Tamil Bible Quiz from 1st Kings: 3

Q ➤ 116. எகிப்தின் ராஜாவின் பெயர் என்ன?


Q ➤ 117. சாலொமோன் யாரோடே சம்பந்தங்கலந்தான்?


Q ➤ 118. சாலொமோன் யாரை விவாகம் பண்ணினான்?


Q ➤ 119. சாலொமோன் ஆலயம் கட்டித் தீருமட்டும் யாரை தாவீதின் நகரத்தில் வைத்தான்?


Q ➤ 120. கர்த்தருடைய நாமத்திற்கு ஆலயம் இல்லாததினால் ஜனங்கள் எங்கே பலியிட்டார்கள்?


Q ➤ 121. சாலொமோன் யாரிடத்தில் அன்பு கூர்ந்தான்?


Q ➤ 122. தன் தகப்பனாகிய தாவீதின் கட்டளைகளில் நடந்தவன் யார்?


Q ➤ 123. சாலொமோன் பலியிட எங்கேப் போனான்?


Q ➤ 124. கிபியோனில் 1,000 சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தியவன் யார்?


Q ➤ 125. கர்த்தர் சாலொமோனுக்கு எப்படி தரிசனமானார்?


Q ➤ 126. கர்த்தர் சாலொமோனுக்கு எங்கே தரிசனமானார்?


Q ➤ 127. "நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள்" யார், யாரிடம் கூறியது?


Q ➤ 128. கர்த்தரைப் பின்பற்றி உண்மையும் நீதியும் மனநேர்மையுமாய் நடந்தவன் யார்?


Q ➤ 129. "நானோவென்றால் போக்கு வரவு அறியாத சிறுபிள்ளை யாயிருக்கிறேன்"- கூறியவன் யார்?


Q ➤ 130. சாலொமோன் கர்த்தரிடத்தில் எதைக் கேட்டான்?


Q ➤ 131. சாலொமோன் ஞானமுள்ள இருதயத்தைக் கேட்டது ஆண்டவருடைய பார்வைக்கு எப்படியிருந்தது?


Q ➤ 132. சாலொமோன் தனக்கு எப்படிப்பட்ட ஞானத்தை வேண்டிக் கொண்டான்?


Q ➤ 133. கர்த்தர் சாலொமோனுக்கு எப்படிப்பட்ட இருதயத்தைக் கொடுத்தார்?


Q ➤ 134. சாலொமோன் கேளாத.......... கர்த்தர் அவனுக்குக் கொடுத்தார்?


Q ➤ 135. சாலொமோன் எவைகளைக் கைக்கொண்டு நடந்தால், அவனுடைய நாட்களை நீடித்திருக்கப்பண்ணுவதாக கர்த்தர் கூறினார்?


Q ➤ 136.தகனபலிகளையிட்டு, சமாதான பலிகளைச் செலுத்தினான்?


Q ➤ 137. சாலொமோன் ராஜாவிடம் எத்தனை ஸ்திரீகள் வந்தார்கள்?


Q ➤ 138. சாலொமோனிடம் வந்த ஸ்திரீகள் எப்படிப்பட்டவர்கள்?


Q ➤ 139. இராத்திரி தூக்கத்தில் ஒரு ஸ்திரீயின் பிள்ளை என்ன ஆனது?


Q ➤ 140. ஸ்திரீயின் பிள்ளை எதினாலே செத்துப்போனது?


Q ➤ 141. இரண்டு ஸ்திரீகளும் எதற்காக ராஜாவிடம் நியாயம் கேட்க வந்தார்கள்?


Q ➤ 142.ராஜா எதை கொண்டு வரச் சொன்னான்?


Q ➤ 143.ராஜா எந்த பிள்ளையை இரண்டாக பிளக்கச் சொன்னான்?


Q ➤ 144. பிள்ளைக்காக தாயின்..........துடித்தது?


Q ➤ 145. உயிரோடிருக்கிற பிள்ளையைக் கொல்லவேண்டாம் என்று கூறியவள் யார்?


Q ➤ 146. .........பிளந்துபோடுங்கள் என்று செத்த பிள்ளையின் தாய் கூறினாள்?


Q ➤ 147. உயிரோடிருக்கிற பிள்ளையின் தாயைக் கண்டறிந்தவன் யார்?


Q ➤ 148. உயிரோடிருக்கிற பிள்ளையை யாரிடம் கொடுக்க ராஜா கூறினான்?


Q ➤ 149. சாலொமோனுக்கு நியாயம் விசாரிக்கிறதற்கு......... இஸ்ரவேலர் கண்டார்கள்?


Q ➤ 150. இஸ்ரவேல் ராஜா நியாயம் தீர்த்ததைக் கேள்விப்பட்டு ராஜாவுக்குப் பயந்தவர்கள் யார்?