Tamil Bible Quiz 1st Samuel: 31

Q ➤ 905. இஸ்ரவேலர் யாருக்கு எதிராக நடந்த யுத்தத்தில் முறிந்தோடினார்கள்?


Q ➤ 906. இஸ்ரவேலர் எந்த மலையில் வெட்டுண்டு விழுந்தார்கள்?


Q ➤ 907. சவுலின் குமாரரில் எத்தனை பேரை பெலிஸ்தர் வெட்டிப்போட்டார்கள்?


Q ➤ 908. பெலிஸ்தர் வெட்டிப்போட்ட சவுலின் குமாரரின் பெயர்கள் என்ன?


Q ➤ 909. யாருக்கு விரோதமாக யுத்தம் பலத்தது?


Q ➤ 910. சவுலைக் கண்டு அவனை நெருக்கியவர்கள் யார்?


Q ➤ 911. சவுல் யாரால் மிகவும் காயப்பட்டான்?


Q ➤ 912. யார், தன்னை அவமானப்படுத்தாதபடிக்கு நீ என்னைக் குத்திப்போடு என்று சவுல் தன் ஆயுகுதாரியிடம் கூறினான்?


Q ➤ 913. "நீ உன் பட்டயத்தை உருவி, என்னைக் குத்திப்போடு"-யார், யாரிடம் கூறியது?


Q ➤ 914. சவுலை குத்திப்போட பயந்து, மறுத்தவன் யார்?


Q ➤ 915. சவுல் எதை நட்டு, அதின்மேல் விழுந்தான்?


Q ➤ 916. சவுல் செத்துப்போனதைக் கண்டவுடன் தானும் பட்டயத்தின்மேல் விழுந்து செத்தவன் யார்?


Q ➤ 917. சவுலும் குமாரரும் செத்துப்போனதைக் கண்ட இஸ்ரவேலர் என்ன செய்தார்கள்?


Q ➤ 918. இஸ்ரவேலரின் பட்டணங்களில் வந்து குடியிருந்தவர்கள் யார்?


Q ➤ 919. சவுலும் குமாரரும் எங்கே விழுந்துகிடக்கிறதை பெலிஸ்தர் கண்டார்கள்?


Q ➤ 920. பெலிஸ்தர் எதை தேசத்திலே சுற்றிலும் அனுப்பினார்கள்?


Q ➤ 921. சவுலின் ஆயுதங்களை பெலிஸ்தர் எங்கே வைத்தார்கள்?


Q ➤ 922. பெலிஸ்தர் சவுலின் உடலை எங்கே தூக்கிப்போட்டார்கள்?


Q ➤ 923. பெத்சானின் அலங்கத்திலிருந்து சவுல் மற்றும் அவன் குமாரரின் உடல்களை எடுத்து வந்தவர்கள் யார்?


Q ➤ 924. சவுல், அவன் குமாரரின் எலும்புகளை அடக்கம்பண்ணியது எங்கே?


Q ➤ 925. சவுல் மற்றும் அவன் குமாரருக்காக யாபேசின் ஜனங்கள் எத்தனை நாள் உபவாசம் பண்ணினார்கள்?


Q ➤ 926. சாமுவேல் என்பதின் பொருள் என்ன?


Q ➤ 927. 1 சாமுவேல் புத்தகத்தின் ஆசிரியர்கள் யார்?


Q ➤ 928. 1 சாமுவேல் புத்தகத்தின் கருப்பொருள் என்ன?


Q ➤ 929. 1 சாமுவேல் புத்தகத்தின் காலம் என்ன?


Q ➤ 930. 1 சாமுவேல் புத்தகம் எழுதப்பட்ட இடம் எது?


Q ➤ 931. 1 சாமுவேல் புத்தகம் எழுதப்பட்ட ஆண்டு எது?


Q ➤ 932. 1 சாமுவேல் புத்தகத்தின் மொத்த அதிகாரங்கள் எத்தனை?


Q ➤ 933. 1 சாமுவேல் புத்தகத்தின் மொத்த வசனங்கள் எத்தனை?


Q ➤ 934. 1 சாமுவேல் புத்தகத்தின் முக்கிய வசனம் எது?


Q ➤ 935. 1 சாமுவேல் புத்தகத்தின் நூலின் தன்மைஎன்ன?


Q ➤ 936. மனக்கிலேசமுள்ள (1:15) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 937. ஸ்தூலித்தவன் (4;18) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 938. ஐம்பதினாயிரத்து எழுபது பேர் (6:19) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 939. பேதான் (12:11) என்பவன் யார்?


Q ➤ 940. துருக்கங்கள் (13:6) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 941. தாணையம் (14:4) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 942. பதிவிடை (15:5) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 943. ரஸ்துக்கள் (17:22) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 944. காய்மகாரமாய் (18:9) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 945. அசம்பிகள் (21:5) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 946. துராகிருதன் (25:3) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 947. அஞ்சனம் பார்க்கிறவர்கள் (28:3) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 948. விடாய்த்து (30:10) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 949.நாபால் (25:25) என்ற பெயரின் அர்த்தம் என்ன?


Q ➤ 950.சாமுவேல் என்பதன் எபிரேய பதம் என்ன?