Tamil Bible Quiz Deuteronomy Chapter 7

Q ➤ 217. இஸ்ரவேலர் சுதந்தரிக்கும் தேசத்திலிருந்து கர்த்தர் எத்தனை ஜாதிகளைத் துரத்துவார்?


Q ➤ 218. கர்த்தர் இஸ்ரவேலருக்கு முன்பாகத் துரத்தும் ஜாதிகள் எப்படிப்பட்டவர்கள்?


Q ➤ 219. கர்த்தர் இஸ்ரவேலருக்கு முன்பாகத் துரத்தும் ஜாதிகள் பெருத்தவர்கள்?


Q ➤ 220. கர்த்தர் துரத்தும் ஏழு ஜாதிகளின் பெயர்களென்ன?


Q ➤ 221. கர்த்தர் தங்களிடத்தில் ஒப்புக்கொடுக்கும் ஏழு ஜாதிகளை இஸ்ரவேலர்


Q ➤ 222. இஸ்ரவேலர் யாரோடே உடன்படிக்கைபண்ணவும், அவர்களுக்கு இரங்கவும் கூடாது?


Q ➤ 223. இஸ்ரவேலர் பலத்த ஏழு ஜாதிகளோடே........கலவக்கூடாது?


Q ➤ 224. பலத்த ஏழு ஜாதிகளோடே சம்பந்தங்கலந்தால் இஸ்ரவேலின் குமாரர்களை அவர்கள் எதை சேவிக்கும்படி செய்வார்கள்?


Q ➤ 225. இஸ்ரவேலர் பலத்த ஜாதிகளோடே சம்பந்தங்கலந்தால் அவர்கள்மீது மூளுவது என்ன?


Q ➤ 226. கர்த்தர் துரத்தும் ஜாதிகளின். ......இஸ்ரவேலர் இடிக்க வேண்டும்?


Q ➤ 227. இஸ்ரவேலர் எவைகளை தகர்த்துப்போட வேண்டும்?


Q ➤ 228. கர்த்தர் துரத்தும் ஜாதிகளின் எவற்றை இஸ்ரவேலர் வெட்டிப்போட வேண்டும்?


Q ➤ 229. ஏழு பலத்த ஜாதிகளின் எவைகளை இஸ்ரவேலர் எரித்துப்போட வேண்டும்?


Q ➤ 230. தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்த ஜனமாயிருப்பது எது?


Q ➤ 231. தேவன் இஸ்ரவேலரை தமக்கு எப்படி இருக்கும்படி தெரிந்து கொண்டார்?


Q ➤ 232. தேவனாகிய கர்த்தர் இஸ்ரவேலரை யாரிலும் தமக்குச் சொந்தமாயிருக்கும்படி தெரிந்துகொண்டார்?


Q ➤ 233. இஸ்ரவேலர் சகல ஜனங்களிலும் எப்படியிருந்தார்கள்?


Q ➤ 234. இஸ்ரவேலரில் அன்புகூர்ந்தவர் யார்?


Q ➤ 235. தாம் யாருக்கு இட்ட ஆணையைக் காக்கவேண்டுமென்று கர்த்தர் பலத்த கையினால் இஸ்ரவேலரைப் புறப்படப்பண்ணினார்?


Q ➤ 236. எகிப்து தேசத்தின் ராஜா யார்?


Q ➤ 237. கர்த்தர் யாரை பார்வோனின் கையிலிருந்து மீட்டுக்கொண்டார்?


Q ➤ 238. கர்த்தர் யாருக்கு ஆயிரம் தலைமுறைமட்டும் உடன்படிக்கையையும். தயவையும் காக்கிறவர்?


Q ➤ 239. கர்த்தர் யாருக்கு பிரத்தியட்சமாய் பதிலளித்து அவர்களை அழிப்பார்?


Q ➤ 240. கர்த்தர் தம்மைப் பகைக்கிறவனுக்கு.......பிரத்தியட்சமாய்ப் பதிலளிப்பார்?


Q ➤ 241. கர்த்தருடைய நியாயங்களை கைக்கொண்டு செய்தால், அவர்


Q ➤ 242. தமது நியாயங்களைச் செய்யும்போது கர்த்தர் இஸ்ரவேலரை எங்கே பெருகப்பண்ணுவார்?


Q ➤ 243. கர்த்தருடைய நியாயங்களின்படி செய்யும்போது இஸ்ரவேலர் யாரிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பார்கள்?


Q ➤ 245. தமது நியாயங்களின்படி செய்யும்போது கர்த்தர் எவற்றை இஸ்ரவேலிலிருந்து விலக்குவார்?


Q ➤ 246. கர்த்தர் எப்பொழுது இஸ்ரவேலருக்கு எகிப்தியரின் கொடிய ரோகங்கள் வராமலிருக்கப்பண்ணுவார்?


Q ➤ 247. இஸ்ரவேலர் தமது நியாயங்களின்படி செய்யும்போது, கர்த்தர் எவற்றை அவர்களைப் பகைக்கிறவர்கள் மேல் வரப்பண்ணுவார்?


Q ➤ 248. தேவனாகிய கர்த்தர் இஸ்ரவேலரிடம் ஒப்புக்கொடுக்கும் சகல ஜனங்களையும் அவர்கள் என்ன செய்ய வேண்டும்?


Q ➤ 249. கர்த்தர் ஒப்புக்கொடுக்கும் சகல ஜனங்களுக்கும் யாருடைய கண்கள் இரங்கக்கூடாது?


Q ➤ 250. மீதியாயிருந்து தப்பி ஒளிந்து போகிறவர்கள் அழிந்துபோகுமட்டும் கர்த்தர் எவைகளை அனுப்புவார்?


Q ➤ 251. இஸ்ரவேலர் யாரைப்பார்த்து பயப்படக்கூடாது?


Q ➤ 252. இஸ்ரவேலருக்குள்ளே இருக்கிறவர் யார்?


Q ➤ 253. தேவனாகிய கர்த்தர் வல்லமையும்.........தேவன்?


Q ➤ 254. தாம் ஒப்புக்கொடுக்கும் ஜாதிகளை கர்த்தர் எப்படித் துரத்துவார்?


Q ➤ 255. கர்த்தர் ஒப்புக்கொடுக்கும் ஜாதிகளை இஸ்ரவேலர் நிர்மூலமாக்க வேண்டாம்?


Q ➤ 256. ஜாதிகளை ஒருமிக்கத் துரத்தினால் இஸ்ரவேலரிடத்தில் பெருகுவது எது?


Q ➤ 257. யார் அழியுமட்டும் கர்த்தர் அவர்களை மிகவும் கலங்கடிப்பார்?


Q ➤ 258. கர்த்தர், தாம் ஒப்புக்கொடுக்கும் ஜனத்தின் ராஜாக்களை யாருடைய கையில் ஒப்புக்கொடுப்பார்?


Q ➤ 259. கர்த்தர் ஒப்புக்கொடுக்கும் ராஜாக்களின் பேர் எங்கே இராதபடிக்கு இஸ்ரவேலர் அவர்களைச் சங்கரிக்கவேண்டும்?


Q ➤ 260. யார் சங்கரிக்கப்பட்டு தீருமட்டும் ஒருவரும் இஸ்ரவேலரை எதிர்த்து நிற்பதில்லை?


Q ➤ 261. கர்த்தர் ஒப்புக்கொடுக்கும் ராஜாக்களுடைய தேவர்களின் விக்கிரகங்களை என்ன செய்ய வேண்டும்?


Q ➤ 262. இஸ்ரவேலர் எவைகளை இச்சியாமலும், எடுத்துக்கொள்ளாமலும் இருக்க வேண்டும்?


Q ➤ 263. விக்கிரகங்களிலுள்ள வெள்ளியும், பொன்னும் தேவனாகிய கர்த்தருக்கு எப்படிப்பட்டவைகள்?


Q ➤ 264. விக்கிரகங்கள் எப்படிப்பட்டவைகள்?


Q ➤ 265. அருவருப்பானதை எங்கே கொண்டுபோகக்கூடாது?


Q ➤ 266. எவற்றை 'சீ' என்று வெறுத்து முற்றிலும் அருவருக்க வேண்டும்?