Tamil Bible Quiz 1st Samuel: 9

Q ➤ 267. கீஸ் எந்த கோத்திரத்தைச் சேர்ந்தவன்?


Q ➤ 268. கீஸ் என்பவன் எப்படிப்பட்ட மனுஷன்?


Q ➤ 269. கீசின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 270. கீசின் தாத்தா பெயர் என்ன?


Q ➤ 271. சேரோரின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 272. பெகோராத்தின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 273. சவுல் யாருடைய குமாரன்?


Q ➤ 274. சவுல் என்பவன் எப்படிப்பட்ட வாலிபன்?


Q ➤ 275. இஸ்ரவேல் புத்திரரில் யாரைப் பார்க்கிலும் சவுந்தரியவான் இல்லை?


Q ➤ 276. இஸ்ரவேலில் மிகவும் உயரமுள்ளவனாயிருந்த வாலிபன் யார்?


Q ➤ 277. ஜனங்களெல்லாரும் சவுலின் உயரமுள்ளவனாயிருந்தான்? ..க்குக் கீழே இருக்கத்தக்க


Q ➤ 278. யாருடைய கழுதைகள் காணாமல் போனது?


Q ➤ 279. கழுதையைத் தேடுவதற்கு கீஸ் யாரை அனுப்பினான்?


Q ➤ 280. சவுல் யாரைக் கூட்டிக்கொண்டு கழுதைகளை தேடப் போனான்?


Q ➤ 281. எந்த நாட்டில் வந்தபோது நாம் திரும்பிப் போகலாம் என்று சவுல் கூறினான்?


Q ➤ 282. சூப் பட்டணத்தில் யார் இருக்கிறதாக வேலைக்காரன் கூறினான்?


Q ➤ 283. யார், சொல்லுகிறதெல்லாம் தப்பாமல் நடக்கும் என்று வேலைக்காரன் கூறினான்?


Q ➤ 284. தேவனுடைய மனுஷன் ஒருவேளை எதைத் தங்களுக்குத் தெரிவிப்பார் என்று வேலைக்காரன் கூறினான்?


Q ➤ 285. யாருக்குக் கொண்டுபோக தங்களிடம் காணிக்கை இல்லையென்று சவுல் கூறினான்?


Q ➤ 286. வேலைக்காரனின் கையில் இருந்த வெள்ளியின் அளவு என்ன?


Q ➤ 287. தீர்க்கதரிசி என்னும் வார்த்தைக்கு முற்காலத்தில் இருந்த பெயர் என்ன?


Q ➤ 288. பலியிடும் நாளில் யார், வருமட்டும் ஜனங்கள் போஜனம்பண்ண மாட்டார்கள்?


Q ➤ 289. சாமுவேல் பலியிட்டதை ஆசீர்வதித்தபின் போஜனம் பண்ணுபவர்கள் யார்?


Q ➤ 290. கர்த்தர் யாரை சாமுவேலிடம் அனுப்புவதாகக் கூறினார்?


Q ➤ 291. பென்யமீன் நாட்டானாகிய மனுஷனை யார் மேல் அதிபதியாக ஏற்படுத்த கர்த்தர் சாமுவேலிடம் கூறினார்?


Q ➤ 292. இஸ்ரவேலை பெலிஸ்தர் கைக்கு நீங்கலாக்கி ரட்சிப்பவன் யார்?


Q ➤ 293. கர்த்தர் சாமுவேலிடம் கூறியிருந்த பென்யமீன் நாட்டு மனுஷன் யார்?


Q ➤ 294. இஸ்ரவேலை ஆளும்படி கர்த்தர் தெரிந்துகொண்ட மனுஷன் யார்?


Q ➤ 295. "நீ எனக்கு முன்னே மேடையின்மேல் ஏறிப்போ"- யார், யாரிடம் கூறியது?


Q ➤ 296. எவைகளைப் பற்றி கவலைப்படவேண்டாம் என்று சாமுவேல் சவுலிடம் கூறினான்?


Q ➤ 297. இஸ்ரவேல் கோத்திரங்களிலே சிறியதான கோத்திரம் எது?


Q ➤ 298. சவுலையும் வேலைக்காரனையும் சாமுவேல் அழைக்கப்பட்டவர்களுக்குள் எந்த இடத்தில் வைத்தான்?


Q ➤ 299. போஜனசாலைக்கு அழைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?


Q ➤ 300. தான் கொடுத்துவைத்திருந்த பங்கை யாருக்கு வைக்கும்படி சாமுவேல் சமையற்காரனிடம் கூறினான்?


Q ➤ 301. சமையற்காரன் இறைச்சியின் எப்பகுதியை சவுலுக்குமுன் வைத்தான்?


Q ➤ 302. ஜனங்களை விருந்துக்கு அழைத்ததுமுதல் முன்னந்தொடை யாருக்காக வைக்கப்பட்டிருந்தது?


Q ➤ 303. நான் உனக்கு......தெரிவிக்கும்படிக்கு, நீ சற்றே தரித்து நில் என்று சாமுவேல் சவுலிடம் கூறினான்?