Tamil Bible Quiz from 1st Kings: 19

Q ➤ 831. எலியா செய்த எல்லாவற்றையும் யேசபேலுக்கு அறிவித்தவன் யார்?


Q ➤ 832. பாகாலின் தீர்க்கதரிசிகளுடைய பிராணனுக்குச் செய்யப்பட்டதுபோல எலியாவின் பிராணனுக்குச் செய்வதாகக் கூறியவள் யார்?


Q ➤ 833. எலியா தன் பிராணனைக் காக்க எங்கே போனான்?


Q ➤ 834. எலியா எதின்கீழ் உட்கார்ந்திருந்தான்?


Q ➤ 835. தான் சாகவேண்டும் என்று கோரியவன் யார்?


Q ➤ 836. "போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்"- கூறியவன் யார்?


Q ➤ 837. தன் யாரைப் பார்க்கிலும் நல்லவன் அல்ல என்று எலியா கூறினான்?


Q ➤ 838. எழுந்திருந்து போஜனம்பண்ணு என்று எலியாவிடம் கூறியவன் யார்?


Q ➤ 839. எலியா நித்திரையிலிருந்து எழுந்தபோது, அவன் தலைமாட்டில் இருந்தது என்ன?


Q ➤ 840. எலியா பண்ணவேண்டிய பிரயாணம் வெகுதூரம் என்று கூறியவன் யார்?


Q ➤ 841. எலியா போஜனத்தின் பலத்தால் எத்தனைநாள் இரவுபகல் நடந்தான்?


Q ➤ 842. எலியா 40 நாள் நடந்து எங்கே போனான்?


Q ➤ 843. "எலியாவே, இங்கே உனக்கு என்ன காரியம்"- கேட்டது யார்?


Q ➤ 844. "சேனைகளின் தேவனாகிய கர்த்தருக்காக வெகு பக்தி வைராக்கியமாயிருந்தேன்"- நான் யார்?


Q ➤ 845. கர்த்தருக்கு முன்பாக எப்படிப்பட்ட பெருங்காற்று உண்டானது? பர்வதங்களை பிளக்கிறதும்


Q ➤ 846. எவைகளில் கர்த்தர் இருக்கவில்லை?


Q ➤ 847. அமர்ந்த மெல்லிய சத்தத்தைக் கேட்டபோது எலியா என்ன செய்தான்?


Q ➤ 848. யாரை சீரியாவின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ண கர்த்தர் எலியாவிடம் கூறினார்?


Q ➤ 849. யாரை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ண கர்த்தர் எலியாவிடம் கூறினார்?


Q ➤ 850. யாரை எலியாவின் ஸ்தானத்தில் தீர்க்கதரிசியாக அபிஷேகம்பண்ண கர்த்தர் எலியாவிடம் கூறினார்?


Q ➤ 851. எலிசாவின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 852. ஆசகேலின் பட்டயத்திற்குத் தப்பினவனைக் கொன்றுபோடுபவன் யார்?


Q ➤ 853. யெகூவின் பட்டயத்திற்குத் தப்பினவனைக் கொன்றுபோடுபவன் யார்?


Q ➤ 855. எலியா தன்னைத் தேடி வரும்போது ஏரை ஓட்டிக்கொண்டிருந்தவன் யார்?


Q ➤ 856. எலியா எலிசாவின்மேல் எதைப் போட்டான்?


Q ➤ 857. எலிசா தன் மாடுகளைவிட்டு, யார் பிறகே ஓடினான்?


Q ➤ 858.எலிசா யாரை முத்தஞ்செய்துவிட்டு, எலியாவைப் பின்தொடர்வேன் என்று கூறினான்?


Q ➤ 859. 1சாமுவேல் 19 - ம் அதிகாரத்தில் கர்த்தருடைய தூதன் எலியாவை எத்தனைதரம் தட்டியெழுப்பினார்?