Tamil Bible Quiz Deuteronomy Chapter 9

Q ➤ 302. இஸ்ரவேலர் யோர்தானைக் கடந்து, எப்படிப்பட்ட ஜாதிகளைத் துரத்துவார்கள்?


Q ➤ 303. இஸ்ரவேலர் எப்படிப்பட்ட பெரிய பட்டணங்களைப் பிடிப்பார்கள்?


Q ➤ 304. ஏனாக்கின் புத்திரர் எப்படிப்பட்ட ஜனங்கள்?


Q ➤ 305. .........முன்பாக நிற்பவன் யார்? என்று சொல்லப்பட்டது?


Q ➤ 306. இஸ்ரவேலருக்கு முன்பாகக் கடந்துபோகிறவர் யார்?


Q ➤ 307. தேவனாகிய கர்த்தர் எதைப்போல ஏனாக் புத்திரரை அழிப்பார்?


Q ➤ 308. கர்த்தர் யாரை இஸ்ரவேலருக்கு முன்பாக விழப்பண்ணுவார்?


Q ➤ 309. இஸ்ரவேலர் யாரை சீக்கிரமாய்த் துரத்தி, அவர்களை அழிப்பார்கள்?


Q ➤ 310. கர்த்தர் ஜாதிகளை அவர்களுடைய எதினிமித்தம் துரத்தினார்?


Q ➤ 311. இஸ்ரவேலர், எவைகளினிமித்தம் தேசத்தைச் சுதந்தரிப்பதில்லை என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 312. 'வணங்காக் கழுத்துள்ள ஜனம்'- யாரைக் குறித்து கூறப்பட்டது?


Q ➤ 313. இஸ்ரவேலர் வனாந்தரத்திலே கர்த்தருக்கு உண்டாக்கியது என்ன?


Q ➤ 314. எகிப்திலிருந்து புறப்பட்ட நாள்முதல் யோர்தானுக்கு வருமட்டும் இஸ்ரவேலர் கர்த்தருக்கு விரோதமாக........பண்ணினார்கள்?


Q ➤ 315. எவ்விடத்திலே கர்த்தர் கடுங்கோபத்தினால் இஸ்ரவேலை அழிக்கத்தக்கதான உக்கிரங்கொண்டார்?


Q ➤ 316. உடன்படிக்கைப் பலகைகள் என்பது ........?


Q ➤ 317. கர்த்தர் இஸ்ரவேலருடன் பண்ணின உடன்படிக்கைப் பலகைகளாயிருந்தவை எவை?


Q ➤ 318. உடன்படிக்கைப் பலகைகளைப் பெற்றுக்கொள்ளும்படி மலையின் மீது ஏறியவர் யார்?


Q ➤ 319. மோசே எத்தனை நாள் மலையின்மேல் தங்கியிருந்தார்?


Q ➤ 320. மோசே நாற்பதுநாள் மலையின்மேல் எப்படியிருந்தார்?


Q ➤ 321. கற்பலகைகள் எதினால் எழுதப்பட்டிருந்தன?


Q ➤ 322. கற்பலகைகளை மோசேயிடம் கொடுத்தவர் யார்?


Q ➤ 323. கர்த்தர் எத்தனை கற்பலகைகளை மோசேயிடம் கொடுத்தார்?


Q ➤ 324. கர்த்தர் யாரிடம் பேசின வார்த்தைகளின்படி கற்பலகைகளில் எழுதியிருந்தது?


Q ➤ 325. "நீ எழுந்து, சீக்கிரமாய் இவ்விடம் விட்டு, இறங்கிப்போ"-யார், யாரிடம் கூறியது?


Q ➤ 326. மோசே எகிப்திலிருந்து அழைத்துக் கொண்டுவந்த ஜனங்கள் என்ன செய்ததாக கர்த்தர் கூறினார்?


Q ➤ 327. கர்த்தர் விதித்த வழியைச் சீக்கிரமாக விட்டுவிலகியவர்கள் யார்?


Q ➤ 328. இஸ்ரவேலர் கர்த்தர் விதித்த வழியை விட்டு விலகி தங்களுக்காக எதை உண்டாக்கினார்கள்?


Q ➤ 329. 'அது வணங்காக் கழுத்துள்ள ஜனம்' - கூறியவர் யார்?


Q ➤ 330. இஸ்ரவேலரின் பேரை என்னச் செய்வதற்கு விட்டுவிடும்படி கர்த்தர் மோசேயிடம் கூறினார்?


Q ➤ 331. இஸ்ரவேலரைப் பார்க்கிலும் மோசேயை எப்படிப்பட்ட ஜாதியாக்குவேனென்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 332. மோசே மலையிலிருந்து இறங்குகையில், மலையானது.......பற்றிக்கொண்டிருந்தது?


Q ➤ 333. மோசே மலையிலிருந்து இறங்குகையில் கையில் இருந்தவை எவை?


Q ➤ 334. இஸ்ரவேலர் யாருக்கு விரோதமாகப் பாவம் செய்தனர்?


Q ➤ 335. இஸ்ரவேலர் தங்களுக்காக எதை உண்டாக்கியிருந்தனர்?


Q ➤ 336. மோசே எவைகளை ஓங்கி எறிந்து, உடைத்துப்போட்டார்?


Q ➤ 337. மோசே கற்பலகைகளை யாருடைய கண்களுக்கு முன்பாக உடைத்துப்போட்டார்?


Q ➤ 338. இஸ்ரவேலருக்காக கர்த்தருக்கு முன்பாக விழுந்து கிடந்தவர் யார்?


Q ➤ 339. மோசே இஸ்ரவேலருக்காக எத்தனை நாள் கர்த்தருக்கு முன்பாக விழுந்துகிடந்தார்?


Q ➤ 340. மோசே எவைகள் நிமித்தம் நாற்பதுநாள் கர்த்தருக்கு முன்பாக விழுந்துகிடந்தார்?


Q ➤ 341. கர்த்தர் இஸ்ரவேலரை அழிக்கும்படி கொண்டிருந்த எவைகளுக்காக மோசே பயந்திருந்தார்?


Q ➤ 342, மோசேயின் மன்றாட்டைக் கேட்டவர் யார்?


Q ➤ 343. கர்த்தர், யார் மீதும் மிகுந்த கோபங்கொண்டு, அவனை அழிக்க வேண்டுமென்றிருந்தார்?


Q ➤ 344. ஆரோனுக்காக விண்ணப்பம் பண்ணியவர் யார்?


Q ➤ 345. இஸ்ரவேலரின் பாவக்கிரியை என்று மோசே எதைக் குறிப்பிட்டார்?


Q ➤ 346. மோசே கன்றுக்குட்டியை என்ன செய்தார்?


Q ➤ 347. அக்கினியில் எரித்த கன்றுக்குட்டியை மோசே என்ன செய்தார்?


Q ➤ 348, தூளாய் அரைத்த கன்றுக்குட்டியின் சாம்பலை மோசே எங்கே போட்டார்?


Q ➤ 349. இஸ்ரவேலர் எவ்விடங்களிலெல்லாம் கர்த்தருக்குக் கடுங்கோபம் உண்டாக்கினார்கள்?


Q ➤ 350. கர்த்தர் இஸ்ரவேலரை எங்கிருந்து அனுப்புகையில் அவர்கள் அவரை விசுவாசியாமற்போனார்கள்?


Q ➤ 351. காதேஸ்பர்னேயாவில் இஸ்ரவேலர் யாருடைய வாக்குக்கு விரோதமாய் கலகம்பண்ணினார்கள்?


Q ➤ 352. மோசே இஸ்ரவேலரை அறிந்த நாள்முதற்கொண்டு, அவர்கள் கர்த்தருக்கு விரோதமாக......பண்ணுகிறவர்களாயிருந்தார்கள்?


Q ➤ 353. கர்த்தர் என்ன சொன்னபடியினால், மோசே நாற்பதுநாள் கர்த்தரின் சமுகத்தில் விழுந்து கிடந்தார்?


Q ➤ 354. எவற்றை அழிக்காதிருப்பீராக என்று மோசே விண்ணப்பம் பண்ணினார்?


Q ➤ 355. எவற்றைப் பாராதிருக்கும்படிக்கு மோசே கர்த்தரிடம் விண்ணப்பம் பண்ணினார்?


Q ➤ 356. யாரையெல்லாம் நினைத்தருளும் என்று மோசே விண்ணப்பம் பண்ணினார்?


Q ➤ 357. யார், உமது ஜனமும் உமது சுதந்தரருமாய் இருக்கிறார்களே என்று மோசே விண்ணப்பம் பண்ணினார்?