Tamil Bible Quiz from 1st Kings: 16

Q ➤ 690. பாஷாவுக்கு விரோதமாக கர்த்தருடைய வார்த்தை யாருக்கு உண்டானது?


Q ➤ 691. யெகூவின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 692. கர்த்தர் யாரை தூளிலிருந்து உயர்த்தினார்?


Q ➤ 693. யாருடைய பின்னடியாரையும் அவன் வீட்டாரின் பின்னடியாரையும் கர்த்தர் யெரொபெயாமின் வீட்டைப்போல ஆக்குவதாகக் கூறினார்?


Q ➤ 694. பாஷாவின் சந்ததியில் பட்டணத்தில் சாகிறவனைத் தின்னுவது எது?


Q ➤ 695. பாஷாவின் சந்ததியில் வெளியிலே சாகிறவனைத் தின்னுவது எது?


Q ➤ 696. பாஷாவை எங்கே அடக்கம்பண்ணினார்கள்?


Q ➤ 697. பாஷாவின் ஸ்தானத்தில் ராஜாவான அவன் குமாரன் யார்?


Q ➤ 698. யெகூ என்பவன் யார்?


Q ➤ 699. பாஷாவுக்கு விரோதமாக யெகூ தீர்க்கதரிசியினால் உண்டானது எது?


Q ➤ 700. ஏலா இஸ்ரவேலில் எத்தனை வருஷம் அரசாண்டான்?


Q ➤ 701. இரதங்களின் பாதி பங்குக்குத் தலைவனாயிருந்தவன் யார்?


Q ➤ 702. ஏலாவுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணியவன் யார்?


Q ➤ 703. திர்சாவின் அரமனை உக்கிராணக்காரன் யார்?


Q ➤ 704. குடித்து வெறித்துக்கொண்டிருக்கையில் வெட்டி கொல்லப்பட்டவன் யார்?


Q ➤ 705. ஏலா எங்கே குடித்து வெறிகொண்டிருக்கையில் கொல்லப்பட்டான்?


Q ➤ 706. ஏலாவை வெட்டிக்கொன்றவன் யார்?


Q ➤ 707. ஏலாவின் ஸ்தானத்தில் ராஜாவானவன் யார்?


Q ➤ 708. பாஷாவின் வீட்டாரையெல்லாம் வெட்டிப்போட்டவன் யார்?


Q ➤ 709. எதின்படி சிம்ரி பாஷாவின் வீட்டாரையெல்லாம் அழித்துப்போட்டான்?


Q ➤ 710. சிம்ரி எவ்வளவு நாள் திர்சாவில் ராஜாவாயிருந்தான்?


Q ➤ 711. இஸ்ரவேலர் தங்களுக்கு யாரை ராஜாவாக்கினார்கள்?


Q ➤ 712. உம்ரி யாராய் இருந்தான்?


Q ➤ 713. உம்ரியும் இஸ்ரவேல் அனைத்தும் எதை முற்றிக்கைப் போட்டார்கள்?


Q ➤ 714. ராஜ அரமனையைத் தீக்கொளுத்தி, அதிலே செத்தவன் யார்?


Q ➤ 715. சிம்ரி ஏன் செத்தான்?


Q ➤ 716. இரண்டு வகுப்பாய்ப் பிரிந்தவர்கள் யார்?


Q ➤ 717. திப்னியை ராஜாவாக்க, அவனைப் பின்பற்றினவர்கள் யார்?


Q ➤ 718. திப்னியின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 719. இஸ்ரவேலின் மற்றொரு பாதி ஜனங்கள் யாரைப் பின்பற்றினார்கள்?


Q ➤ 720. யாரைப் பின்பற்றின ஜனங்கள் பலத்துப் போனார்கள்?


Q ➤ 721. திப்னி -உம்ரி இருவரில் செத்துப் போனவன் யார்?


Q ➤ 722. உம்ரி-திப்னி இருவரில் அரசாண்டவன் யார்?


Q ➤ 723. உம்ரி இஸ்ரவேலில் எத்தனை வருஷம் ராஜ்யபாரம் பண்ணினான்?


Q ➤ 724. உம்ரி திர்சாவில் எத்தனை வருஷம் அரசாண்டான்?


Q ➤ 725. உம்ரி சேமேரின் கையிலிருந்து எந்த மலையை வாங்கினான்?


Q ➤ 726. உம்ரி சமாரியா மலையை எவ்வளவு வெள்ளிக்கு வாங்கினான்?


Q ➤ 727. சமாரியா மலையில் உம்ரி எதைக் கட்டினான்?


Q ➤ 728. தான் கட்டின பட்டணத்துக்கு உம்ரி யாருடைய பெயரின்படி சமாரியா என்று பெயரிட்டான்?


Q ➤ 729. தனக்கு முன்னிருந்த எல்லாரைப்பார்க்கிலும் கேடாய் நடந்தவன் யார்?


Q ➤ 730. உம்ரியை எங்கே அடக்கம் பண்ணினார்கள்?


Q ➤ 731. தனக்கு முன்னிருந்த எல்லாரைப்பார்க்கிலும் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தவன் யார்?


Q ➤ 732. உம்ரியின் ஸ்தானத்தில் ராஜாவான அவன் குமாரன் யார்?


Q ➤ 733. ஆகாப் எத்தனை வருஷம் இஸ்ரவேலில் ராஜ்யபாரம் பண்ணினான்?


Q ➤ 734. ஆகாப் யாரை விவாகம் பண்ணினான்?


Q ➤ 735. யேசபேலின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 736. ஏத்பாகால் யார் மேல் ராஜாவாயிருந்தான்?


Q ➤ 737. சமாரியாவில் பாகாலின் கோவிலைக்கட்டி, பலிபீடத்தை எடுப்பித்தவன் யார்?


Q ➤ 739. ஈயேல் எரிகோவுக்கு அஸ்திபாரம் போடும்போது யாரை சாகக் கொடுத்தான்?


Q ➤ 740. ஈயேலின் மூத்த குமாரனின் பெயர் என்ன?


Q ➤ 741. ஈயேல் எரிகோவுக்கு வாசல்களை வைக்கும்போது யாரை சாகக்கொடுத்தான்?


Q ➤ 742. ஈயேலின் இளைய குமாரனின் பெயர் என்ன?


Q ➤ 743. கர்த்தர் யாரைக் கொண்டு சொல்லியிருந்த வார்த்தையின்படி ஈயேல் தன் குமாரரை சாகக் கொடுத்தான்?