Tamil Bible Quiz Deuteronomy Chapter 18

Q ➤ 560. இஸ்ரவேல் புத்திரருடன் பங்கும் சுதந்தரமும் இல்லாதவர்கள் யார்?


Q ➤ 561. கர்த்தருக்கு இடப்படும் தகனபலிகளையும் அவருக்கு சுதந்தரமானவைகளையும் புசிக்கிறவர்கள் யார்?


Q ➤ 562. ஆசாரியருக்கும் லேவி கோத்திரத்தாருக்கும் சுதந்தரமாய் இருப்பவர் யார்?


Q ➤ 563. ஜனங்கள் பலியிடும் ஆடுமாடுகளில் எவற்றை ஆசாரியனுக்குக் கொடுக்கவேண்டும்?


Q ➤ 564. எவைகளின் முதற்பலனை ஆசாரியனுக்குக் கொடுக்கவேண்டும்?


Q ➤ 565. இஸ்ரவேலின் எல்லா கோத்திரத்துக்குள்ளும் கர்த்தருக்கு ஆராதனை செய்யும்படி தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் யார்?


Q ➤ 566. லேவி கோத்திரத்தார் எதை முன்னிட்டு ஆராதனை செய்வார்கள்?


Q ➤ 567. கர்த்தர் கொடுக்கும் தேசத்தில் போய்ச் சேரும்போது எதைக் கற்றுக்கொள்ளக்கூடாது?


Q ➤ 568. யாரிடத்தில் குறிகேட்கிறவன் இஸ்ரவேலரிடத்தில் இருக்கக்கூடாது?


Q ➤ 569. யாருக்கு முன்பாக உத்தமனாயிருக்க வேண்டும்?


Q ➤ 570. இஸ்ரவேலர் துரத்திவிடுகிற ஜாதிகள் யாருக்கு செவி கொடுக்கிறவர்களாய் இருந்தார்கள்?


Q ➤ 571. நாள்பார்க்கிறவர்களுக்கும் குறிசொல்லுகிறவர்களுக்கும் செவிகொடுக்க உத்தரவு கொடாதவர் யார்?


Q ➤ 572. இஸ்ரவேலர் யாருக்குச் செவிகொடுக்க வேண்டும்?


Q ➤ 573. யாரைப்போல ஒரு தீர்க்கதரிசியை கர்த்தர் எழும்பப்பண்ணுவார்?


Q ➤ 574. கர்த்தர், தாம் எழும்பப்பண்ணும் தீர்க்கதரிசியின் வாயில் எதை அருளுவார்?


Q ➤ 575. எதைச் சொல்லத் துணியும் தீர்க்கதரிசி சாகவேண்டும்?


Q ➤ 576. யாருடைய நாமத்தினாலே பேசும் தீர்க்கதரிசி சாகவேண்டும்?


Q ➤ 577. கர்த்தரின் நாமத்தினாலே சொல்லப்படும் காரியம் எப்படியிருந்தால், அது கர்த்தர் சொல்லாத வார்த்தையாய் இருக்கும்?


Q ➤ 578. கர்த்தர் சொல்லாத வார்த்தையை தீர்க்கதரிசி எதினால் சொன்னான்?


Q ➤ 579. எதைச் சொல்லும் தீர்க்கதரிசிக்கு பயப்பட வேண்டாம்?