Tamil Bible Quiz Deuteronomy Chapter 6

Q ➤ 196. கர்த்தர் விதிக்கிற கற்பனைகளையும் கட்டளைகளையும் கைக்கொள்ளுகிறதினால் நீடித்திருப்பது எது?


Q ➤ 197 கர்த்தர் எப்படிப்பட்ட தேசத்தை இஸ்ரவேலருக்குக் கொடுத்தார்?


Q ➤ 198. தேவனாகிய கர்த்தரிடத்தில் எப்படி அன்புகூர வேண்டும்?


Q ➤ 199.மோசே கட்டளையிட்ட வார்த்தைகளை யாருக்குப் போதிக்கவேண்டும்?


Q ➤ 200. கையின்மேல் அடையாளமாகக் கட்டிக்கொள்ள வேண்டியது எது?


Q ➤ 201. கர்த்தருடைய வார்த்தைகள் கண்களுக்கு நடுவே எப்படியிருக்க வேண்டும்?


Q ➤ 202. கர்த்தரின் வார்த்தைகளை வீட்டில் எங்கெங்கே எழுதி வைக்க வேண்டும்?


Q ➤ 203. இஸ்ரவேலருக்கு தேசத்தைக் கொடுப்பேன் என்று கர்த்தர் யாருக்கு ஆணையிட்டிருந்தார்?


Q ➤ 204. கட்டாத எதைக் கொடுப்பார்?


Q ➤ 205. இஸ்ரவேலர் தேசத்தில் பிரவேசிக்கும்போது எவைகளால் நிரம்பிய வீடுகளை கர்த்தர் அவர்களுக்குக் கொடுப்பார்?


Q ➤ 206. கர்த்தர் இஸ்ரவேலருக்கு தேசத்தில் வெட்டப்பட்டிருக்கிற எவைகளைக் கொடுப்பார்?


Q ➤ 207. இஸ்ரவேலர் நடாத எவைகளை கர்த்தர் அவர்களுக்குக் கொடுப்பார்?


Q ➤ 208. தேசத்தில் சாப்பிட்டுத் திர்ப்தியாகும்போது இஸ்ரவேலர் யாரை மறவாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்க வேண்டும்?


Q ➤ 209. கர்த்தருக்குப் பயந்து அவருக்குச் செய்யவேண்டியது என்ன?


Q ➤ 210. கொண்டே ஆணையிட மோசே இஸ்ரவேலரிடம் கூறினார்?


Q ➤ 211. யாரைப் பின்பற்றக்கூடாது என்று இஸ்ரவேலரிடம் கூறப்பட்டது?


Q ➤ 212. தேவனாகிய கர்த்தரை.......பாராதிருப்பீர்களாக?


Q ➤ 213. கர்த்தர் கற்பித்த எவைகளை கருத்தாய் கைக்கொள்ள வேண்டும்?


Q ➤ 214. கர்த்தருடைய பார்வைக்கு எப்படியிருக்கிறவைகளைச் செய்ய வேண்டும்?


Q ➤ 215. இஸ்ரவேலர் பார்வோனுக்கு அடிமையாயிருந்ததையும், கர்த்தர் அவர்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினதையும் யாரிடம் கூறவேண்டும்?


Q ➤ 216. எவைகளின்படி செய்ய சாவதானமாயிருந்தால் அது நீதியாயிருக்கும் என்று மோசே கூறினார்?