Tamil Bible Quiz from 1st Kings: 21

Q ➤ 893. ஆகாபின் அரமனையண்டையில் இருந்தது என்ன?


Q ➤ 894. ஆகாபின் அரமனையண்டையில் இருந்த திராட்சத்தோட்டம் யாருடையது?


Q ➤ 895. நாபோத்தின் திராட்சத்தோட்டத்தைக் கேட்டவன் யார்?


Q ➤ 896. ஆகாப் நாபோத்தின் திராட்சத்தோட்டத்தை எதற்காகக் கேட்டான்?


Q ➤ 897. தன் பிதாக்களின் சுதந்தரம் என்று நாபோத் எதைக் கூறினான்?


Q ➤ 898. நாபோத் சொன்ன வார்த்தைக்காக சலிப்பும் சினமுமாய் வீட்டிற்குப் போனவன் யார்?


Q ➤ 899. எதை தான் ஆகாபுக்குக் கொடுப்பதாக யேசபேல் ஆகாபிடம் கூறினாள்?


Q ➤ 900. மூப்பருக்கும் பெரியோருக்கும் நிருபம் எழுதி அனுப்பியவள் யார்?


Q ➤ 901. யேசபேல் யாருடைய பெயரால் நிருபங்களை எழுதினாள்?


Q ➤ 902. எதை பிரசித்தப்படுத்தி, நாபோத்தை ஜனத்தின் முன் நிறுத்த யேசபேல் நிருபத்தில் எழுதினாள்?


Q ➤ 903. யாரை தூஷித்ததாக நாபோத்துக்கு எதிராக சாட்சி சொல்லும்படி பேலியாளின் மக்களை நிறுத்த நிருபத்தில் எழுதியிருந்தது?


Q ➤ 904. யேசபேல் நிருபங்களில் கட்டளையிட்டிருந்தபடி செய்தவர்கள் யார்?


Q ➤ 905. எத்தனை பேலியாளின் மக்கள் நாபோத்துக்கு எதிராக சாட்சி சொன்னார்கள்?


Q ➤ 906. நாபோத்தை எங்கே கொண்டுபோய்க் கொன்றார்கள்?


Q ➤ 907. "நாபோத் உயிரோடில்லை. அவன் செத்துப்போனான்"- கூறியவள் யார்?


Q ➤ 908. ஆகாபுக்கு விரோதமான கர்த்தருடைய வார்த்தை யாருக்கு உண்டானது?


Q ➤ 909. நீ கொலைசெய்ததும் எடுத்துக்கொண்டதும் இல்லையோ என்று கர்த்தர் யாரைக்குறித்து கூறினார்?


Q ➤ 910. நாய்கள் நாபோத்தின் இரத்தத்தை நக்கின ஸ்தலத்திலே யாருடைய இரத்தத்தை நக்கும்?


Q ➤ 911. "என் பகைஞனே, என்னைக் கண்டுபிடித்தாயா"-யார், யாரிடம் கூறியது?


Q ➤ 912. கர்த்தரின் பார்வைக்கு பொல்லாப்பானதைச் செய்ய தன்னை விற்றுப்போட்டவன் யார்?


Q ➤ 913.ஆகாபின் குடும்பத்தை எவர்களுடைய குடும்பத்துக்குச் சமானமாக்குவேன் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 914. நாய்கள் யெஸ்ரயேலின் மதில் அருகே யாரைத் தின்னும்?


Q ➤ 915. கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்ய ஆகாபைத் தூண்டிவிட்டவள் யார்?


Q ➤ 916. எமோரியர் செய்தபடியெல்லாம் செய்தவன் யார்?


Q ➤ 917. ஆகாப் எவைகளைப் பின்பற்றி மகா அருவருப்பாய் நடந்துகொண்டான்?


Q ➤ 918. கர்த்தருடைய வார்த்தையைக்கேட்டு, உபவாசம்பண்ணி, இரட்டிலே படுத்து தாழ்மையாய் நடந்துகொண்டவன் யார்?


Q ➤ 919. கர்த்தர் ஆகாபுக்கு எதிராகக் கூறிய பொல்லாப்பை யாருடைய நாட்களில் வரப்பண்ணுவதாகக் கூறினார்?