Tamil Bible Quiz 2nd Samuel: 9

Q ➤ 304. யோனத்தான் நிமித்தம் தயவு பெறத்தக்கவன் எங்கே உண்டா என்று தாவீது விசாரித்தான்?


Q ➤ 305. சீபா என்பவன் யாருடைய வீட்டு வேலைக்காரன்?


Q ➤ 306. யாருக்கு இரண்டு காலும் முடமான ஒரு குமாரன் இருந்தான்?


Q ➤ 307. மேவிபோசேத் யாருடைய வீட்டில் இருந்தான்?


Q ➤ 308. மாகீரின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 309. மாகீர் எங்கே குடியிருந்தான்?


Q ➤ 310. யோனத்தானுக்கு இருந்த இரண்டு காலும் முடமான குமாரனின் பெயர் என்ன?


Q ➤ 311. சவுலின் குடும்பத்தில் மீதியாயிருந்தவன் யார்?


Q ➤ 312. சவுலின் நிலங்களையெல்லாம் யாருக்குக் கொடுப்பேன் என்று தாவீது கூறினான்?


Q ➤ 313.மேவிபோசேத் நித்தம் யாருடைய பந்தியில் அப்பம் புசிப்பான்?


Q ➤ 314. "செத்த நாயைப்போலிருக்கிற என்னை நீர் நோக்கிப்பார்க்கிறதற்கு, உமது அடியான் எம்மாத்திரம்"- கூறியவன் யார்?


Q ➤ 315. சவுலுக்கும் அவன் வீட்டாருக்கும் இருந்த எல்லாவற்றையும் தாவீது யாருக்குக் கொடுத்தான்?


Q ➤ 316. சவுலின் நிலத்தைப் பயிரிட்டு, பலனைச் சேர்க்கும்படி தாவீது யாரிடம் கூறினான்?


Q ➤ 317. சீபாவுக்கு எத்தனை குமாரர் இருந்தார்கள்?


Q ➤ 318. சீபாவுக்கு எத்தனை வேலைக்காரர் இருந்தார்கள்?


Q ➤ 319. ..............ல் ஒருவனைப்போல மேவிபோசேத் என் பந்தியில் அசனம் பண்ணுவான் என்று தாவீது கூறினான்?


Q ➤ 320. மேவிபோசேத்தின் குமாரன் பெயர் என்ன?


Q ➤ 321. யாருடைய வீட்டில் குடியிருந்த அனைவரும் மேவிபோசேத்துக்கு வேலைக்காரராயிருந்தார்கள்?


Q ➤ 322. மேவிபோசேத் எங்கேக் குடியிருந்தான்?