Tamil Bible Quiz Deuteronomy Chapter 5

Q ➤ 155. தேவனாகிய கர்த்தர் ஓரேபிலே எவர்களோடே உடன்படிக்கைப் பண்ணினார்?


Q ➤ 156. தேவனாகிய கர்த்தர் ஓரேபிலே யாரோடே உடன்படிக்கைப் பண்ணவில்லை?


Q ➤ 157.கர்த்தர் மலையிலே அக்கினியிலிருந்து ஜனங்களோடே எப்படி பேசினார்?


Q ➤ 158.கர்த்தருக்கும் இஸ்ரவேல் ஜனங்களுக்கும் நடுவாக நின்றவர் யார்?


Q ➤ 159. எதை அறிவிக்கும்படி மோசே கர்த்தருக்கும் இஸ்ரவேலருக்கும் நடுவாக நின்றார்?


Q ➤ 160. ஜனங்கள் எதற்குப் பயந்து மலையில் ஏறாமலிருந்தார்கள்?


Q ➤ 161. அடிமைத்தன வீடு எது?


Q ➤ 162.இஸ்ரவேலரை அடிமைத்தன வீட்டிலிருந்து புறப்படப்பண்ணியவர் யார்?


Q ➤ 163.யாரையன்றி வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்?


Q ➤ 164.எவைகளில் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பாக சுரூபத்தையும் விக்கிரகத்தையும் உண்டாக்கக்கூடாது?


Q ➤ 165. எவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் கூடாது?


Q ➤ 166.தேவன் தம்மைப் பகைக்கிறவர்களைக் குறித்த அக்கிரமத்தை யாரிடம் விசாரிப்பார்?


Q ➤ 167.தம்மைப் பகைக்கிறவர்களைக் குறித்த அக்கிரமத்தை தேவன், பிள்ளைகளிடத்தில் எத்தனை தலைமுறைமட்டும் விசாரிப்பார்?


Q ➤ 168.தேவனிடத்தில் அன்புகூர்ந்து, அவருடைய கற்பனைகளைக் கைகக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் செய்கிறது என்ன?


Q ➤ 169. தமது கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு தேவன் எத்தனை தலைமுறைமட்டும் இரக்கஞ்செய்வார்?


Q ➤ 170.தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை எங்கே வழங்கக்கூடாது?


Q ➤ 171.கர்த்தர் எதை வீணிலே வழங்குகிறவனை தண்டிப்பார்?


Q ➤ 172. ஓய்வுநாளை எப்படி ஆசரிக்க வேண்டும்?


Q ➤ 173.எத்தனை நாட்கள் வேலைசெய்து கிரியைகளை நடப்பிக்க வேண்டும்?


Q ➤ 174.ஏழாம் நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ......


Q ➤ 175.ஏழாம் நாளில் செய்யக்கூடாதது என்ன?


Q ➤ 176. ஏழாம் நாளில் இஸ்ரவேலரைப் போல இளைப்பாற வேண்டியது யார்?


Q ➤ 177. இஸ்ரவேலர் எகிப்து தேசத்தில் எப்படியிருந்தார்கள்?


Q ➤ 178.தேவன் தமது வல்லமையுள்ள கரத்தினாலும் ஓங்கிய புயத்தினாலும் யாரை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்?


Q ➤ 179. யார், யாரை கனம்பண்ண வேண்டும் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 180. எவைகள் நீடித்திருப்பதற்கு தகப்பனையும் தாயையும் கனம்பண்ண வேண்டும்?


Q ➤ 181.எவைகளைச் செய்யாதிருப்பாயாக என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 182.பிறனுக்கு விரோதமாகச் சொல்லக்கூடாதது எது?


Q ➤ 183.யாதொன்றையுமபிறனிடத்திலிருந்து எவற்றை இச்சிக்கக்கூடாது?


Q ➤ 184.கர்த்தர் மலையிலே அக்கினியிலும், மேகத்திலும், காரிருளிலுமிருந்து ஜனங்களிடம் கூறியது என்ன?


Q ➤ 185. கர்த்தர் கற்பனைகளை எவைகளில் எழுதி மோசேயிடம் கொடுத்தார்?


Q ➤ 186.மலை அக்கினியாய் எரிகையில் எங்கிருந்து உண்டான சத்தத்தை இஸ்ரவேலர் கேட்டார்கள்?


Q ➤ 187.தேவனாகிய கர்த்தர் தம்முடைய மகிமையையும் மகத்துவத்தையும் நமக்குக் காண்பித்தார் என்றவர்கள் யார்?


Q ➤ 188.........மனுஷனோடே பேசியும், அவன் உயிரோடே இருக்கிறதை இந்நாளிலே கண்டோம்?


Q ➤ 189.இந்த பெரிய அக்கினி தங்களை பட்சிக்கும் என்று கூறியவர்கள் யார்?


Q ➤ 190. எதைக் கேட்போமாகில் சாவோம் என்று கோத்திரத் தலைவரும் மூப்பரும் கூறினார்கள்?


Q ➤ 191.ஜீவனுள்ள தேவனுடைய.......சத்தத்தை யாராவது கேட்டு உயிரோடிருந்தது உண்டோ?


Q ➤ 192.எவைகளை கைக்கொள்வதற்கேற்ற இருதயம் ஜனங்களுக்கு இருந்தால் நலமாயிருக்குமென்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 193. தேவனாகிய கர்த்தர் கற்பித்தபடி செய்வதற்கு ஜனங்கள் எப்படியிருக்க வேண்டும்?


Q ➤ 194. எங்கெங்கே சாயக்கூடாது என்று கர்த்தர் ஜனங்களிடம் கூறினார்?


Q ➤ 195. ஜனங்கள் சுதந்தரிக்கும் தேசத்தில் பிழைத்துச் சுகித்து நீடித்திருக்க எவைகளில் நடக்க வேண்டும்?