Tamil Bible Quiz 2nd Samuel: 11

Q ➤ 352. யுத்தத்திற்குப் புறப்படுங்காலம் வந்தபோது யோவாபையும் இஸ்ரவேல் அனைத்தையும் தாவீது எதை முற்றிக்கைபோட அனுப்பினான்?


Q ➤ 353. இஸ்ரவேலர் ரப்பாவை முற்றிக்கைபோட போனபோது உடன் போகாதவன் யார்?


Q ➤ 354. தாவீது யுத்தத்திற்குப் போகாமல் எங்கே இருந்துவிட்டான்?


Q ➤ 355. தாவீது உப்பரிகையின்மேல் உலாத்திக் கொண்டிருக்கும்போது யாரைக் கண்டான்?


Q ➤ 356. தாவீது பார்த்த ஸ்திரீ செய்து கொண்டிருந்தது என்ன?


Q ➤ 357. தாவீது கண்ட ஸ்திரீ எப்படி இருந்தாள்?


Q ➤ 358. தாவீது கண்ட ஸ்திரீயின் பெயர் என்ன?


Q ➤ 359. பத்சேபாளின் கணவன் பெயர் என்ன?


Q ➤ 360. பத்சேபாளின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 361. பத்சேபாளை அழைத்துவரச் செய்தவன் யார்?


Q ➤ 362. பத்சேபாளோடே சயனித்தவன் யார்?


Q ➤ 363. பத்சேபாள் தான் கர்ப்பவதியென்று யாருக்குச் சொல்லி அனுப்பினாள்?


Q ➤ 364. பத்சேபாள் யாரால் கர்ப்பவதியானாள்?


Q ➤ 365. யாரை தன்னிடத்தில் அனுப்புமாறு தாவீது யோவாபுக்கு ஆள் அனுப்பினான்?


Q ➤ 366. "நீ உன் வீட்டிற்குப் போய், பாதசுத்தி செய்"- யார், யாரிடம் கூறியது?


Q ➤ 367. உரியாவுக்குப் பின்னால் தாவீதிடமிருந்து என்ன அனுப்பப்பட்டது?


Q ➤ 368. ராஜா கூறியபின்பும் தன் வீட்டிற்குப் போகாதிருந்தவன் யார்?


Q ➤ 369. உரியா தன் வீட்டிற்குப் போகாமல் எங்கே படுத்திருந்தான்?


Q ➤ 370. நீ உன் வீட்டிற்குப் போகாதிருக்கிறது என்ன என்று உரியாவிடம் கேட்டவன் யார்?


Q ➤ 371. எவைகள் கூடாரங்களிலே இருக்கிறதாக உரியா கூறினான்?


Q ➤ 372. உரியாவை புசித்துக் குடிக்கிறதற்கு அழைத்து, அவனை வெறிக்கப் பண்ணியவன் யார்?


Q ➤ 373. தாவீது யாருக்கு நிருபம் கொடுத்து அனுப்பினான்?


Q ➤ 374. தாவீது நிருபத்தை யார் கையிலே கொடுத்து அனுப்பினான்?


Q ➤ 375. நிருபத்தில் யாரைக் குறித்து எழுதியிருந்தது?


Q ➤ 376. யாரை போர்முகத்தில் நிறுத்தி வெட்டுண்டு சாகும்படி செய்ய நிருபத்தில் எழுதியிருந்தது?


Q ➤ 377. யோவாப் யார் இருந்த இடத்தில் உரியாவை நிறுத்தினான்?


Q ➤ 378. பட்டணத்து மனுஷர் யோவாபோடே யுத்தம்பண்ணுகையில் செத்தவன் யார்?


Q ➤ 379. உரியா செத்துப்போனதை தாவீதுக்கு அறிவிக்க ஆள் அனுப்பியவன் யார்?


Q ➤ 380. அபிமெலேக்கின் தலைமேல் எதைப் போட்டதினால் அவன் செத்தான்?


Q ➤ 381. அபிமெலேக்கின் தலையின்மேல் எந்திரக்கல்லின் துண்டைப் போட்டவள் யார்?


Q ➤ 382. அபிமெலேக்கின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 383. அலங்கத்திலிருந்து தாவீதின் சேவகரின்மேல் எய்தவர்கள் யார்?


Q ➤ 384. எது, ஒருவேளை ஒருவனையும், ஒருவேளை வேறொருவனையும் பட்சிக்கும் என்று தாவீது கூறினான்?


Q ➤ 385. யுத்தத்தைப் பலக்கப்பண்ணி, பட்டணத்தை இடித்துப்போட தாவீது யாருக்கு திடஞ்சொல்லியனுப்பினான்?


Q ➤ 386. பத்சேபாள் யாருக்காக இழவு கொண்டாடினாள்?


Q ➤ 387. உரியா மரித்தபின் பத்சேபாள் யாருக்கு மனைவியானாள்?


Q ➤ 388. தன் சேவகனின் மனைவியை கர்ப்பவதியாக்கிய ராஜா யார்?


Q ➤ 389. பத்சேபாள் தாவீதுக்கு யாரைப் பெற்றெடுத்தாள்?


Q ➤ 390. யார், செய்த காரியம் கர்த்தரின் பார்வைக்கு பொல்லாததாயிருந்தது?