Tamil Bible Quiz Deuteronomy Chapter 2

Q ➤ 49.சேயீரிலே குடியிருந்தவர்கள் யார்?


Q ➤ 50. இஸ்ரவேலரின் சகோதரர் என்று கர்த்தர் யாரைக் குறிப்பிட்டார்?


Q ➤ 51.யாரோடே போர்செய்ய வேண்டாமென்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 52.கர்த்தர் ஏசாவுக்குச் சுதந்தரமாகக் கொடுத்த நாடு எது?


Q ➤ 53.யாருடைய தேசத்திலிருந்து இஸ்ரவேலருக்கு ஒரு அடி நிலமும் கொடுக்கமாட்டேனென்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 54.ஏசாவின் புத்திரர் கையிலிருந்து எவைகளை பணம்கொடுத்து வாங்க கர்த்தர் இஸ்ரவேலரிடம் கூறினார்?


Q ➤ 55.தங்கள் கைக்கிரியைகளிலெல்லாம் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தவர்கள் யார்?


Q ➤ 56.யாரை வருத்தப்படுத்தாமலிருக்கவும் அவர்களோடே போர் செய்யாமலிருக்கவும் கர்த்தர் கூறினார்?


Q ➤ 57.ஆர் என்னும் பட்டணத்தின் சீமையைக் கர்த்தர் யாருக்குச் சுதந்தரமாகக் கொடுத்திருந்தார்?


Q ➤ 58.ஏனாக்கியரைப்போல நெடியவர்களுமான பலத்த ஜனங்கள் யார்?


Q ➤ 59. ஏமியர் எந்த பட்டணத்தின் சீமையில் முன்னே குடியிருந்தார்கள்?


Q ➤ 60. ஏமியர் ஏனாக்கியரையொத்த ........என்று எண்ணப்பட்டார்கள்?


Q ➤ 61.சேயீரிலிருந்து யாரைத் துரத்திவிட்டு ஏசாவின் புத்திரர் அங்கே குடியேறினார்கள்?


Q ➤ 62. இஸ்ரவேலர் காதேஸ்பர்னேயாவிலிருந்து புறப்பட்டது முதல் சேரேத் ஆற்றைக் கடக்கும்வரை சென்ற காலம் எவ்வளவு?


Q ➤ 63. யாரை நிர்மூலமாக்கும் மட்டும் கர்த்தரின் கை அவர்களுக்கு விரோதமாக இருந்தது?


Q ➤ 64. ஆர் பட்டணம் எதன் எல்லையாயிருந்தது?


Q ➤ 65.அம்மோன் புத்திரரின் தேசத்தில் முற்காலத்தில் குடியிருந்தவர்கள் யார்?


Q ➤ 66. அம்மோன் புத்திரர் முற்காலத்தில் தங்கள் தேசத்தில் குடியிருந்த இராட்சதர்களை எவ்வாறு அழைத்தனர்?


Q ➤ 67.எஸ்போனின் ராஜாவாகிய சீகோனிடத்தில் எதற்காக ஸ்தானாபதிகள் அனுப்பப்பட்டனர்?


Q ➤ 68. ஸ்தானாபதிகள் சமாதான வார்த்தைகளைச் சொல்லும்படி சீகோனிடத்திற்கு எங்கிருந்து அனுப்பப்பட்டனர்?


Q ➤ 69.ஸ்தானாபதிகள் சீகோனிடத்தில் எதற்காக உத்தரவு கேட்டனர்?


Q ➤ 70.வலதுபுறம் இடதுபுறம் சாயாமல் பெரும்பாதை வழியாய் நடப்பதாக யாரிடத்தில் உத்தரவு கேட்கப்பட்டது?


Q ➤ 71.ஆர் பட்டணத்தில் குடியிருந்தவர்கள் யார்?


Q ➤ 72. மோசே சீகோனிடத்தில் எவைகளைக் கிரயத்துக்காகக் கேட்டான்?


Q ➤ 73. தன் தேசத்தைக் கடந்துபோகும்படி இஸ்ரவேலருக்கு உத்தரவு கொடாதவன் யார்?


Q ➤ 74. கர்த்தர் சீகோனின். ......உரங்கொள்ளப்பண்ணினார்? கடினப்படுத்தி, அவன் இருதயத்தை


Q ➤ 75. தன் எல்லா ஜனங்களோடுங்கூட இஸ்ரவேலரோடே யுத்தம்பண்ணப் புறப்பட்டு வந்தவன் யார்?


Q ➤ 76. சீகோன் இஸ்ரவேலரோடே யுத்தம்பண்ண எங்கே வந்தான்?


Q ➤ 77. சீகோன், அவன் குமாரர் மற்றும் சகல ஜனங்களையும் கர்த்தர் யாருடைய கைகளில் ஒப்புக்கொடுத்தார்?