Tamil Bible Quiz 2nd Samuel: 5

Q ➤ 161. "நாங்கள் உம்முடைய எலும்பும் உம்முடைய மாம்சமுமானவர்கள்" யார், யாரிடம் கூறியது?


Q ➤ 162. சவுல் ராஜாவாயிருக்கும்போதே இஸ்ரவேலை நடத்திக்கொண்டு வந்தவன் யார்?


Q ➤ 163. தாவீது எங்கே ராஜாவாயிருப்பான் என்று கர்த்தர் கூறியிருந்தார்?


Q ➤ 164. தாவீது ராஜா எப்ரோனில் யாரோடே உடன்படிக்கை பண்ணினான்?


Q ➤ 165. தாவீது ராஜா இஸ்ரவேலின் மூப்பரோடே யாருக்கு முன்பாக உடன்படிக்கை பண்ணினான்?


Q ➤ 166. இஸ்ரவேலின் மூப்பர் தாவீதை........... மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணினார்கள்?


Q ➤ 167. தாவீது எத்தனை வயதில் ராஜாவானான்?


Q ➤ 168. தாவீது எத்தனை வருஷம் ராஜ்யபாரம் பண்ணினான்?


Q ➤ 169. தாவீது யூதாவின்மேல் எவ்வளவு நாள் ராஜாவாயிருந்தான்?


Q ➤ 170. தாவீது இஸ்ரவேலின் மேலும் யூதாவின் மேலும் எவ்வளவு நாள் ராஜாவாயிருந்தான்?


Q ➤ 171.ராஜா யார் மேல் யுத்தம்பண்ண தன் மனுஷரைக் கூட்டிக்கொண்டு எருசலேமுக்குப் போனான்?


Q ➤ 172. தாவீது எருசலேமுக்குள் பிரவேசிக்கக் கூடாதபடி யார் அவனைத் தடுப்பார்கள் என்று கூறப்பட்டது?


Q ➤ 173. தாவீது பிடித்த கோட்டையின் பெயர் என்ன?


Q ➤ 174. தாவீது சீயோன் கோட்டைக்கு என்ன பேரிட்டான்?


Q ➤ 175. சாலகத்தின் வழியாய் ஏறி எவர்களை முறியடிக்கிறவன் தலைவனாயிருப்பான் என்று தாவீது கூறினான்?


Q ➤ 176. தாவீதின் ஆத்துமா பகைக்கிறவர்கள் என்று யாரைக் குறித்து கூறப்பட்டது?


Q ➤ 177. யார், வீட்டிலே வரலாகாது என்று இஸ்ரவேலில் சொல்வதுண்டு?


Q ➤ 178. தாவீது எங்கே வாசம்பண்ணினான்?


Q ➤ 179.நாளுக்குநாள் விருத்தியடைந்தவன் யார்?


Q ➤ 180. தீருவின் ராஜாவின் பெயர் என்ன?


Q ➤ 181. தாவீதினிடத்தில் சேனாபதிகளையும் கேதுரு மரங்களையும் தச்சரையும் கல்தச்சரையும் அனுப்பினவன் யார்?


Q ➤ 182. ஈராம் அனுப்பின ஸ்தானாபதிகள், தச்சர் மற்றும் கல்தச்சர் எதைக் கட்டினார்கள்?


Q ➤ 183. எருசலேமில் இன்னும் அதிகமான மறுமனையாட்டிகளையும் ஸ்திரீகளையும் கொண்டவன் யார்?


Q ➤ 184.தாவீதுக்கு இன்னும் அதிகமாகப் பிறந்தவர்கள் யார்?


Q ➤ 185.தாவீதுக்கு எருசலேமில் பிறந்த குமாரர் எத்தனை பேர்?


Q ➤ 86.தாவீதைத் தேடும்படி வந்தவர்கள் யார்?


Q ➤ 187.பெலிஸ்தர் தாவீதைத் தேடினபோது தாவீது எங்கே போனான்?


Q ➤ 188.தாவீதுக்கு எதிராக பெலிஸ்தர் எங்கே பாளயமிறங்கினார்கள்? ரெப்பாயீம் பள்ளத்தாக்கில்


Q ➤ 189.உடைத்தோடுகிறதுபோல கர்த்தர் உடைத்தோடப் பண்ணினார்?


Q ➤ 190. ரெப்பாயீம் பள்ளத்தாக்கில் தாவீது சத்துருக்களை முறியடித்த இடத்துக்கு என்ன பெயரிட்டான்?


Q ➤ 191.பெலிஸ்தர் பாகால்பிராசீமில் எதை விட்டுவிட்டு ஓடிப் போனார்கள்?


Q ➤ 192.பெலிஸ்தரின் விக்கிரகங்களைச் சுட்டெரித்தவர்கள் யார்?


Q ➤ 193. எதற்கு எதிரேயிருந்து பெலிஸ்தர்மேல் பாய்ந்துபோகக் கர்த்தர் தாவீதிடம் கூறினார்?


Q ➤ 194. எதிலே செல்லுகிற இரைச்சலைக் கேட்கும்போது தாவீது எழுந்து பெலிஸ்தரிடம் போக வேண்டும்?


Q ➤ 195.முசுக்கட்டைச் செடிகளின் நுனிகளில் செல்லுகிற இரைச்சலைக் கேட்கும் போது பெலிஸ்தரின் பாளயத்தை முறிய அடிக்க புறப்பட்டிருப்பவர் யார்?


Q ➤ 196. பெலிஸ்தரை கேபா துவக்கிக் கேசேர் எல்லைமட்டும் முறிய அடித்தவன் யார்?