Tamil Bible Quiz 2nd Samuel: 4

Q ➤ 137. அப்னேர் எங்கே செத்துப் போனான்?


Q ➤ 138. அப்னேர் செத்துப்போனதைக் கேட்டவுடன் இஸ்போசேத்தின் கைகள் என்ன ஆனது?


Q ➤ 139. அப்னேர் செத்துப்போனதைக் கேட்டவுடன் கலங்கியவர்கள் யார்?


Q ➤ 140. சவுலின் குமாரனுக்கு எத்தனை படைத்தலைவர் இருந்தார்கள்?


Q ➤ 141. இஸ்போசேத்தின் படைத்தலைவர்களின் பெயர்கள் என்ன?


Q ➤ 142. பானா மற்றும் ரேகாப் என்பவர்கள் யாருடைய குமாரர்?


Q ➤ 143. ரிம்மோன் எந்த கோத்திரத்தைச் சேர்ந்தவன்?


Q ➤ 144. கித்தாயீமுக்கு ஓடிப்போய் அங்கே சஞ்சரித்தவர்கள் யார்?


Q ➤ 145. யோனத்தானுக்கு ........முடமான ஒரு குமாரன் இருந்தான்?


Q ➤ 146. யோனத்தானின் கால்கள் முடமான குமாரனின் பெயர் என்ன?


Q ➤ 147. யோனத்தான் மரிக்கும்போது மேவிபோசேத் எத்தனை வயதாயிருந்தான்?


Q ➤ 148.'என் தாதி என்னை எடுத்துக்கொண்டு ஓடுகிற அவசரத்தில் விழுந்து முடவனானேன்'- நான் யார்?


Q ➤ 149. மேவிபோசேத் எத்தனை வயதில் முடவனானன்?


Q ➤ 150. கோதுமைவாங்க வருகிறவர்கள்போல இஸ்போசேத்தின் வீட்டிற்குள் பிரவேசித்தவர்கள் யார்?


Q ➤ 151. ரேகாபும் பானாவும் யாருடைய வீட்டுக்குள் பிரவேசித்து, அவனை குத்திக் கொன்றார்கள்?


Q ➤ 152.தன் பள்ளி அறையிலே படுத்திருக்கும்போது கொல்லப்பட்டவன் யார்?


Q ➤ 153. இஸ்போசேத்தின் தலையை ரேகாபும் பானாவும் யாரிடம் கொண்டு வந்தார்கள்?


Q ➤ 154. சவுல் மரித்த செய்தியை அறிவிக்க வந்தவனை தாவீது என்ன செய்தான்?


Q ➤ 155. யாருடைய இரத்தப்பழியை ரேகாப் மற்றும் பானாவின்மேல் வாங்குவேன் என்று தாவீது கூறினான்?


Q ➤ 156. இஸ்போசேத் நீதிமான் என்று கூறியவன் யார்?


Q ➤ 157. ரேகாப் மற்றும் பானாவைக் கொன்றுபோடக் கட்டளையிட்டவன் யார்?


Q ➤ 158. ரேகாப் மற்றும் பானாவின் கை கால்களைத் தறித்து எதனண்டையில் தூக்கிப்போட தாவீது கட்டளையிட்டான்?


Q ➤ 159. இஸ்போசேத்தின் தலையை யாருடைய கல்லறையில் அடக்கம் பண்ணினார்கள்?


Q ➤ 160. அப்னேரின் கல்லறை எங்கே இருந்தது?