Tamil Bible Quiz from 1st Kings: 13

Q ➤ 571. தூபங்காட்ட பலிபீடத்தண்டையில் நின்றவன் யார்?


Q ➤ 572. கர்த்தருடைய வார்த்தையின்படி பெத்தேலுக்கு வந்தவன் யார்?


Q ➤ 573. தேவனுடைய மனுஷன் எங்கிருந்து பெத்தேலுக்கு வந்தான்?


Q ➤ 574. பலிபீடத்தை நோக்கிப் பேசியவன் யார்?


Q ➤ 575. தாவீதின் வம்சத்தில்............என்னும் பேருள்ள ஒரு குமாரன் பிறப்பான் என்று தேவனுடைய மனுஷன் கூறினான்?


Q ➤ 576. யோசியா யாரை பலிபீடத்தின்மேல் பலியிடுவான்?


Q ➤ 577. பலிபீடத்தின்மேல் எவைகள் சுட்டெரிக்கப்படும் என்று தேவனுடைய மனுஷன் கூறினான்?


Q ➤ 578. பலிபீடத்துக்கு விரோதமாக அடையாளத்தைச் சொன்னவன் யார்?


Q ➤ 579. தேவனுடைய மனுஷன் பலிபீடத்துக்கு விரோதமாகச் சொன்ன அடையாளம் என்ன?


Q ➤ 580. தேவனுடைய மனுஷனைப் பிடியுங்கள் என்று கையை நீட்டியவன் யார்?


Q ➤ 581. யாருடைய கை முடக்கக்கூடாதபடிக்கு மரத்துப்போனது?


Q ➤ 582. எதின்படி பலிபீடம் வெடித்து, சாம்பல் கொட்டுண்டுபோனது?


Q ➤ 583. யார், வருந்தி விண்ணப்பம் செய்தபோது ராஜாவின் கை சீர்ப்பட்டது?


Q ➤ 584. "உனக்கு வெகுமானம் தருவேன்"- யார், யாரிடம் கூறியது?


Q ➤ 585. "இந்த ஸ்தலத்தில் அப்பம் புசிப்பதுமில்லை, தண்ணீர் குடிப்பதுமில்லை"- கூறியவன் யார்?


Q ➤ 586. போன வழியாய் திரும்பாமலுமிருக்க தேவனுடைய மனுஷனிடம் கட்டளையிட்டிருந்தவர் யார்?


Q ➤ 587. கிழவனான தீர்க்கதரிசி எங்கே குடியிருந்தான்?


Q ➤ 588. தேவனுடைய மனுஷன் செய்த எல்லாவற்றையும் கிழவனான தீர்க்கதரிசிக்கு அறிவித்தவர்கள் யார்?


Q ➤ 589. தேவனுடைய மனுஷனைத் தொடர்ந்து போனவன் யார்?


Q ➤ 590. தீர்க்கதரிசி போகும்போது தேவனுடைய மனுஷன் எங்கே உட்கார்ந்திருந்தான்?


Q ➤ 591. கர்த்தருடைய வார்த்தையை தூதன் கூறியதாக பொய் சொன்னவன் யார்?


Q ➤ 592. தீர்க்கதரிசியுடன் சென்று தண்ணீர் குடித்தவன் யார்?


Q ➤ 593. தீர்க்கதரிசிகள் இருவரும் பந்தியிருக்கையில் யாருக்கு கர்த்தருடைய வார்த்தை உண்டானது?


Q ➤ 594. கர்த்தருடைய வாக்கை மீறினவன் யார்?


Q ➤ 595. தேவனுடைய மனுஷனின் பிரேதம் எங்கே சேருவதில்லை என்று கிழவனான தீர்க்கதரிசி கூறினான்?


Q ➤ 596. தேவனுடைய மனுஷனைக் கொன்றுபோட்டது எது?


Q ➤ 597. "அவன் கர்த்தருடைய வாக்கை மீறின தேவனுடைய மனுஷன்"-யாரைக் குறித்து கூறப்பட்டது?


Q ➤ 598. தேவனுடைய மனுஷனை சிங்கத்திற்கு ஒப்புக்கொடுத்தவர் யார்?


Q ➤ 599. பிரேதத்தைத் தின்னாமலும், கழுதையை முறித்துப்போடாமலும் அருகில் நின்றது எது?


Q ➤ 600. தேவனுடைய மனுஷனை அடக்கம்பண்ணியவன் யார்?


Q ➤ 601. கிழவனான தீர்க்கதரிசி, தேவனுடைய மனுஷனை எங்கே அடக்கம்பண்ணினான்?


Q ➤ 602. தான் மரிக்கும்போது தன்னை எங்கே அடக்கம்பண்ணும்படி கிழவனான தீர்க்கதரிசி கூறினான்?


Q ➤ 603. யார் செய்த காரியம் தன் வீட்டாரை அதம்பண்ணி அழிக்கும்படி அவர்களுக்குப் பாவமானது?