Tamil Bible Quiz from 1st Kings: 7

Q ➤ 292. சாலொமோன் தன் அரமனையை கட்டிமுடிக்க எவ்வளவு நாள் ஆனது?


Q ➤ 293. சாலொமோன்......லீபனோன் மாளிகையைக் கட்டினான்?


Q ➤ 294. லீபனோன் வனத்தின் நீளம் என்ன?


Q ➤ 295. லீபனோன் வனத்தின் அகலம் என்ன?


Q ➤ 296. லீபனோன் வனத்தின் உயரம் என்ன?


Q ➤ 297. சாலொமோன் லீபனோன் வனத்தை எதின்மேல் கட்டினான்?


Q ➤ 298, கேதுருமரத்தூண்களில் எவைகள் பாவப்பட்டிருந்தன?


Q ➤ 299. சாலொமோன் லீபனோன் வனத்தை எதின்மேல் கட்டினான்?


Q ➤ 300. கேதுருமரத்தூண்கள் எத்தனை இருந்தன?


Q ➤ 301. ஒவ்வொரு வரிசையிலும் எத்தனை கேதுருமரத்தூண்கள் இருந்தன?


Q ➤ 302. லீபனோன் வனத்தில் எத்தனை வரிசை ஜன்னல்கள் இருந்தன?


Q ➤ 303. மூன்று வரிசை ஜன்னல்களும் எப்படியிருந்தன?


Q ➤ 304. ஜன்னல்களின் வாசல்களும் சட்டங்களும் எப்படியிருந்தன?


Q ➤ 305. சாலொமோன் தூண்களை நிறுத்தி எதைக் கட்டினான்?


Q ➤ 306. மண்டபத்தின் நீளம் என்ன?


Q ➤ 307. மண்டபத்தின் அகலம் என்ன?


Q ➤ 308. சாலொமோன் இருந்து நியாயந்தீர்க்கிறதற்கு எதைக் கட்டினான்?


Q ➤ 309. நியாயவிசாரணை மண்டபத்தில் சாலொமோன் போட்டிருந்தது என்ன?


Q ➤ 294. லீபனோன் வனத்தின் நீளம் என்ன?


Q ➤ 295. லீபனோன் வனத்தின் அகலம் என்ன?


Q ➤ 296. லீபனோன் வனத்தின் உயரம் என்ன?


Q ➤ 297. சாலொமோன் லீபனோன் வனத்தை எதின்மேல் கட்டினான்?


Q ➤ 298, கேதுருமரத்தூண்களில் எவைகள் பாவப்பட்டிருந்தன?


Q ➤ 299. சாலொமோன் லீபனோன் வனத்தை எதின்மேல் கட்டினான்?


Q ➤ 300. கேதுருமரத்தூண்கள் எத்தனை இருந்தன?


Q ➤ 301. ஒவ்வொரு வரிசையிலும் எத்தனை கேதுருமரத்தூண்கள் இருந்தன?


Q ➤ 302. லீபனோன் வனத்தில் எத்தனை வரிசை ஜன்னல்கள் இருந்தன?


Q ➤ 303. மூன்று வரிசை ஜன்னல்களும் எப்படியிருந்தன?


Q ➤ 304. ஜன்னல்களின் வாசல்களும் சட்டங்களும் எப்படியிருந்தன?


Q ➤ 305. சாலொமோன் தூண்களை நிறுத்தி எதைக் கட்டினான்?


Q ➤ 306. மண்டபத்தின் நீளம் என்ன?


Q ➤ 307. மண்டபத்தின் அகலம் என்ன?


Q ➤ 308. சாலொமோன் இருந்து நியாயந்தீர்க்கிறதற்கு எதைக் கட்டினான்?


Q ➤ 309. நியாயவிசாரணை மண்டபத்தில் சாலொமோன் போட்டிருந்தது என்ன?


Q ➤ 310. நியாயவிசாரணை மண்டபத்தை ஒருபக்கம் துவக்கி மறுபக்கமட்டும் சாலொமோன் எவைகளால் தளவரிசைப்படுத்தினான்?


Q ➤ 311. பார்வோனின் குமாரத்திக்கு சாலொமோன் எதைக் கட்டினான்?


Q ➤ 312.சாலொமோன் கட்டியதெல்லாம் எப்படிப்பட்ட கற்களால் செய்யப்பட்டிருந்தது?


Q ➤ 313. பத்துமுழம் மற்றும் எட்டுமுழக் கற்களான விலையேறப்பெற்ற கற்களாயிருந்தது ஏது?


Q ➤ 314. சாலொமோனால் தீருவிலிருந்து அழைக்கப்பட்டவன் யார்?


Q ➤ 315. ஈராமின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 316. ஈராமின் தாய் எந்த கோத்திரத்தைச் சேர்ந்தவள்?


Q ➤ 317. சகலவித வெண்கலவேலையும் செய்ய ஈராமிடம் இருந்தது என்ன? யுக்தி,


Q ➤ 318. ஈராம் பதினெட்டு முழ உயரத்தில் எதை உண்டாக்கினான்?


Q ➤ 319. ஈராம் உண்டாக்கின தூண்களின் சுற்றளவு என்ன?


Q ➤ 320. தூண்களுடைய தலைப்பில் வைக்க உண்டாக்கப்பட்டது எது?


Q ➤ 321. கும்பங்களின் உயரம் என்ன?


Q ➤ 322. ஒவ்வொரு கும்பத்திற்கும் வலைபோன்ற பின்னல்களும் சங்கிலிபோன்ற தொங்கல்களும் எத்தனை இருந்தன?


Q ➤ 323. கும்பங்களின் பின்னலின்மேல் சுற்றிலும் செய்விக்கப்பட்டது எது?


Q ➤ 324. லீலி புஷ்பங்களின் வேலையும் நாலு முழ உயரமுமாயிருந்தது எது?


Q ➤ 325. கும்பங்களில் செய்யப்பட்ட பின்னலுக்கு அருகே இருந்த இடத்தில் இருந்தது எது?


Q ➤ 326. இரண்டு தூண்கள் எங்கே நிறுத்தப்பட்டன?


Q ➤ 327. வலது புறத்தில் நிறுத்தின தூணுக்கு என்ன பெயர்?


Q ➤ 328. இடது புறத்தில் நிறுத்தின தூணுக்கு என்ன பெயர்?


Q ➤ 329. தூண்களுடைய சிகரத்தில் செய்யப்பட்டிருந்தது என்ன?


Q ➤ 330. சாலொமோன் ........ .என்னும் தொட்டியை வார்ப்பித்தான்?


Q ➤ 331. வெண்கலக் கடல் தொட்டியின் அகலம் என்ன?


Q ➤ 332. வெண்கலக் கடல் தொட்டியின் உயரம் என்ன?


Q ➤ 333. வெண்கலக் கடல் தொட்டியின் சுற்றளவு என்ன?


Q ➤ 334. 12 ரிஷபங்களின் மேல் நின்றது எது?


Q ➤ 335. வடக்கு, மேற்கு, தெற்கு மற்றும் கிழக்கு நோக்கி மூன்று மூன்றாக இருந்தது எது?


Q ➤ 336. வெண்கலக் கடல் தொட்டியின் விளிம்பு எதைப்போல இருந்தது?


Q ➤ 337. வெண்கலக் கடல்தொட்டியின் கொள்ளளவு எவ்வளவு?


Q ➤ 338. வெண்கலத்தால் எத்தனை ஆதாரங்கள் செய்யப்பட்டது?


Q ➤ 339. ஆதாரங்களின் அளவு என்ன?


Q ➤ 340. ஆதாரங்களின் சவுக்கைகளில் செய்யப்பட்டிருந்தவை எவை?


Q ➤ 341.ஒரே வார்ப்பும், அளவும், ஒரேவித கொத்துவேலையுமாயிருந்தது எது?


Q ➤ 342. சாலொமோன் எத்தனை வெண்கலக் கொப்பரைகளைச் செய்தான்?


Q ➤ 343. ஒவ்வொரு கொப்பரையின் கொள்ளளவு எத்தனை குடம்?


Q ➤ 344. வெண்கலக் கொப்பரைகளின் அகலம் என்ன?


Q ➤ 345. கொப்பரைகள் எவைகளின்மேல் வைக்கப்பட்டிருந்தது?


Q ➤ 346. சாலொமோன் ாத்து ஆதாரங்களையும் எங்கெங்கே வைத்தான்?


Q ➤ 347. ஆலயத்துக்கு வலதுபுறத்தில் தெற்குக்கு நேராக வைக்கப்பட்டது எது?


Q ➤ 348. கொப்பரைகள், சாம்பல் எடுக்கிற கரண்டிகள் மற்றும் கலங்களைச் செய்தவன் யார்?


Q ➤ 349. கர்த்தரின் ஆலயத்துக்குச் செய்த பணிமுட்டுகள் எதினால் ஆனது?


Q ➤ 350. சுக்கோத்துக்கும் சர்தானுக்கும் நடுவே களிமண் தரையில் வார்க்கப்பட்டவை எவை?


Q ➤ 351. பணிமுட்டுகள் செய்யப்பட்ட வெண்கலத்தின் நிறை எவ்வளவு?


Q ➤ 352. சாலொமோன் ஏன் வெண்கலத்தை நிறுத்துப்பார்க்கவில்லை?


Q ➤ 353. சந்நிதி ஸ்தானத்திற்கு முன் வைக்க எத்தனை பசும்பொன் விளக்குத் தண்டுகள் செய்யப்பட்டன?


Q ➤ 354. யார், பரிசுத்தம்பண்ணும்படி நேர்ந்துகொண்டவைகளை சாலொமோன் ஆலயத்தின் பொக்கிஷங்களில் வைத்தான்?


Q ➤ 355. தாவீது பரிசுத்தம்பண்ணும்படி நேர்ந்துகொண்ட எவைகளை சாலொமோன் ஆலயத்தில் வைத்தான்?