Tamil Bible Quiz from 1st Kings: 14

Q ➤ 604. யாருடைய குமாரன் வியாதியில் விழுந்தான்?


Q ➤ 605. யெரொபெயாமின் குமாரன் பெயர் என்ன?


Q ➤ 606. யெரொபெயாம் தன் மனைவியிடம் எங்கே போகச் சொன்னான்?


Q ➤ 607. சீலோவில் யார் இருக்கிறதாக யெரொபெயாம் மனைவியிடம் கூறினான்?


Q ➤ 608. எவைகளை எடுத்துக் கொண்டு அகியாவினிடத்தில் போக யெரொபெயாம் மனைவியிடம் கூறினான்?


Q ➤ 609. அகியா எதை அறிவிப்பான் என்று யெரொபெயாம் கூறினான்?


Q ➤ 610. சீலோவில் அகியாவின் வீட்டிற்குள் பிரவேசித்தவள் யார்?


Q ➤ 611. கண்கள் மங்கலடைந்து பார்க்கக்கூடாதிருந்தவன் யார்?


Q ➤ 612. யாருக்குச் சொல்ல வேண்டியதை கர்த்தர் அகியாவிடம் கூறினார்?


Q ➤ 613. அகியாவின் வீட்டினுள் பிரவேசிக்கிறபோது தன்னை அந்நிய ஸ்திரீயாகக் காண்பித்தவள் யார்?


Q ➤ 614. "யெரொபெயாமின் மனைவியே, உள்ளே வா" கூறியவன் யார்?


Q ➤ 615. யெரொபெயாமின் மனைவிக்கு துக்கசெய்தியை அறிவிக்க அனுப்பப்பட்டவன் யார்?


Q ➤ 616. யெரொபெயாமை ஜனத்தினின்று உயர்த்தியவர் யார்?


Q ➤ 617. கர்த்தர் யெரொபெயாமையார் மேல் அதிபதியாக வைத்தார்?


Q ➤ 618. கர்த்தர் ராஜ்யபாரத்தை யாரிடத்திலிருந்து பிடுங்கி யெரொபெயாமுக்குக் கொடுத்தார்?


Q ➤ 619. யெரொபெயாம் கர்த்தருக்கு கோபம் உண்டாக்க எவைகளை உண்டுபண்ணினான்?


Q ➤ 620. தனக்குப் புறம்பே கர்த்தரைத் தள்ளி விட்டவன் யார்?


Q ➤ 621. யெரொபெயாமின் வீட்டின்மேல் கர்த்தர் எதை வரப்பண்ணுவார்?


Q ➤ 622. கர்த்தர் யாருக்கு, சுவர்மேல் நீர்விடும் நாய் முதலாயிராதபடிக்கு சங்காரம்பண்ணுவார்?


Q ➤ 623. குப்பை கழித்துப்போடப்படுகிறது போல யாரை கழித்துப்போடுவேன் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 624. யெரொபெயாமின் சந்ததியாரில் பட்டணத்தில் சாகிறவனைத் தின்னுவது எது?


Q ➤ 625. யாரில், வெளியில் சாகிறவனை ஆகாயத்தின் பறவைகள் தின்னும்?


Q ➤ 626. யெரொபெயாமின் மனைவியின் கால்கள் எதற்குள் பிரவேசிக்கும்போது பிள்ளையாண்டான் செத்துப்போவான்?


Q ➤ 627. கர்த்தருக்கு முன்பாக யெரொபெயாமின் வீட்டாரில் யாரிடத்தில் நல்ல காரியம் காணப்பட்டது?


Q ➤ 628. யெரொபெயாமின் வீட்டாரில் கல்லறைக்குட்படுகிற ஒருவன் யார்?


Q ➤ 629. யெரொபெயாமின் வீட்டாரைச் சங்கரிப்பவன் யார்?


Q ➤ 630. எதைப்போல கர்த்தர் இஸ்ரவேலை முறிந்தசையப்பண்ணுவார்?


Q ➤ 631. தேசத்திலிருந்து இஸ்ரவேலரை வேரோடே பிடுங்குகிறவர் யார்?


Q ➤ 632.யார், வாசற்படியில் வரும்போது பிள்ளையாண்டான் செத்துப்போனான்?


Q ➤ 633. யெரொபெயாம் எத்தனை வருஷம் ராஜ்யபாரம் பண்ணினான்?


Q ➤ 634. யெரொபெயாமுக்குப் பின் ராஜாவான அவன் குமாரன் யார்?


Q ➤ 635. ரெகொபெயாம் யூதாவில் ராஜாவாகிற போது எத்தனை வயது?


Q ➤ 636. ரெகொபெயாம் எருசலேமில் எத்தனை வருஷம் ராஜாவாயிருந்தான்?


Q ➤ 637. ரெகொபெயாமின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 638. ரெகொபெயாமின் தாயின் பெயர் என்ன?


Q ➤ 639. நாமாள் எந்த ஜாதியைச் சேர்ந்தவள்?


Q ➤ 640. சீஷாக் எப்பொழுது எருசலேமுக்கு விரோதமாக வந்தான்?


Q ➤ 641.சீஷாக் எதனுடைய ராஜாவாயிருந்தான்?


Q ➤ 642. கர்த்தருடைய ஆலயத்தின் பொக்கிஷங்களையும் அரமனைப் பொக்கிஷங்களையும் எடுத்துக்கொண்டு போனவன் யார்?


Q ➤ 643. சீஷாக் எடுத்துக்கொண்டு போன பொன் பரிசைகளுக்குப் பதிலாக ரெகொபெயாம் எவைகளைச் செய்தான்?


Q ➤ 644, ரெகொபெயாமுக்கும் யெரொபெயாமுக்கும் இடையே நடந்தது என்ன?


Q ➤ 645. ரெகொபெயாமின் ஸ்தானத்தில் ராஜாவான அவன் குமாரன் யார்?