Tamil Bible Quiz from 1st Kings: 9

Q ➤ 403. 1 இராஜாக்கள் 9-ம் அதிகாரத்தில் கர்த்தர் எத்தனையாவது முறை சாலொமோனுக்குத் தரிசனமானார்?


Q ➤ 404. கர்த்தருடைய சமுகத்தில் சாலொமோன் செய்த கேட்டார்?


Q ➤ 405. சாலொமோன் கட்டின ஆலயத்தில் எது விளங்கத்தக்கதாக கர்த்தர் அதைப் பரிசுத்தமாக்கினார்?


Q ➤ 406. யாருடைய கண்களும் இருதயமும் எந்நாளும் ஆலயத்தில் இருக்கும்?


Q ➤ 407. தாவீது நடந்தது போல சாலொமோன் நடந்தால், என்றைக்கும் எதை நிலைக்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 408. இஸ்ரவேலர் வேறே தேவர்களைச் சேவித்தால், கர்த்தர் அவர்களை எங்கே வைக்காதபடிக்கு நிர்மூலமாக்குவார்?


Q ➤ 409. இஸ்ரவேலர் வேறே தேவர்களைச் சேவித்தால், கர்த்தர் எதை தம் சமுகத்தைவிட்டுத் தள்ளுவார்?


Q ➤ 410.வேறே தேவர்களைச் சேவித்தால், சகல ஜனங்களுக்குள்ளும் இஸ்ரவேலர் எப்படி இருப்பார்கள்?


Q ➤ 411. சாலொமோன் எவைகளையெல்லாம் கட்டினான்?


Q ➤ 412. கர்த்தருடைய ஆலயத்தையும் இரண்டு மாளிகைகளையும் சாலொமோன் எந்த வருஷத்தில் கட்டி முடித்தான்?


Q ➤ 413. சாலொமோனின் விருப்பப்படி ஈராம் எவைகளைக் கொடுத்தான்?


Q ➤ 414. சாலொமோன் தீருவின் ராஜாவுக்கு எத்தனைப் பட்டணங்களைக் கொடுத்தான்?


Q ➤ 415. சாலொமோன் எந்த நாட்டிலுள்ள பட்டணங்களை தீருவின் ராஜாவுக்குக் கொடுத்தான்?


Q ➤ 416. சாலொமோன் கொடுத்த பட்டணங்களில் பிரியப்படாதவன் யார்?


Q ➤ 417. ஈராம் தனக்கு சாலொமோன் கொடுத்த பட்டணங்களுக்கு என்ன பெயரிட்டான்?


Q ➤ 418. ஈராம் சாலொமோனுக்கு எவ்வளவு பொன் அனுப்பினான்?


Q ➤ 419. அமஞ்சி ஆட்களைக் கொண்டு சாலொமோன் ராஜா எவைகளைக் கட்டினான்?


Q ➤ 420. கேசேரைப் பிடித்து அக்கினியால் சுட்டெரித்தவன் யார்?


Q ➤ 421. கேசேரில் குடியிருந்தவர்கள் யார்?


Q ➤ 422. கேசேரில் குடியிருந்த கானானியரைக் கொன்றுபோட்டவன் யார்?


Q ➤ 423. கேசேர் யாருக்கு சீதனமாகக் கொடுக்கப்பட்டது?


Q ➤ 424. தேசமெங்கும் தனக்கு இஷ்டமானதையெல்லாம் கட்டியவன் யார்?


Q ➤ 425. சாலொமோன் யாரை அமஞ்சி வேலை செய்ய அடிமைப்படுத்தினான்?


Q ➤ 426. எவர்களில் ஒருவனையும் சாலொமோன் அடிமைப்படுத்தவில்லை?


Q ➤ 427.சாலொமோனின் வேலையை விசாரித்து, வேலையாட்களைக்


Q ➤ 428. சாலொமோனிடம் தலைமையான விசாரிப்புக்காரர்கள் எத்தனைபேர் இருந்தார்கள்?


Q ➤ 429. சாலொமோன் வருஷத்தில் எத்தனைமுறை பலியிட்டு தூபங்காட்டினான்?


Q ➤ 430. சாலொமோன் எவ்விடத்திலே கப்பல்களைச் செய்வித்தான்?


Q ➤ 431. எசியோன்கேபேர் எதற்குச் சமீபத்தில் இருந்தது?


Q ➤ 432. ஏலோத் எங்கே இருந்தது?


Q ➤ 433. ஈராம் தன் வேலைக்காரரை யாரோடே அனுப்பினான்?


Q ➤ 434. ஈராம் அனுப்பிய வேலைக்காரர் எப்படிப்பட்டவர்கள்?


Q ➤ 435.ஒப்பீரிலிருந்து பொன் கொண்டு வந்தவர்கள் யார்?


Q ➤ 436. சாலொமோனுக்கு ஓப்பீரிலிருந்து கொண்டு வந்த பொன் எவ்வளவு?