Tamil Bible Quiz from 1st Kings: 10

Q ➤ 437. கர்த்தருடைய நாமத்தைக்குறித்து யாருக்கு கீர்த்தி உண்டாயிருந்தது?


Q ➤ 438. சாலொமோனின் கீர்த்தி யாருக்கு கேள்வியானது?


Q ➤ 439. சாலொமோனை சோதிக்க வந்தவள் யார்?


Q ➤ 440. சேபாவின் ராஜஸ்திரீ சாலொமோனை எவைகளினால் சோதிக்க வந்தாள்?


Q ➤ 441. மிகுந்த பரிவாரம், கந்தவர்க்கங்கள், பொன் மற்றும் இரத்தினங்களுடன் சாலொமோனிடத்தில் வந்தவள் யார்?


Q ➤ 442. தன் மனதில் இருந்த எல்லாவற்றையுங்குறித்து சாலொமோனிடம் சம்பாஷித்தவள் யார்?


Q ➤ 443. சேபாவின் ராஜஸ்திரீ கேட்டவைகளையெல்லாம் விடுவித்தவன் யார்?


Q ➤ 444. சாலொமோனின் ஞானத்தையும் அவன் கட்டின எல்லாவற்றையும் கண்டபோது ஆச்சரியத்தால் பிரமைகொண்டவள் யார்?


Q ➤ 445. சாலொமோனின் ஞானத்தைக் குறித்து சேபாவின் ராஜஸ்திரீ கேள்விப்பட்டது எப்படியிருந்தது?


Q ➤ 446. எதைப் பார்க்கிலும் சாலொமோனின் ஞானமும் செல்வமும் அதிகமாயிருக்கிறதாக சேபாவின் ராஜஸ்திரீ கூறினாள்?


Q ➤ 447. "உம்முடைய ஜனங்கள் பாக்கியவான்கள்"-யார், யாரிடம் கூறியது?


Q ➤ 448. யார், யார் பாக்கியவான்கள் என்று சேபாவின் ராஜஸ்திரீ கூறினாள்?


Q ➤ 449. எதற்காக கர்த்தர் சாலொமோனை ராஜாவாக்கினார் என்று சேபாவின் ராஜஸ்திரீ கூறினாள்?


Q ➤ 450. சேபாவின் ராஜஸ்திரீ சாலொமோனுக்கு எவ்வளவு பொன் கொடுத்தாள்?


Q ➤ 451. மிகுதியான கந்தவர்க்கங்களையும் இரத்தினங்களையும் சாலொமோனுக்குக் கொடுத்தவள் யார்?


Q ➤ 452. ஒப்பீரிலிருந்து பொன் கொண்டு வருகிற ஈராமின் கப்பல்கள். ............ கொண்டுவந்தன?


Q ➤ 453. ஒப்பீரிலிருந்து வந்த வாசனைமரங்களால் சாலொமோன் எவற்றை உண்டாக்கினான்?


Q ➤ 454. சேபாவின் ராஜஸ்திரீக்கு வெகுமதிகள் கொடுத்தவன் யார்?


Q ➤ 455. ஒவ்வொரு வருஷத்திலும் சாலொமோனுக்கு வந்த பொன்னின் நிறை எவ்வளவு?


Q ➤ 456. சாலொமோன் பொன்தகட்டால் எத்தனை பரிசைகளைச் செய்வித்தான்?


Q ➤ 457. ஒவ்வொரு பரிசையும் எவ்வளவு பொன்னினாலானது?


Q ➤ 458. ராஜா பொன்தகட்டால் எத்தனை கேடகங்களைச் செய்வித்தான்?


Q ➤ 459. ஒவ்வொரு கேடகமும் எவ்வளவு பொன்னினாலானது?


Q ➤ 460. ராஜா பரிசைகளையும் கேடகங்களையும் எங்கே வைத்தான்?


Q ➤ 461. ராஜா பெரிய சிங்காசனத்தை எதினால் செய்வித்தான்?


Q ➤ 462. சிங்காசனத்தின் கைச்சாய்மானங்கள் அருகே இருபுறமும் நின்றது எது?


Q ➤ 463. சிங்காசனத்தின் ஆறு படிகளில் இரண்டு பக்கங்களிலும் எத்தனை சிங்கங்கள் நின்றன?


Q ➤ 464. சாலொமோனின் பானபாத்திரங்கள் எதினால் செய்யப்பட்டிருந்தது?


Q ➤ 465. லீபனோன் வனத்தின் பணிமுட்டுகள் எதினால் செய்யப்பட்டிருந்தது?


Q ➤ 466. சாலொமோனின் நாட்களில் ஒரு பொருளாய் எண்ணப்படாதிருந்தது எது?


Q ➤ 467. 3 வருஷங்களுக்கு ஒருமுறை பொன், வெள்ளி, யானைத்தந்தங்கள், குரங்குகள் மற்றும் மயில்களைக் கொண்டுவருவது எது?


Q ➤ 468. சகல ராஜாக்களிலும் ஐசுவரியத்திலும் ஞானத்திலும் சிறந்தவனாயிருந்த ராஜா யார்?


Q ➤ 469. சாலொமோனின் இருதயத்திலே ஞானத்தை அருளியவர் யார்?


Q ➤ 470. எதற்காக சகல ஜனங்களும் சாலொமோனின் முகதரிசனத்தைத் தேடினார்கள்?


Q ➤ 471. சாலொமோனுக்கு இருந்த இரதங்கள் எவ்வளவு?


Q ➤ 472. சாலொமோனுக்கு எத்தனை குதிரைவீரர் இருந்தார்கள்?


Q ➤ 473. சாலொமோன் வெள்ளியை எதைப்போல அதிகமாக்கினான்?


Q ➤ 474. சாலொமோன் எதை காட்டத்தி மரங்கள்போல அதிகமாக்கினான்?


Q ➤ 475. தனக்கு குதிரைகளையும் புடவைகளையும் எகிப்திலிருந்து அழைப்பித்தவன் யார்?


Q ➤ 476. எகிப்திலிருந்து சாலொமோனுக்கு வந்த ஒவ்வொரு இரதங்களின் விலை என்ன?


Q ➤ 477. எகிப்திலிருந்து சாலொமோனுக்கு வந்த ஒரு குதிரையின் விலை என்ன?