Tamil Bible Quiz Deuteronomy Chapter 3

Q ➤ 78. பாசானின் ராஜா இஸ்ரவேலரோடு யுத்தம்பண்ணும்படி எந்த இடத்திற்கு வந்தான்?


Q ➤ 79.பாசானின் ராஜாவையும் அவனுடைய சகல ஜனங்களையும் கர்த்தர் யாருடைய கையில் ஒப்புக்கொடுத்தார்?


Q ➤ 80. ஒருவரும் மீதியாயிராமற் போகுமட்டும் இஸ்ரவேலர் யாரை முறியடித்தார்கள்?


Q ➤ 81. ஓகின் ராஜ்யமான அரணான பட்டணங்கள் எத்தனை?


Q ➤ 82.ஓகின் ராஜ்யத்தின் பெயரென்ன?


Q ➤ 83.ஓகின் பட்டணங்கள் எல்லாம் எவைகளால் அரணாக்கப்பட்டிருந்தன?


Q ➤ 84. பாசானின் பட்டணங்களிலிருந்து இஸ்ரவேலர் எவைகளைக் கொள்ளையிட்டார்கள்?


Q ➤ 85. இஸ்ரவேலர் எதுமுதல் எதுவரையுள்ள தேசத்தை எமோரியருடைய இரண்டு ராஜாக்களிடமிருந்து பிடித்தார்கள்?


Q ➤ 86. சீதோனியர் எர்மோனை என்னவென்று அழைத்தனர்?


Q ➤ 87. எமோரியர் எர்மோனை எப்படி அழைத்தனர்?


Q ➤ 88. மீந்திருந்த இராட்சதரில் தப்பியிருந்த ஒருவன் யார்?


Q ➤ 89. பாசானின் ராஜாவுடைய கட்டில் எதினால் செய்யப்பட்டிருந்தது?


Q ➤ 90. பாசானின் ராஜாவுடைய கட்டிலின் அளவு என்ன?


Q ➤ 91. மாகீருக்குக் கொடுக்கப்பட்ட தேசம் எது?


Q ➤ 92. இஸ்ரவேல் புத்திரருக்கு முன்னே ஆயுதபாணிகளாய் நடக்க வேண்டியவர்கள் யார்?


Q ➤ 93. தேவனாகிய கர்த்தர் இஸ்ரவேலருக்குக் கொடுக்கிற தேசம் எதற்கு அப்புறத்தில் இருந்தது?


Q ➤ 94. இஸ்ரவேலருக்காக யுத்தம்பண்ணுகிறவர் யார்?


Q ➤ 95........கர்த்தராகிய ஆண்டவருடைய கிரியைகளுக்கு ஒப்பாகச் செய்யத்தக்கவர் இல்லை?


Q ➤ 96. யோர்தானுக்கு அப்புறத்தில் உள்ள அந்த நல்ல தேசத்தைப் பார்க்கும்படி உத்தரவு கொடுக்க வேண்டிக்கொண்டவர் யார்?


Q ➤ 97. "இனி இந்தக் காரியத்தைக்குறித்து என்னோடே பேச வேண்டாம்" - யார். யாரிடம் கூறியது?


Q ➤ 98. எதின் கொடுமுடியில் ஏறும்படி கர்த்தர் மோசேயிடம் கூறினார்?


Q ➤ 99. பிஸ்காவின் கொடுமுடியில் ஏறி எதைப் பார்க்க, கர்த்தர் மோசேயிடம் கூறினார்?


Q ➤ 100. மோசே எதைக் கடந்துபோவதில்லையென்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 101. யாருக்குக் கட்டளை கொடுத்து, அவனைத் திடப்படுத்திப் பலப்படுத்த கர்த்தர் மோசேயிடம் கூறினார்?


Q ➤ 102. இஸ்ரவேலருக்கு முன்பாக யோர்தானைக் கடந்துபோகிறவன் யார்?


Q ➤ 103. கர்த்தர் இஸ்ரவேலருக்குக் கொடுக்கும் தேசத்தை அவர்களுக்குப் பங்கிடுபவன் யார்?