Tamil Bible Quiz from 1st Kings: 20

Q ➤ 860. தன் சேனைகளுடன் சமாரியாவை முற்றிக்கைப் போட்டவன் யார்?


Q ➤ 861. பெனாதாத் சமாரியாவை முற்றிக்கைப்போட எத்தனை ராஜாக்களுடன் போனான்?


Q ➤ 862. "உன்னுடைய வெள்ளியும் உன்னுடைய பொன்னும் என்னுடையது"-யார். யாரிடம் கூறியது?


Q ➤ 863. இஸ்ரவேலின் குமாரருக்குள் எப்படிப்பட்டவர்கள் தன்னுடையவர்கள் என்று பெனாதாத் கூறினான்?


Q ➤ 864. பெனாதாத் தன் ஊழியக்காரர் எவைகளை எடுத்துக்கொண்டு போவார்கள் என்று ஆகாபுக்குச் சொல்லியனுப்பினான்?


Q ➤ 865. பெனாதாத்துக்குச் செவிகொடுக்கவும் சம்மதிக்கவும் வேண்டாம் என்று ஆகாபிடம் கூறியவர்கள் யார்?


Q ➤ 866. யார், ஆயுதம் உரிந்து போடுகிறவனைப்போல பெருமைபாராட்டலாகாது?


Q ➤ 867. யாரைக் கொண்டு சீரியரை முறியடிப்பாய் என்று தீர்க்கதரிசி ஆகாபிடம் கூறினான்?


Q ➤ 868. மாகாணங்களுடைய அதிபதிகளின் சேவகர் எத்தனைபேர் இஸ்ரவேலில் இருந்தார்கள்?


Q ➤ 869. ஆகாப் இஸ்ரவேல் புத்திரராகிய சகல ஜனத்தின் இலக்கம்.......என்று கண்டான்?


Q ➤ 870. இஸ்ரவேலருக்கும் சீரியருக்கும் நடந்த யுத்தத்தில் முறியடிக்கப்பட்டவர்கள் யார்?


Q ➤ 871. சில குதிரைவீரரோடுங்கூடத் தப்பியோடிப் போனவன் யார்?


Q ➤ 872. சீரியரில் மகா சங்காரம் உண்டாக வெட்டியவன் யார்?


Q ➤ 873. மறுவருஷத்தில் யார், இஸ்ரவேல் ராஜாவுக்கு விரோதமாக வருவான் என்று தீர்க்கதரிசி கூறினான்?


Q ➤ 874. இஸ்ரவேலின் தேவர்கள்......என்று சீரியா ராஜாவின் ஊழியக்காரர் கூறினார்கள்?


Q ➤ 875. எங்கே யுத்தம்பண்ணினால் இஸ்ரவேலரை மேற்கொள்வது நிச்சயம் என்று சீரியர் கூறினார்கள்?


Q ➤ 876. மறுவருஷத்தில் பெனாதாத் யாரோடு யுத்தம்பண்ண ஆப்பெக்குக்கு வந்தான்?


Q ➤ 877. இஸ்ரவேலர் சீரியருக்கு எதிரே எதைப்போல பாளயமிறங்கினார்கள்?


Q ➤ 878. ஒரேநாளில் இஸ்ரவேலர் எத்தனை சீரியரை மடங்கடித்தார்கள்?


Q ➤ 879. மீதியான சீரியர்கள் எதற்குள் ஓடிப்போனார்கள்?


Q ➤ 880. மீதியாயிருந்த எத்தனைபேர் ஆப்பெக் பட்டணத்தில் ஓடிப்போனார்கள்?


Q ➤ 881. மீதியாயிருந்த இருபத்தேழாயிரம் பேர்மேல் இடிந்து விழுந்தது எது?


Q ➤ 882. நகரத்திற்குள் புகுந்து, உள்ளறையிலே பதுங்கியவன் யார்?


Q ➤ 883. யார் தயவுள்ள ராஜாக்கள் என்று பெனாதாத்தின் ஊழியக்காரர் கூறினார்கள்?


Q ➤ 884. பெனாதாத் தன்னை உயிரோடே வைக்கும்படி விண்ணப்பம் பண்ணுகிறார் என்று ஆகாபோடே கூறியவர்கள் யார்?


Q ➤ 885. அவன் என் சகோதரன் என்று ஆகாப் யாரை கூறினான்?


Q ➤ 886. பெனாதாத்தோடே உடன்படிக்கைப் பண்ணியவன் யார்?


Q ➤ 887. கர்த்தரின் சத்தத்துக்குக் கீழ்ப்படியாமற்போன தீர்க்கதரிசிகளின் புத்திரனைக் கொன்றுபோட்டது எது?


Q ➤ 888. தன் முகத்தில் சாம்பலைப் போட்டு, வேஷம் மாறினவனாய் ராஜாவுக்குக் காத்திருந்தவன் யார்?


Q ➤ 889. இஸ்ரவேலின் ராஜா வேஷம் மாறியிருந்தவனை யார் என்று அறிந்து கொண்டான்?


Q ➤ 890. கர்த்தர் சங்காரத்துக்கு நியமித்த மனுஷனைத் தப்பிப்போகவிட்டவன் யார்?


Q ➤ 891. பெனாதாத்தின் பிராணனுக்கு எது ஈடாயிருக்கும் என்று தீர்க்கதரிசி கூறினான்?


Q ➤ 892. பெனாதாத்தின் ஜனத்துக்கு எது ஈடாயிருக்கும் என்று தீர்க்கதரிசி கூறினான்?