Tamil Bible Quiz Deuteronomy Chapter 10

Q ➤ 358. எவைகளை வெட்டிக்கொண்டு, மலையின்மேல் ஏறி தம்மிடம் வர கர்த்தர் மோசேயிடம் கூறினார்?


Q ➤ 359. மோசே செய்யும் கற்பலகைகள் எவைகளுக்கு ஒத்தவைகளாயிருக்க வேண்டும்?


Q ➤ 360. கற்பலகைகளுடன் எதையும் செய்ய கர்த்தர் மோசேயிடம் கூறினார்?


Q ➤ 361. கற்பலகைகளில் கர்த்தர் எவைகளை எழுதுவதாகக் கூறினார்?


Q ➤ 362. மோசே, பெட்டியை எதினால் செய்தார்?


Q ➤ 363. எழுதப்பட்ட கற்பலகைகளை மோசே எங்கே வைத்தார்?


Q ➤ 364. இஸ்ரவேலர் பேரோத்திலிருந்து எங்கே பிரயாணம் போனார்கள்?


Q ➤ 365. ஆரோன் எங்கே மரித்து அடக்கம்பண்ணப்பட்டான்?


Q ➤ 366. ஆரோனின் ஸ்தானத்தில் ஆசாரியனானவன் யார்?


Q ➤ 367. எலெயாசார் யாருடைய குமாரன்?


Q ➤ 368. இஸ்ரவேலர் மோசெராவிலிருந்து பிரயாணம்பண்ணி எங்கே போனார்கள்?


Q ➤ 369. ஆறுகளுள்ள நாடு எது?


Q ➤ 370. குக்கோதாவிலிருந்து பிரயாணம்பண்ணின இஸ்ரவேலர் எங்கே போனார்கள்?


Q ➤ 371. உடன்படிக்கைப் பெட்டியைச் சுமப்பதற்கு கர்த்தர் யாரைப் பிரித்தெடுத்தார்?


Q ➤ 372. எங்கே நின்று ஆராதனைச் செய்வதற்காக லேவி கோத்திரத்தாரை கர்த்தர் பிரித்தெடுத்தார்?


Q ➤ 373. யாருடைய நாமத்தைக்கொண்டு ஆசீர்வதிப்பதற்குக் கர்த்தர் லேவியரைப் பிரித்தெடுத்தார்?


Q ➤ 374. தன் சகோதரரோடே பங்கும் சுதந்தரமும் இல்லாதவன் யார்?


Q ➤ 375. லேவிக்குச் சுதந்தரமாய் இருப்பவர் யார்?


Q ➤ 376. கர்த்தர் யாரை ஜனத்திற்கு முன்பாகப் பிரயாணப்பட்டுப்போகக் கூறினார்?


Q ➤ 377. நன்மை உண்டாயிருக்கும்படி எவைகளை கைக்கொள்ள வேண்டும்?


Q ➤ 378. வானங்கள், வானாதி வானங்கள் மற்றும் பூமியும் அதிலுள்ள யாவும் யாருடையவைகள்?


Q ➤ 379. கர்த்தர் அன்புகூரும்பொருட்டு எவர்களிடத்தில் பிரியம் வைத்தார்?


Q ➤ 380. இனி எதை கடினப்படுத்தாதிருங்கள் என்று மோசே இஸ்ரவேலரிடம் கூறினார்?


Q ➤ 381. எதை விருத்தசேதனம்பண்ண மோசே ஜனங்களிடம் கூறினார்?


Q ➤ 382. தேவனாகிய கர்த்தர் .........பண்ணுகிறவர் அல்ல?


Q ➤ 383. தேவனாகிய கர்த்தர்........வாங்குகிறவரும் அல்ல?


Q ➤ 384. கர்த்தர் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் எதைச் செய்கிறார்?


Q ➤ 385. கர்த்தர் அந்நியன்மேல் வைக்கிறது என்ன?


Q ➤ 386. அந்நியன்மேல் அன்புவைத்து கர்த்தர் அவனுக்கு எதைக் கொடுக்கிறார்?


Q ➤ 387. யாரை சிநேகிக்க வேண்டும்?


Q ➤ 388. இஸ்ரவேலர் எகிப்து தேசத்தில் எப்படி இருந்தபடியால் அந்நியரை சிநேகிக்க வேண்டும்?


Q ➤ 389. யாரைச் சேவித்து, அவரைப் பற்றிக்கொண்டிருக்க வேண்டும்?


Q ➤ 390. இஸ்ரவேலின் கண்கண்ட.....காரியங்களை கர்த்தர் செய்தார்?


Q ➤ 391. இஸ்ரவேலின் பிதாக்கள் எத்தனைபேராய் எகிப்துக்குப் போனார்கள்?


Q ➤ 392. தேவனாகிய கர்த்தர் இஸ்ரவேலை எவைகளைப் போலாக்கினார்?