Tamil Bible Quiz from 1st Kings: 8

Q ➤ 356. தாவீதின் நகரத்தின் இன்னொரு பெயர் என்ன?


Q ➤ 357. எதைக் கொண்டுவரும்படி சாலொமோன் அனைவரையும் கூடிவரச் செய்தான்?


Q ➤ 358. கர்த்தருடையப் பெட்டியை ஆசாரியர் எங்கேயிருந்து கொண்டு வந்தார்கள்?


Q ➤ 359. ஏழாம் மாதத்தின் பெயர் என்ன?


Q ➤ 360. இஸ்ரவேலரெல்லாரும் எப்பொழுது சாலொமோனிடம் கூடிவந்தார்கள்?


Q ➤ 361. கர்த்தருடைய பெட்டியைச் சுமந்தவர்கள் யார்?


Q ➤ 362. கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாக நடந்து, ஜனங்கள் எவைகளைப் பலியிட்டார்கள்?


Q ➤ 363. சாலொமோனும் ஜனங்களும் பலியிட்ட ஆடுமாடுகள் எவ்வளவு?


Q ➤ 364. கர்த்தருடைய பெட்டியை எங்கே வைத்தார்கள்?


Q ➤ 365. சந்நிதி ஸ்தானம் என்று கூறப்பட்டுள்ளது எது?


Q ➤ 366. கர்த்தருடைய பெட்டியை எதின்கீழ் வைத்தார்கள்?


Q ➤ 367. கர்த்தருடைய பெட்டியை மூடிக்கொண்டிருந்தது எது?


Q ➤ 368. கர்த்தருடைய பெட்டிக்குள் இருந்தது என்ன?


Q ➤ 369. கர்த்தருடைய பெட்டிக்குள் கற்பலகைகளை வைத்தவன் யார்?


Q ➤ 370. மோசே எவ்விடத்தில் வைத்து கற்பலகைகளை பெட்டிக்குள் வைத்தான்?


Q ➤ 371. கர்த்தருடைய ஆலயத்தை நிரப்பினது எது?


Q ➤ 372. ஆசாரியர்கள் எதினிமித்தம் ஊழியஞ்செய்கிறதற்கு நிற்கக் கூடாமற் போயிற்று?


Q ➤ 373. "காரிருளிலே வாசம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொன்னார்"- கூறியவன் யார்?


Q ➤ 374. தேவரீர் தங்கத்தக்க.........சாலொமோன் கட்டினான்?


Q ➤ 375. இஸ்ரவேல் சபையையெல்லாம் ஆசீர்வதித்தவன் யார்?


Q ➤ 376. கர்த்தர் யாருக்குத் தம்முடைய வாக்கினால் சொன்னதைத் தம்முடைய கரத்தினால் நிறைவேற்றினார்?


Q ➤ 377. இஸ்ரவேலின்மேல் அதிகாரியாயிருக்கும்படி தாவீதைத் தெரிந்து கொண்டவர் யார்?


Q ➤ 378. கர்த்தரின் நாமத்திற்கு ஆலயம் கட்டவேண்டும் என்கிற விருப்பம் யாருடைய இருதயத்தில் இருந்தது?


Q ➤ 379. நீ ஆலயத்தைக் கட்டமாட்டாய் என்று தாவீதிடம் கூறியவர் யார்?


Q ➤ 380. கர்த்தர் சொல்லிய தம்முடைய ........நிறைவேற்றினார்?


Q ➤ 381. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டியவன் யார்?


Q ➤ 382. கர்த்தர் இஸ்ரவேலின் பிதாக்களை எகிப்திலிருந்து புறப்படப் பண்ணியபோது அவர்களோடே பண்ணியிருந்தது என்ன?


Q ➤ 383. கர்த்தர் இஸ்ரவேலின் பிதாக்களோடே பண்ணின உடன்படிக்கை எதில் இருந்தது?


Q ➤ 384. சாலொமோன் கர்த்தருடைய ஆலயத்தில் எதற்காக ஒரு ஸ்தானத்தை உண்டாக்கினான்?


Q ➤ 385. சாலொமோன் எதற்கு நேராகத் தன் கைகளை விரித்தான்?


Q ➤ 386. வானத்திலும் பூமியிலும் யாருக்கு ஒப்பான தேவன் இல்லை?


Q ➤ 387. தங்கள் முழு இருதயத்தோடும் கர்த்தருக்கு முன்பாக நடக்கிறவர்களுக்கு கர்த்தர் எவைகளைக் காத்துவருகிறார்?


Q ➤ 388. "நான் கட்டின இந்த ஆலயம் எம்மாத்திரம்?"- கூறியவன் யார்?


Q ➤ 389. தேவனாகிய கர்த்தருடைய வாசஸ்தலம் எது?


Q ➤ 390. எல்லா மனுபுத்திரரின் இருதயத்தையும் அறிந்தவர் யார்?


Q ➤ 391. எவைகளுக்குத் தக்கதாக ஒவ்வொருவருக்கும் பலன் அளிப்பீராக என்று சாலொமோன் கர்த்தரிடம் வேண்டினான்?


Q ➤ 392.........செய்யாத மனுஷன் இல்லை?


Q ➤ 393. சாலொமோன் இருப்புக்காளவாய் என்று எதைக் குறிப்பிட்டான்?


Q ➤ 394. கர்த்தருடைய பலிபீடத்துக்கு முன்பாக முழங்கால்படியிட்டு கர்த்தரிடத்தில் விண்ணப்பம்பண்ணியவன் யார்?


Q ➤ 395. கர்த்தர் மோசேயைக் கொண்டு சொன்னார் எவைகளில் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை?


Q ➤ 396. மனுஷனின் இருதயம் கர்த்தரோடு எப்படியிருக்க வேண்டும்?


Q ➤ 397. உங்கள் இருதயம் தேவனாகிய கர்த்தரோடு உத்தமமாய் இருக்கக்கடவது என்று ஜனங்களிடம் கூறியவன் யார்?


Q ➤ 398. சாலொமோன் ஆலயத்தை பிரதிஷ்டை பண்ணினபோது சமாதான பலிகளாக எத்தனை மாடுகளைச் செலுத்தினான்?


Q ➤ 399. சாலொமோன் ஆலயத்தை பிரதிஷ்டை பண்ணினபோது சமாதான பலிகளாக எத்தனை ஆடுகளைச் செலுத்தினான்?


Q ➤ 400. வெண்கலப் பலிபீடம் சிறிதாயிருந்தபடியினால் பலிகளைச் செலுத்துவதற்காக சாலொமோன் எதைப் பரிசுத்தப்படுத்தினான்?


Q ➤ 401. இஸ்ரவேலர் எத்தனை நாள்வரைக்கும் பண்டிகையை ஆசரித்தார்கள்?


Q ➤ 402. சாலொமோன் ஜனங்களுக்கு எந்தநாளில் விடைகொடுத்தனுப்பினான்?