Tamil Bible Quiz 2nd Samuel: 10

Q ➤ 323. தன் தகப்பனுக்குப் பிறகு அம்மோன் புத்திரருக்கு ராஜாவானவன் யார்?


Q ➤ 324. ஆனூனின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 325. தாவீதுக்குத் தயை செய்த அம்மோன் புத்திரரின் ராஜா யார்?


Q ➤ 326. தான் யாருக்குத் தயை செய்வேன் என்று தாவீது கூறினான்?


Q ➤ 327. தாவீது எதற்காக தன் ஊழியக்காரரை ஆனூனிடத்தில் அனுப்பினான்?


Q ➤ 328. பட்டணத்தை உளவுபார்த்து, அதைக் கவிழ்த்துப்போட தாவீது ஊழியக்காரரை அனுப்பியதாகக் கூறியவர்கள் யார்?


Q ➤ 329. ஆனூன் தாவீதின் ஊழியக்காரரைப் பிடித்து என்ன செய்தான்?


Q ➤ 330. தாவீதின் ஊழியக்காரரின் வஸ்திரங்களில் பாதியை கத்தரித்துப் போட்டவன் யார்?


Q ➤ 331. தாடி வளருமட்டும் எங்கே இருக்கும்படி தாவீதின் ஊழியக்காரருக்குச் சொல்லப்பட்டது?


Q ➤ 332. தாங்கள் தாவீதுக்கு அருவருப்பானதைக் கண்டவர்கள் யார்?


Q ➤ 333. அம்மோன் புத்திரர் பெத்ரேகோப் மற்றும் சோபாவிலிருந்து எத்தனை காலாட்களை கூலிப்படையாக அழைத்தார்கள்?


Q ➤ 334. அம்மோன் புத்திரர் பெத்ரேகோப் மற்றும் சோபாவிலுள்ள யாரை கூலிப்படையாக வாங்கினார்கள்?


Q ➤ 335. மாக்கா தேசத்திலிருந்து எத்தனை காலாட்களை அம்மோனியர் கூலிப்படைகளாக அழைத்தார்கள்?


Q ➤ 336. இஷ்தோபிலிருந்து எத்தனை காலாட்களை அம்மோனியர் கூலிப்படையாக அழைத்தார்கள்?


Q ➤ 337. அம்மோன் புத்திரர் போர்செய்ய எங்கே அணிவகுத்து நின்றார்கள்?


Q ➤ 338. இஸ்ரவேலின் இராணுவங்களில் ஒருபங்கும் யோவாபும் யாருக்கு எதிராக அணிவகுத்து நின்றார்கள்?


Q ➤ 339. இராணுவத்தில் இன்னொரு பங்கும் அபிசாயும் யாருக்கு எதிராக அணிவகுத்து நின்றார்கள்?


Q ➤ 340. யோவாபின் சகோதரன் பெயர் என்ன?


Q ➤ 341. எவைகளுக்காக சவுரியத்தைக் காட்டுவோம் என்று யோவாப் அபிசாயிடம் கூறினான்?


Q ➤ 342, "கர்த்தர் தமது பார்வைக்கு நலமானதைச் செய்வாராக"- கூறியது யார்?


Q ➤ 343. யுத்தத்தில் இஸ்ரவேலுக்கு முன்பாக முறிந்தோடியவர்கள் யார்?


Q ➤ 344. சீரியர் முறிந்தோடுகிறதைக் கண்டபோது தாங்களும் முறிந்தோடியவர்கள் யார்?


Q ➤ 345. ஆதாரேசர் நதிக்கு அப்பாலிருந்து யாரை வரவழைத்தான்?


Q ➤ 346. ஆதாரேசரின் படைத்தலைவனின் பெயர் என்ன?


Q ➤ 347. தாவீது சீரியரில் எத்தனை இரதவீரர்களைக் கொன்றுபோட்டான்?


Q ➤ 348. சீரியரில் தாவீது கொன்ற குதிரை வீரரின் எண்ணிக்கை எவ்வளவு?


Q ➤ 349. ஆதாரேசரின் படைத்தலைவனாகிய சோபாகை வெட்டிப்போட்டவன் யார்?


Q ➤ 350. யாரை சேவிக்கிற சகல ராஜாக்களும் இஸ்ரவேலரோடே சமாதானம்பண்ணி அவர்களைச் சேவித்தார்கள்?


Q ➤ 351. யுத்தத்துக்குப் பின் அம்மோன் புத்திரருக்கு உதவிசெய்ய பயப்பட்டவர்கள் யார்?