினார்?


Q ➤ 937. நான் ஆகாபுக்குப் போதனை செய்வேன் என்று கர்த்தருக்கு முன்பாகக் கூறியது எது?


Q ➤ 938. தான் எல்லார் வாயிலும் எப்படி இருப்பதாக ஆவி கர்த்தரிடம் கூறியது?


Q ➤ 939. கர்த்தர் தீர்க்கதரிசிகளின் வாயில் எதைக் கட்டளையிட்டார்?


Q ➤ 940. கர்த்தர் யாரைக் குறித்து தீமையாகச் சொன்னார்?


Q ➤ 941. மிகாயாவை கன்னத்தில் அடித்தவன் யார்?


Q ➤ 942. "கர்த்தருடைய ஆவி எந்த வழியாய் என்னைவிட்டு உன்னோடே பேசும்படி வந்தது-யார், யாரிடம் கூறியது?


Q ➤ 943. "நீ ஒளித்துக்கொள்ள உள்ளறையிலே பதுங்கும் அந்நாளிலே அதைக் காண்பாய்"-யார், யாரிடம் கூறியது?


Q ➤ 944. பட்டணத்துத் தலைவன் பெயர் என்ன?


Q ➤ 945. ராஜாவின் குமாரனின் பெயர் என்ன?


Q ➤ 946. இஸ்ரவேலின் ராஜா மிகாயாவை எவர்களிடத்தில் கொண்டுபோனான்?


Q ➤ 947. மிகாயாவுக்கு எதைச் சாப்பிடக் கொடுக்க ஆகாப் கூறினான்?


Q ➤ 948. இஸ்ரவேலின் ராஜாவுடன் ராமோத்துக்குப் போனவன் யார்?


Q ➤ 949. நான் வேஷம்மாறி யுத்தத்தில் பிரவேசிப்பேன் என்று கூறியவன் யார்?


Q ➤ 950. யுத்தத்தில் ராஜவஸ்திரம் தரித்துக்கொண்டிருந்தவன் யார்?


Q ➤ 951. சீரியா ராஜாவிடம் இரதங்களின் தலைவர் எத்தனைபேர் இருந்தார்கள்?


Q ➤ 952. யாரோடே மாத்திரம் யுத்தம்பண்ணும்படி சீரியாவின் ராஜா இரதங்களின் தலைவரிடம் கட்டளையிட்டிருந்தான்?


Q ➤ 953. சீரியாவின் இரதங்களின் தலைவர் யாரை இஸ்ரவேலின் ராஜா என்று நினைத்தார்கள்?


Q ➤ 954. சீரியாவின் இரதங்களின் தலைவர் தன்னோடே யுத்தம்பண்ண வருகையில் கூக்குரலிட்டவன் யார்?


Q ➤ 955. வில் இஸ்ரவேலின் ராஜாவுக்கு எங்கே பட்டது?


Q ➤ 956. தன்னைத் திருப்பி இராணுவத்துக்கப்பால் கொண்டுபோகும்படி தன் சாரதியிடம் கூறியவன் யார்?


Q ➤ 957. "எனக்குக் காயம்பட்டது"- கூறியவன் யார்?


Q ➤ 958. சீரியருக்கு எதிராக யாரை இரதத்தில் நிறுத்திவைத்தார்கள்?


Q ➤ 959. இஸ்ரவேலின் ராஜா எப்பொழுது செத்துப்போனான்?


Q ➤ 960. யாருடைய காயத்தின் இரத்தம் இரதத்தின் தட்டிலே வடிந்தது?


Q ➤ 961. ஆகாபை எங்கே அடக்கம்பண்ணினார்கள்?


Q ➤ 962. ஆகாபின் இரத்தத்தை நக்கியது எது?


Q ➤ 963. நாய்கள் எப்பொழுது ஆகாபின் இரத்தத்தை நக்கியது?


Q ➤ 964. யார், சொல்லியிருந்த வார்த்தையின்படி நாய்கள் ஆகாபின் இரத்தத்தை நக்கினது?


Q ➤ 965. ஆகாபின் ஸ்தானத்தில் ராஜாவான அவன் குமாரன் யார்?


Q ➤ 966. யோசபாத் யூதாவின்மேல் ராஜாவாகிறபோது அவன் வயது என்ன?


Q ➤ 967. யோசபாத் எவ்வளவுநாள் எருசலேமில் ராஜ்யபாரம் பண்ணினான்?


Q ➤ 968. யோசபாத்தின் தாயின்பேர் என்ன?


Q ➤ 969. யோசபாத் யாருடைய வழிகளில் நடந்தான்?


Q ➤ 970. யோசபாத் கர்த்தரின் பார்வைக்கு எப்படிப்பட்டதைச் செய்தான்?


Q ➤ 971. யோசபாத் யாரோடே சமாதானமாயிருந்தான்?


Q ➤ 972. தன் தகப்பனின் நாட்களில் மீதியாய் விட்டிருந்த எவர்களை யோசபாத் தேசத்திலிருந்து அற்றுப்போகப்பண்ணினான்?


Q ➤ 973. எங்கே ராஜா இல்லாததினால், பிரதிராஜா ஒருவன் இருந்தான்?


Q ➤ 974. யோசபாத் ஒப்பீருக்குப் போகும்படி எவைகளைச் செய்தான்?


Q ➤ 975. யோசபாத் எதற்காக ஓப்பீருக்குப் போகும்படி தர்ஷீஸ் கப்பல்களைச் செய்தான்?


Q ➤ 976. தர்ஷீஸ் கப்பல்கள் எங்கே உடைந்து போயின?


Q ➤ 977. தன்னுடைய வேலைக்காரரோடே அகசியாவின் வேலைக்காரர்கள் கப்பலில் போக சம்மதிக்காதவன் யார்?


Q ➤ 978. யோசபாத்துக்குப் பின்பு ராஜாவான அவன் குமாரன் யார்?


Q ➤ 979. அகசியா இஸ்ரவேலின்மேல் எத்தனை வருஷம் ராஜ்யபாரம் பண்ணினான்?


Q ➤ 980. அகசியா எவர்களுடைய வழிகளில் நடந்தான்?


Q ➤ 981. அகசியா பாகாலைச் சேவித்து யாருக்குக் கோபமுண்டாக்கினான்? கர்த்தர்


Q ➤ 982. 1 இராஜாக்கள் புத்தகத்தின் பொருள் என்ன?


Q ➤ 983. 1 இராஜாக்கள் புத்தகத்தின் ஆசிரியர் யார்?


Q ➤ 984. 1 இராஜாக்கள் புத்தகத்தின் கருப்பொருள் என்ன?


Q ➤ 985. 1 இராஜாக்கள் புத்தகத்தின் காலம் என்ன?


Q ➤ 986. 1 இராஜாக்கள் புத்தகம் எழுதப்பட்ட இடம் எது?


Q ➤ 987. 1 இராஜாக்கள் புத்தகம் எழுதப்பட்ட ஆண்டு எது?


Q ➤ 988. 1 இராஜாக்கள் புத்தகத்தின் மொத்த அதிகாரங்கள் எத்தனை?


Q ➤ 989. 1 இராஜாக்கள் புத்தகத்தின் முக்கிய அதிகாரம் எது?


Q ➤ 990. 1 இராஜாக்கள் புத்தகத்தின் மொத்த வசனங்கள் எத்தனை?


Q ➤ 991. 1 இராஜாக்கள் புத்தகத்தின் முக்கிய வசனம் எது?


Q ➤ 992. 1 இராஜாக்கள் புத்தகத்தின் நூலின் தன்மை என்ன?


Q ➤ 993. சாலொமோன் என்ற பெயரின் அர்த்தம் என்ன?


Q ➤ 994. விர்த்தாப்பியனானபோது (1:1) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 995. காபூல் நாடு (9:13) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 997. எசியோன்கேபேர் (9:26) என்பது என்ன?


Q ➤ 998. ஒரு தாலந்து என்பது எத்தனை கிலோ?


Q ➤ 999. வடக்கு அரசு கோத்திரங்கள் எவை?


Q ➤ 1000. தெற்கு அரசு கோத்திரங்கள் எவை?