Tamil Bible Quiz 2nd Samuel: 23

Q ➤ 853. தாவீதுடைய கடைசி வார்த்தைகள் எந்த அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது?


Q ➤ 854. யாக்கோபுடைய தேவனால் அபிஷேகம் பெற்றவன் யார்?


Q ➤ 855. தாவீது எதை இன்பமாய்ப் படினான்?


Q ➤ 856. தாவீதைக் கொண்டு பேசினவர் யார்?


Q ➤ 857. தாவீதின் நாவில் இருந்தது எது?


Q ➤ 858. இஸ்ரவேலின் தேவனும் இஸ்ரவேலின் கன்மலையுமானவர் யார்?


Q ➤ 859. சூரியனுடைய விடியற்கால வெளிச்சத்தைப் போல இருப்பவர் யார்?


Q ➤ 860. கர்த்தர் தாவீதுடன் எப்படிப்பட்ட உடன்படிக்கை செய்தார்?


Q ➤ 861. கையினால் பிடிக்கப்படக்கூடாததாய் எறிந்துபோடப்பட வேண்டிய முள்ளுக்குச் சமானமானவர்கள் யார்?


Q ➤ 862. இருக்கிற இடத்திலேதானே அக்கினியால் சுட்டெரிக்கப்படுவது எது?


Q ➤ 863. தாவீதின் பராக்கிரமசாலிகளில் சேர்வைக்காரரின் தலைவனாய் இருந்தவன் யார்?


Q ➤ 864. யோசேப்பாசெபெத்தின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 865. 800 பேர்களின்மேல் விழுந்து, அவர்களை ஒருமிக்க வெட்டியவன் யார்?


Q ➤ 866. யோசேப்பாசெபெத்தின் ஊர் எது?


Q ➤ 867. யோசேப்பாசெபெத்திற்கு இரண்டாவதானவன் யார்?


Q ➤ 868. எலெயாசாரின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 869. தாவீதோடே இருந்து பெலிஸ்தரை நிந்தித்த மூன்று பராக்கிரமசாலிகளில் ஒருவன் யார்?


Q ➤ 870. தன் கை பட்டயத்தோடு ஒட்டிக் கொள்ளுமட்டும் பெலிஸ்தரை வெட்டியவன் யார்?


Q ➤ 871. சேர்வைக்காரரின் தலைவரில் முன்றாவதானவன் யார்?


Q ➤ 872. சம்மாவின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 873. பெலிஸ்தரை மடங்கடித்து சிறுபயிறு வயலைக் காப்பாற்றியவன் யார்?


Q ➤ 874. அதுல்லாம் கெபியில் தாவீதிடத்தில் எத்தனைபேர் இருந்தார்கள்?


Q ➤ 875. அதுல்லாம் கெபியில் தாவீதோடு இருந்த மூன்றுபேர் யார்?


Q ➤ 876. பெலிஸ்தரின் தண்டு ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே பாளயம் இறங்கினபோது தாவீது எங்கே இருந்தான்?


Q ➤ 877. பெத்லகேமின் ஒலிமுகவாசலில் இருந்தது எது?


Q ➤ 878. பெத்லகேமின் ஒலிமுகவாசலிலிருந்த கிணற்றுத் தண்ணீரின்மேல் ஆவல்கொண்டவன் யார்?


Q ➤ 879. "என் தாகத்திற்குக் கொஞ்சந்தண்ணீர் கொண்டு வருகிறவன் யார்"- கேட்டவன் யார்?


Q ➤ 880. எங்கே போய் தாவீதின் தாகத்திற்கு தண்ணீர் மொண்டார்கள்?


Q ➤ 881. பெலிஸ்தரின் பாளயத்திற்குள் போய் தாவீதுக்குத் தண்ணீர் கொண்டு வந்த மூன்றுபேர் யார்?


Q ➤ 882. பெத்லகேமின் ஒலிமுகவாசலிலிருந்து மொண்ட தண்ணீரைக் குடிக்காதவன் யார்?


Q ➤ 883. தாவீது ஒலிமுகவாசல் கிணற்றிலிருந்து கொண்டுவந்தத் தண்ணீரை யாருக்கென்று ஊற்றிப்போட்டான்?


Q ➤ 884. தாவீதுக்குத் தண்ணீர் மொண்டுவந்த மூன்றுபேரும் எதை எண்ணாமல் பெலிஸ்தரின் பாளயத்தில் போனார்கள்?


Q ➤ 885. தண்ணீரை தாவீது எதற்கு ஒப்புமைப் படுத்தினான்?


Q ➤ 886. மூன்றுபேரில் பிரதானமானவன் யார்?


Q ➤ 887. அபிசாய் யாருடைய சகோதரன்?


Q ➤ 888. அபிசாயின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 889. தன் ஈட்டியினால் முந்நூறு பேரை மடங்கடித்தவன் யார்?


Q ➤ 890. மூன்று பேர்களில் பேர்பெற்றவனானவன் யார்?


Q ➤ 891. மூன்றுபேர்களில் மேன்மையுள்ளவனாயிருந்ததினால் தலைவனானவன் யார்?


Q ➤ 892. செய்கையில் வல்லவனாய் இருந்தவன் யார்?


Q ➤ 893. பெனாயாவின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 894. யோய்தா என்பவன் யார்?


Q ➤ 895. பெனாயாவின் ஊர் எது?


Q ➤ 896. மோவாப் தேசத்தின் இரண்டு வலுமையான சிங்கங்களைக் கொன்றவன் யார்?


Q ➤ 897. உறைந்த மழைக்காலத்தில் கெபிக்குள் இருந்த சிங்கத்தைக் கொன்றவன் யார்?


Q ➤ 898. பயங்கர ரூபமான எகிப்தியனைக் கொன்றவன் யார்?


Q ➤ 899. பெனாயா எகிப்தியனை எதினால் கொன்றுப்போட்டான்?


Q ➤ 900. முப்பது பேரிலும் மேன்மையுள்ளவன் யார்?


Q ➤ 901. தாவீதின் மெய்க்காவலருக்குத் தலைவனாய் இருந்தவன் யார்?


Q ➤ 902. ஈராவின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 903. இத்தாயின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 904. ரிபா எந்த கோத்திரத்தைச் சேர்ந்தவன்?


Q ➤ 905. ரிபாவின் ஊர் எது?


Q ➤ 906. காகாஸ் நீரோடைகளின் தேசத்தான் யார்?


Q ➤ 907. யாசேனின் குமாரன் யார்?


Q ➤ 908. அகியாமின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 909. அகியாம் என்பவன் யார்?


Q ➤ 910. எலிப்பெலேத்தின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 911. எலியாமின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 912. ஈகாலின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 913. ஈகாலின் ஊர் எது?


Q ➤ 914. நகராய் யாருடைய ஆயுததாரியாயிருந்தான்?


Q ➤ 915. 2சாமுவேல் 23ம் அதிகாரத்தில் எத்தனை பராக்கிரமசாலிகளைப் பற்றி கூறப்பட்டுள்ளது?