Tamil Bible Quiz 2nd Samuel: 20

Q ➤ 697. பிக்கிரி எந்த கோத்திரத்தைச் சேர்ந்தவன்?


Q ➤ 698. சேபாவின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 699. சேபா எப்படிப்பட்டவனாயிருந்தான்?


Q ➤ 700. எங்களுக்குத் தாவீதினிடத்தில் பங்கு இல்லை என்று கூறியவன் யார்?


Q ➤ 701. யாரிடத்தில் தங்களுக்குச் சுதந்தரம் இல்லையென்று சேபா கூறினான்?


Q ➤ 702. இஸ்ரவேலரிடம் தங்கள் கூடாரங்களுக்குப் போய்விடக் கூறியவன் யார்?


Q ➤ 703. தாவீதை விட்டுப் பின்வாங்கிப் போனவர்கள் யார்?


Q ➤ 704. இஸ்ரவேல் மனுஷர் யாரைப் பின்பற்றிப் போனார்கள்?


Q ➤ 705. தாவீது தன் பத்து மறுமனையாட்டிகளையும் எங்கே வைத்தான்?


Q ➤ 706. சாகிற நாள்மட்டும் காவல் வீட்டிலே அடைக்கப்பட்டிருந்தவர்கள் யார்?


Q ➤ 707. உயிரோடிருக்கிற நாளெல்லாம் விதவைகள்போல இருந்தவர்கள் யார்?


Q ➤ 708. எத்தனை நாளைக்குள்ளே அமாசாவும் யூதா மனுஷரும் தன்னிடம் இருக்க வேண்டும் என்று தாவீது கூறினான்?


Q ➤ 709. தனக்குக் குறித்த காலத்திலே ராஜாவிடம் வராமல் தாமதித்தவன் யார்?


Q ➤ 710. அப்சலோமைப் பார்க்கிலும் யார் தங்களுக்குப் பொல்லாப்புச் செய்வான் என்று தாவீது கூறினான்?


Q ➤ 711. யாரை பின்தொடர்ந்து போக தாவீது அபிசாயிடம் கூறினான்?


Q ➤ 712. யாரைக் கூட்டிக்கொண்டு சேபாவைப் பின்தொடர்ந்துபோக தாவீது அபிசாயிடம் கூறினான்?


Q ➤ 713. சேபாவைப் பின்தொடர்ந்துப் போனவர்கள் யார்?


Q ➤ 714. தான் உடுத்தியிருந்த சட்டையின்மேல் கச்சையைக் கட்டியிருந்தவன் யார்?


Q ➤ 715. யோவாப் கட்டியிருந்த கச்சையின் உறையில் என்ன இருந்தது?


Q ➤ 716. யோவாப் யாரை தனது பட்டயத்தால் ஒரே குத்தாகக் குத்தினான்?


Q ➤ 718. யோவாபும் அபிசாயும் யாரைப் பின்தொடர்ந்தார்கள்?


Q ➤ 719. செத்தவனண்டையில் நின்றுகொண்டிருந்தவன் யார்?


Q ➤ 720. யோவாபின்மேல் பிரியப்படுகிறவனும் தாவீதின் பட்சத்திலிருக்கிறவனும் யாரைப் பின்பற்றுவானாக என்று வாலிபன் கூறினான்?


Q ➤ 721. யோவாபின் வாலிபன் அமாசாவை வழியிலிருந்து இழுத்து எங்கேப் போட்டான்?


Q ➤ 722. யோவாபின் வாலிபன் அமாசாவின் உடலின் மேல் எதைப் போட்டான்?


Q ➤ 723. ஆபேல் பட்டணத்தின் இன்னொரு பெயர் என்ன?


Q ➤ 724. எந்த பட்டணத்திற்கு எதிராக யோவாபின் மனுஷர் தெற்றுவரைக்கும் கொத்தளம் போட்டார்கள்?


Q ➤ 725. அலங்கத்தை விழப்பண்ணும்படி அழிக்க எத்தனம்பண்ணியவர்கள் யார்?


Q ➤ 726. யோவாபோடே பேசிய ஸ்திரீ எப்படிப்பட்டவள்?


Q ➤ 727. ஆபேலில் விசாரித்தால் தீருவது எது?


Q ➤ 728. ஆபேலிலே விசாரித்தால் வழக்குத் தீரும் என்பவர்கள் யார்?


Q ➤ 729. இஸ்ரவேலிலே நான் சமாதானமும் உண்மையுமுள்ளவள் என்று கூறியவள் யார்?


Q ➤ 730. இஸ்ரவேலின் தாய் பட்டணம் எது?


Q ➤ 731. யோவாப் எதை நிர்மூலமாக்கப் பார்க்கிறதாக ஸ்திரீ கூறினாள்?


Q ➤ 732. "நீர் கர்த்தருடைய சுதந்தரத்தை விழுங்க வேண்டியது என்ன"- யார். யாரிடம் கூறியது?


Q ➤ 733. ராஜாவாகிய தாவீதுக்கு விரோதமாய் கையை ஓங்கினவன் யார்?


Q ➤ 734. யாரை மாத்திரம் ஒப்புக்கொடுக்கும்படி யோவாப் ஸ்திரீயிடம் கூறினான்?


Q ➤ 735. எது மதிலின்மேலிருந்து யோவாபிடம் போடப்படும் என்று ஸ்திரீ கூறினாள்?


Q ➤ 736. ஜனங்கள் யாருடைய தலையை வெட்டி யோவாபிடம் போட்டார்கள்?


Q ➤ 737. இஸ்ரவேலின் எல்லா இராணுவத்தின் மேலும் தலைவன் யார்?


Q ➤ 738. கிரேத்தியர் மற்றும் பிலேத்தியர் மேல் தலைவனாயிருந்தவன் யார்?


Q ➤ 739. பகுதிகளை வாங்குகிறவனாய் இருந்தவன் யார்?


Q ➤ 740. மந்திரியாக இருந்தவன் யார்?


Q ➤ 741. யோசபாத்தின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 742. சம்பிரதியாயிருந்தவன் யார்?


Q ➤ 743. ஆசாரியராயிருந்தவர்கள் யார்?


Q ➤ 744. தாவீதுக்குப் பிரதானியாய் இருந்தவன் யார்?