Tamil Bible Quiz 2nd Samuel: 19

Q ➤ 656. ராஜா அப்சலோமுக்காக அழுதுபுலம்புகிறாரென்று யாருக்கு அறிவிக்கப்பட்டது?


Q ➤ 657. ராஜா யாருக்காக மனம்நொந்திருக்கிறார் என்று ஜனங்கள் கேள்விப்பட்டார்கள்?


Q ➤ 658. தாவீதின் ஜனங்களுக்குக் கிடைத்த ஜெயம் எப்படி மாறியது?


Q ➤ 659. தாவீதின் ஜனங்கள் எப்படி பட்டணத்திற்குள் வந்தார்கள்?


Q ➤ 660. யுத்தத்தில் முறிந்தோடுகிறதினால் வெட்கப்பட்டுத் திருட்டளவாய் வருகிறவர்கள்போல பட்டணத்திற்குள் வந்தவர்கள் யார்?


Q ➤ 661. தாவீது ராஜா யாருக்காக அலறிக்கொண்டிருந்தார்?


Q ➤ 662. "உம்முடைய ஊழியக்காரர் எல்லாரின் முகத்தையும் வெட்கப்படுத்தினீர்"- யார், யாரிடம் கூறியது?


Q ➤ 663. தாவீது தன்னைப் பகைக்கிறவர்களைச் சிநேகித்து, யாரைப் பகைக்கிறதாக யோவாப் கூறினான்?


Q ➤ 664. எவர்கள் தாவீதுக்கு அற்பமானார்கள் என்று யோவாப் தாவீதிடம் கூறினான்?


Q ➤ 665. "வெளியே வந்து, உம்முடைய ஊழியக்காரரோட அன்பாய்ப் பேசும்" யார். யாரிடம் கூறியது?


Q ➤ 666. ராஜா யாருக்குத் தப்ப தேசத்தை விட்டு ஓடிப்போனார்?


Q ➤ 667. நீ என் எலும்பும் என் மாம்சமும் அல்லவோ என்று அமாசாவிடம் சொல்லச் சொன்னவன் யார்?


Q ➤ 668. யோவாபுக்குப் பதிலாகப் படைத்தலைவனாயிருப்பாய் என்று தாவீது யாரிடம் கூறினான்?


Q ➤ 669. எவர்களுடைய இருதயம் ஒரு மனுஷனுடைய இருதயத்தைப்போல இணங்கினது?


Q ➤ 670. ராஜா யோர்தான்மட்டும் வந்தபோது ராஜாவுக்கு எதிர்கொண்டுப் போனவர்கள் யார்?


Q ➤ 671. யூதா மனுஷரோடுங்கூடத் தாவீதுக்கு எதிர்கொண்டுப் போனவன் யார்?


Q ➤ 672. சீமேயியின் ஊர் எது?


Q ➤ 673. சீமேயி எந்த கோத்திரத்தைச் சேர்ந்தவன்?


Q ➤ 674. சீமேயியுடன் பென்யமீன் மனுஷர் எத்தனை பேர் ராஜாவுக்கு எதிர்கொண்டு போனார்கள்?


Q ➤ 675. சீமேயியுடன் போன சவுலின் வீட்டு வேலைக்காரன் யார்?


Q ➤ 676. எதை தன்மேல் சுமத்தாதிரும் என்று சீமேயி தாவீதிடம் வேண்டினான்?


Q ➤ 677. ராஜா எதை நினைக்காமலிருப்பாராக என்று சீமேயி வேண்டினான்?


Q ➤ 678. "உமது அடியானாகிய நான் பாவஞ்செய்தேன்"- யார், யாரிடம் கூறியது?


Q ➤ 679. ராஜாவுக்கு எதிர்கொண்டுவர தான் யாருக்கு முந்திக்கொண்டதாக சீமேயி கூறினான்?


Q ➤ 680. கர்த்தர் அபிஷேகம்பண்ணினவரைத் தூஷித்தவன் யார்?


Q ➤ 681. சீமேயியைக் கொல்ல வேண்டாமா என்று தாவீதிடம் கேட்டவன் யார்?


Q ➤ 682. "இன்று நான் இஸ்ரவேலின்மேல் ராஜாவானேன் என்று எனக்குத் தெரியாதா?"- கேட்டவன் யார்?


Q ➤ 683. நீ சாவதில்லையென்று சீமேயிக்கு ஆணையிட்டவன் யார்?


Q ➤ 684. ராஜா போன நாள் முதல் தன் கால்களைச் சுத்தம்பண்ணாமலும் தாடியைச் சவரம் பண்ணாமலும் இருந்தவன் யார்?


Q ➤ 685. "ராஜாவாகிய என் ஆண்டவனோ தேவனுடைய தூதனைப் போல இருக்கிறார்"- கூறியவன் யார்?


Q ➤ 686. ராஜாவுக்கு முன்பாக சாவுக்கு ஏதுவாயிருந்தவர்கள் யார் என்று மேவிபோசேத் கூறினான்?


Q ➤ 687. தாவீது மக்னாயீமில் தங்கியிருந்தபோது அவனைப் பராமரித்தவன் யார்?


Q ➤ 688. பர்சிலாவின் வயது என்ன?


Q ➤ 689. மகா பெரிய மனுஷனாயிருந்தவன் யார்?


Q ➤ 690. பர்சிலா யாரை ராஜாவுடன் அனுப்பினான்?


Q ➤ 691. யார், ராஜாவை திருட்டளவாய் அழைத்துவந்ததாக இஸ்ரவேலர் கூறினார்கள்?


Q ➤ 692. ராஜா தங்களைச் சேர்ந்தவர் என்று கூறியவர்கள் யார்?


Q ➤ 693. "எங்களுக்கு வெகுமானம் கொடுக்கப்பட்டதோ?" கேட்டவர்கள் யார்?


Q ➤ 694. ராஜாவினிடத்தில் எங்களுக்கு பத்து பங்கு உண்டு என்று கூறியவர்கள் யார்?


Q ➤ 695. தங்களுக்கு ராஜாவினிடத்தில் அதிக உரிமைஉண்டென்று கூறியவர்கள் யார்?


Q ➤ 696. இஸ்ரவேல் மனுஷரின் பேச்சைப் பார்க்கிலும் யாருடைய பேச்சு பலத்தது?