Tamil Bible Quiz Deuteronomy Chapter 4

Q ➤ 104. இஸ்ரவேலர் கைக்கொள்ளும்படிக்கு அவர்களுக்குப் போதிக்கப்பட்டவை எவை?


Q ➤ 105. எதினோடே ஒன்றையும் கூட்டவும் குறைக்கவும் வேண்டாமென்று மோசே ஜனங்களிடம் கூறினார்?


Q ➤ 106. யார், நிமித்தம் கர்த்தர் செய்ததை இஸ்ரவேலரின் கண்கள் கண்டிருந்தது?


Q ➤ 107. யாரைப் பின்பற்றினவர்களை கர்த்தர் அழித்துப் போட்டார்?


Q ➤ 108. யாரைப் பற்றிக்கொண்டவர்கள் இந்நாள்வரைக்கும் உயிரோடிருக்கிறார்கள்?


Q ➤ 109. இஸ்ரவேலர் சுதந்தரிக்கும் தேசத்தில் எவைகளைக் கைக்கொண்டு நடக்க வேண்டும்?


Q ➤ 110. தாங்கள் சுதந்தரிக்கும் தேசத்து ஜனங்களுக்கு முன்பாக, இஸ்ரவேலருக்கு ஞானமும் விவேகமுமாய் இருப்பது எது?


Q ➤ 111. தேவனாகிய கர்த்தரை தொழுதுகொள்ளும்போது அவர் நமக்கு எப்படியிருக்கிறார்?


Q ➤ 112. தேவனை இவ்வளவு சமீபமாய்ப் பெற்றிருக்கிற பெரிய ஜாதி எது?


Q ➤ 113. பூமியிலே உயிரோடே இருக்கும் நாளெல்லாம் யாருக்குப் பயந்திருக்க வேண்டும்?


Q ➤ 114. தங்கள் பிள்ளைகளுக்கு ஜனங்கள் எதைப் போதிக்கவேண்டும்?


Q ➤ 115. ஜீவனுள்ள நாளெல்லாம் இருதயத்தைவிட்டு நீங்கக்கூடாதவை எவை?


Q ➤ 116. எவைகளை மறவாதிருக்க மோசே இஸ்ரவேலரிடம் கூறினார்?


Q ➤ 117. கண்கள் கண்ட காரியங்கள் எதை விட்டு நீங்காதபடிக்கு எச்சரிக்கையாயிருக்க வேண்டும்?


Q ➤ 118. எதை ஜாக்கிரதையாய் காத்துக்கொள்ள வேண்டும்?


Q ➤ 119. மலையில் வானத்தை அளாவிய அக்கினி எரியும்பொழுது அதைச் சூழ்ந்திருந்தவை எவை?


Q ➤ 120. அக்கினியின் நடுவிலிருந்து இஸ்ரவேலரோடே பேசியவர் யார்?


Q ➤ 121. இஸ்ரவேலர் கர்த்தரின்........கேட்டார்கள்?


Q ➤ 122. இஸ்ரவேலர் தங்களோடே பேசின.......கர்த்தரின் காணவில்லை?


Q ➤ 123. ஜனங்கள் கைக்கொள்ளவேண்டுமென்று கர்த்தர் அவர்களுக்குக் கட்டளையிட்ட உடன்படிக்கை எது?


Q ➤ 124. கர்த்தர் தாம் கட்டளையிட்ட கற்பனைகளை எவைகளில் எழுதினார்?


Q ➤ 125. கர்த்தர் எவ்விடத்தில் வைத்து அக்கினியின் நடுவிலிருந்து இஸ்ரவேலரோடு பேசினார்?


Q ➤ 126.பூமியிலுள்ள யாதொரு உருவுக்கும் ஒப்பான ......உண்டாக்கக்கூடாது?


Q ➤ 127. எவைகளைத் தொழுது சேவிக்க இணங்காதபடிக்கு எச்சரிக்கையாயிருக்க வேண்டும்?


Q ➤ 128. வானத்தின் கீழெங்குமிருக்கிற எல்லா ஜனங்களுக்கும் ஏற்படுத்தப்பட்ட சர்வ சேனை எது?


Q ➤ 129.கர்த்தர் இஸ்ரவேலரை தமக்கு எப்படியிருக்கும்படி சேர்த்துக்கொண்டார்?


Q ➤ 130. இருப்புக்காளவாய் என்று கூறப்பட்டுள்ள தேசம் எது?


Q ➤ 131. "இந்த தேசத்தில் நான் மரணமடையவேண்டும்கூறியவர் யார்?


Q ➤ 132. இஸ்ரவேலர் எவற்றை உண்டாக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருக்க மோசே கூறினார்?


Q ➤ 133. பட்சிக்கிற அக்கினி என்று மோசே யாரை கூறினார்?


Q ➤ 134.எரிச்சலுள்ள தேவன் என்று யாரைக்குறித்து கூறப்பட்டுள்ளது?


Q ➤ 135. இஸ்ரவேலர் எதைச் செய்தால் தேசத்தில் இராமல் முற்றிலும் அழிந்துபோவார்கள் என்று மோசே கூறினார்?


Q ➤ 136. மோசே ஜனங்களுக்கு விரோதமாய் சாட்சியாக எவைகளை வைத்தார்?


Q ➤ 137.இஸ்ரவேலர் பொல்லாப்பானதைச் செய்தால், கர்த்தர் அவர்களை யாருக்குள்ளே சிதறடிப்பார்?


Q ➤ 138. கர்த்தர் இஸ்ரவேலரை புறஜாதிகளுக்குள் சிதறடிக்கும்போது அவர்கள் எப்படி மீந்திருப்பார்கள்?


Q ➤ 139.கொஞ்ச ஜனங்களாய் மீந்திருக்கிறவர்கள் யாரைச் சேவிப்பார்கள்?


Q ➤ 140.தேவனாகிய முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும்


Q ➤ 141.தேவனாகிய கர்த்தர் இரக்கமுள்ளவராயிருக்கிறபடியால், யாரை கைவிடமாட்டார்?


Q ➤ 142.தேவனாகிய கர்த்தர், தாம் யாருக்கு ஆணையிட்டுக் கொடுத்த உடன்படிக்கையை மறக்கமாட்டார்?


Q ➤ 143.மனுஷனைப் பூமியிலே சிருஷ்டித்தவர் யார்?


Q ➤ 144.கர்த்தரே........அவரையல்லாமல் வேறொருவரும் இல்லை?


Q ➤ 145. இஸ்ரவேலர் அக்கினியின் நடுவிலிருந்து உண்டான........கேட்டார்கள்?


Q ➤ 146.கர்த்தர் இஸ்ரவேலின் பிதாக்களில் அன்புகூர்ந்தபடியால், யாரைத் தெரிந்துகொண்டார்?


Q ➤ 147. இஸ்ரவேலர் யாரைத் துரத்தும்படி, கர்த்தர் அவர்களை எகிப்திலிருந்துப் புறப்படப்பண்ணினார்?


Q ➤ 148.கர்த்தர் இஸ்ரவேலரை தமது மிகுந்த வல்லமையினால் எங்கிருந்து புறப்படப்பண்ணினார்?


Q ➤ 149.உயர வானத்திலும் தாழ பூமியிலும் யார் ஒருவரே தேவனாயிருக்கிறார்?


Q ➤ 150.யார், தப்பியோடி பிழைத்திருக்கும்படியாக அடைக்கலப்பட்டணங்கள் உண்டாக்கப்பட்டன?


Q ➤ 151.யோர்தானுக்கு இப்புறத்தில் சூரியோதய திசையில் எத்தனை அடைக்கலப்பட்டணங்கள் ஏற்படுத்தப்பட்டன?


Q ➤ 152. இஸ்ரவேலர் யோர்தானுக்கு இப்புறத்தில் எத்தனை ராஜாக்களின் தேசங்களைக் கட்டிக்கொண்டார்கள்?


Q ➤ 153. யோர்தானுக்கு இப்புறத்தில் இஸ்ரவேலர் கட்டிக்கொண்ட தேசங்களின் ராஜாக்கள் பெயரென்ன?