Tamil Bible Quiz from 1st Kings: 12

Q ➤ 533. இஸ்ரவேலர் எல்லாரும் எங்கே வந்திருந்தார்கள்?


Q ➤ 534. இஸ்ரவேலர் எதற்காக சீகேமுக்கு வந்தார்கள்?


Q ➤ 535. ரெகொபெயாம் ராஜாவாகிற செய்தியை எகிப்திலிருந்து கேள்விப்பட்டவன் யார்?


Q ➤ 536. உம்முடைய தகப்பன் பாரமான நுகத்தை எங்கள்மேல் வைத்தார் என்று யாரிடம் சொல்லப்பட்டது?


Q ➤ 537. இஸ்ரவேலர் எதை லகுவாக்கும்படி ரெகொபெயாமிடம் கூறினார்கள்?


Q ➤ 538. எத்தனைநாள் பொறுத்து திரும்பிவரும்படி ரெகொபெயாம் இஸ்ரவேலரிடம் கூறினான்?


Q ➤ 539. ஜனங்களுக்கு நல்வார்த்தைகளைச் சொல்லும்படி ரெகொபெயாமுக்கு ஆலோசனைக் கூறியவர்கள் யார்?


Q ➤ 540. ரெகொபெயாம் யாருடைய ஆலோசனையைத் தள்ளிவிட்டான்?


Q ➤ 541. தன் தகப்பனாருடைய இடுப்பைப் பார்க்கிலும் எது பருமனாயிருக்கும் என்று ஜனங்களிடம் சொல்ல வாலிபர் ரெகொபெயாமிடம் கூறினார்கள்?


Q ➤ 542.ஜனங்களுக்குக்........கூறினார்கள்? கொடுக்கும்படி ரெகொபெயாமிடம் வாலிபர்


Q ➤ 543. ரெகொபெயாம் யாருடைய ஆலோசனையின்படி நடந்தான்?


Q ➤ 544. "நான் உங்களைத் தேள்களினாலே தண்டிப்பேன்"- யார், யாரிடம் கூறியது?


Q ➤ 545. ஜனங்களுக்குச் செவிகொடாமற்போனவன் யார்?


Q ➤ 546, ரெகொபெயாம் ஜனங்களுக்குச் செவிகொடாமற்போனது எதை உறுதிபடுத்தும்படி கர்த்தரால் நடந்தது?


Q ➤ 547. "தாவீதோடே எங்களுக்குப் பங்கேது"- கூறியவர்கள் யார்?


Q ➤ 548. யாரிடத்தில் தங்களுக்குச் சுதந்தரம் இல்லை என்று இஸ்ரவேலர் கூறினார்கள்?


Q ➤ 549. ரெகொபெயாம் யார்மேல் ராஜாவாயிருந்தான்?


Q ➤ 550. ரெகொபெயாம் யாரை இஸ்ரவேலரிடம் அனுப்பினான்?


Q ➤ 551. அதோராம் யாராய் இருந்தான்?


Q ➤ 552. இஸ்ரவேலர் யாரை கல்லெறிந்து கொன்றார்கள்?


Q ➤ 553. தீவிரமாய் இரதத்தின்மேல் ஏறி, எருசலேமுக்கு ஓடிப்போனவன் யார்?


Q ➤ 554. தாவீதின் வம்சத்தை விட்டு கலகம்பண்ணிப் பிரிந்து போனவர்கள் யார்?


Q ➤ 555. இஸ்ரவேலர் யாரைத் தங்களுக்கு ராஜாவாக்கினார்கள்?


Q ➤ 556. தாவீதின் வம்சத்தைப் பின்பற்றின கோத்திரம் எது?


Q ➤ 557. இஸ்ரவேல் வம்சத்தாரோடே யுத்தம்பண்ணும்படி யுத்தவீரரைக் கூட்டியவன் யார்?


Q ➤ 558. ரெகொபெயாம் எத்தனை யுத்தவீரரைக் கூட்டினான்?


Q ➤ 559. தேவனுடைய வார்த்தை உண்டான தேவனுடைய மனுஷன் யார்?


Q ➤ 560. இஸ்ரவேலரோடே யுத்தம்பண்ணாதிருக்க தேவனுடைய வார்த்தையை யூதா புத்திரரோடும் ரெகொபெயாமோடும் கூறியவன் யார்?


Q ➤ 561. எப்பிராயீம் மலைத்தேசத்தில் சீகேமைக்கட்டி, அதிலே வாசம்பண்ணியவன் யார்?


Q ➤ 562. ஜனங்கள் என்னைக் கொன்றுபோடுவார்கள் என்று மனதிலே சிந்தித்தவன் யார்?


Q ➤ 563. யெரொபெயாம் எத்தனை கன்றுக்குட்டிகளை உண்டாக்கினான்?


Q ➤ 564. இஸ்ரவேலரை எகிப்திலிருந்து வரப்பண்ணின தேவர்கள் என்று யெரொபெயாம் எவைகளைக் கூறினான்?


Q ➤ 565. யெரொபெயாம் கன்றுக்குட்டிகளை எதினால் உண்டாக்கினான்?


Q ➤ 566. யெரொபெயாம் கன்றுக்குட்டிகளை எவ்விடங்களில் ஸ்தாபித்தான்?


Q ➤ 567. மேடையாகிய ஒரு கோவிலைக் கட்டியவன் யார்?


Q ➤ 568. யெரொபெயாம் யாரை ஆசாரியராக்கினான்?


Q ➤ 569. யெரொபெயாம் எவைகளுக்குப் பலியிட்டான்?


Q ➤ 570. யெரொபெயாம் எந்தநாளை பண்டிகைக் கொண்டாடும்படி நியமித்தான்?