Tamil Bible Quiz Deuteronomy Chapter 8

Q ➤ 267. கர்த்தர் இஸ்ரவேலரை எத்தனை வருஷம் வனாந்தரத்திலே நடத்தினார்?


Q ➤ 268. கர்த்தர் எதை அறியும்படிக்கு, இஸ்ரவேலரை நாற்பது வருஷம் வனாந்தரத்திலே நடத்தி வந்தார்?


Q ➤ 269. மனுஷன் எதினால் மாத்திரம் பிழைப்பவன் அல்ல?


Q ➤ 270. மனுஷன் எங்கிருந்து புறப்படுகிற வார்த்தையினாலும் பிழைப்பான்?


Q ➤ 271. கர்த்தர் இஸ்ரவேலரை எதினால் போஷித்தார்?


Q ➤ 272.யார், யாரினால் மன்னா அறியப்படாதிருந்தது?


Q ➤ 273. இஸ்ரவேலருக்கு நாற்பது வருஷமளவும் பழையதாய்ப் போகாதிருந்தது எது?


Q ➤ 274. இஸ்ரவேலரின் .......வீங்கவும் இல்லை?


Q ➤ 275. ஒருவன் யாரை சிட்சிக்கிறதுபோல கர்த்தர் இஸ்ரவேலரை சிட்சித்தார்?


Q ➤ 276. யாருடைய வழிகளில் நடக்க வேண்டும்?


Q ➤ 277. கர்த்தருக்குப் பயப்படும்படிக்கு எதைக் கைக்கொள்ள வேண்டும்?


Q ➤ 278. கர்த்தர் இஸ்ரவேலருக்குக் கொடுக்கும் தேசத்தில் பள்ளத்தாக்குகளிலும் மலைகளிலுமிருந்து புறப்பட்டவை எவை?


Q ➤ 279. கர்த்தர் இஸ்ரவேலருக்குக் கொடுக்கும் தேசத்தில் உள்ளவை எவை?


Q ➤ 280. எது தாழ்ச்சி இல்லாமல் அப்பம் புசிக்கத்தக்கது?


Q ➤ 281. ஒன்றும் குறைவுபடாததுமான தேசம் எது?


Q ➤ 282. கர்த்தர் இஸ்ரவேலருக்குக் கொடுத்த தேசத்தில் எது இரும்பாயிருக்கும்?


Q ➤ 283. செம்பு வெட்டி எடுக்கத்தக்க மலைகளுள்ளதாயிருந்தது எது?


Q ➤ 284. நல்ல தேசத்தை இஸ்ரவேலருக்குக் கொடுத்தவர் யார்?


Q ➤ 285. இஸ்ரவேலர் எப்போது நல்ல தேசத்திற்காக கர்த்தரை ஸ்தோத்தரிக்க வேண்டும்?


Q ➤ 286. இஸ்ரவேலர் யாரை மறவாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்க வேண்டும்?


Q ➤ 287. இஸ்ரவேலர் கர்த்தர் விதித்த எவைகளைக் கைக்கொள்ளாமற் போகாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்க வேண்டும்?


Q ➤ 288. இஸ்ரவேலர்கள் ........நல்ல வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருக்கும்போது கர்த்தரை மறக்கக்கூடாது?


Q ➤ 289. இஸ்ரவேலர் எவைகள் திரட்சியாகும்போது கர்த்தரை மறவாதிருக்க வேண்டும்?


Q ➤ 290. எவைகள் பெருகும்போதும் இஸ்ரவேலர் கர்த்தரை மறக்கக்கூடாது?


Q ➤ 291. இஸ்ரவேலருக்கு உண்டானவையெல்லாம் வர்த்திக்கப்படும்போது இருதயம் எது அடையக்கூடாது?


Q ➤ 292. கர்த்தர் எதற்காக இஸ்ரவேலரை சிறுமைப்படுத்தினார்?


Q ➤ 293. இஸ்ரவேலரைச் சோதித்தவர் யார்?


Q ➤ 294. கர்த்தர் இஸ்ரவேலரை எப்படிப்பட்ட வழியாய் நடத்தி வந்தார்?


Q ➤ 295, கர்த்தர் இஸ்ரவேலரை அழைத்துவந்த வழியில் எவைகள் இருந்தன?


Q ➤ 296. கர்த்தர் இஸ்ரவேலரை அழைத்துவந்த வனாந்தர வழி.......வறட்சியாயிருந்தது?


Q ➤ 297. கர்த்தர் இஸ்ரவேலருக்கு தண்ணீர் எதிலிருந்து புறப்படப்பண்ணினார்?


Q ➤ 298. யார், அறியாத மன்னாவினால் கர்த்தர் இஸ்ரவேலரைப் போஷித்தார்?


Q ➤ 299. எவைகள் இந்த ஐசுவரியத்தைச் சம்பாதித்தன என்று இஸ்ரவேலர் சொல்லக்கூடாது?


Q ➤ 300. ஐசுவரியத்தை சம்பாதிக்கிறதற்கான பெலனைக் கொடுக்கிறவர் யார்?


Q ➤ 301. கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படியாமற்போனால் இஸ்ரவேலர் யாரைப்போல அழிந்துபோவார்கள்?