Tamil Bible Quiz 1st Samuel: 10

Q ➤ 304. சாமுவேல் எதை எடுத்து சவுலின் தலையின்மேல் வார்த்தான்?


Q ➤ 305. கர்த்தர் சவுலை யாராக அபிஷேகம் பண்ணினார்?


Q ➤ 306. செல்சாக் எதனுடைய எல்லையாயிருந்தது?


Q ➤ 307. ராகேலின் கல்லறை எங்கே இருந்தது?


Q ➤ 308. ராகேலின் கல்லறையண்டையில் எத்தனை மனுஷரைக் காண்பாய் என்று சாமுவேல் சவுலிடம் கூறினான்?


Q ➤ 309. தேவனைப் பணியும்படி பெத்தேலுக்குப் போகிற மனுஷரை சவுல் எவ்விடத்திலே சந்திப்பான் என்று சாமுவேல் கூறினான்?


Q ➤ 310. தாபோரிலுள்ள சமபூமியில் எத்தனை மனுஷர் சவுலை சந்திப்பார்கள் என்று சாமுவேல் கூறினான்?


Q ➤ 311. மூன்றுபேரில் ஒருவன் எத்தனை ஆட்டுக்குட்டிகளைக் கொண்டு வருவான் என்று சாமுவேல் கூறினான்?


Q ➤ 312. மூன்றுபேரில் ஒருவன் எத்தனை அப்பங்களைக் கொண்டுவருவான் என்று சாமுவேல் கூறினான்?


Q ➤ 313. மூன்றுபேரில் ஒருவன் எது நிறைந்த ஒரு துருத்தியைக் கொண்டு வருவான்?


Q ➤ 314. வழியில் வருகிறவர்கள் சவுலுக்கு எத்தனை அப்பங்களைக் கொடுப்பார்கள்?


Q ➤ 315. தேவனுடைய மலையில் யாருடைய தாணையம் இருந்தது?


Q ➤ 316. மேடையிலிருந்து இறங்கிவருகிற யாருடைய கூட்டத்திற்கு எதிர்படுவாய் என்று சாமுவேல் சவுலிடம் கூறினான்?


Q ➤ 317. தீர்க்கதரிசிகள் தீர்க்கதரிசனம் சொல்லும்போது சவுலுக்குள் இறுங்குபவர் யார்?


Q ➤ 318. "தேவன் உன்னோடே இருக்கிறார்" யார், யாரிடம் கூறியது?


Q ➤ 319. தனக்கு முன்னே எங்கே இறங்கிப் போகும்படி சாமுவேல் சவுலிடம் கூறினான்?


Q ➤ 320. எதை சவுலுக்கு அறிவிக்குமட்டும் காத்திருக்கும்படி சாமுவேல் சவுலிடம் கூறினான்?


Q ➤ 321. சாமுவேல் சவுலிடம் எத்தனைநாள் காத்திருக்கும்படி கூறினான்?


Q ➤ 322. சாமுவேலைவிட்டு போகும்படி சவுல் திரும்பினபோது தேவன் அவனுக்கு எதைக் கொடுத்தார்?


Q ➤ 323. தீர்க்கதரிசிகளுக்குள்ளே தீர்க்கதரிசனம் சொன்னவன் யார்?


Q ➤ 324. "சவுலும் தீர்க்கதரிசிகளில் ஒருவனோ?"- ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டவர்கள் யார்?


Q ➤ 325. 'சவுலும் தீர்க்கதரிசிகளில் ஒருவனோ' என்பது........ ஆயிற்று?


Q ➤ 326. சவுல் தன் சிறிய தகப்பனுக்கு எதை அறிவிக்கவில்லை?


Q ➤ 327. ஜனங்களை மிஸ்பாவிலே கர்த்தரிடத்தில் வரவழைத்தவன் யார்?


Q ➤ 328. இஸ்ரவேலை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணியவர் யார்?


Q ➤ 329. இஸ்ரவேலர் யாரைப் புறக்கணித்து, ராஜாவை ஏற்படுத்த சாமுவேலிடம் கேட்டார்கள்?


Q ➤ 330. இஸ்ரவேலில் எந்த கோத்திரத்தின்மேல் சீட்டு விழுந்தது?


Q ➤ 331. பென்யமீன் கோத்திரத்தில் யாருடைய குடும்பத்தில் சீட்டு விழுந்தது?


Q ➤ 332. மாத்திரி குடும்பத்தில் யார், பேரில் சீட்டு விழுந்தது?


Q ➤ 333. யாரைத் தேடினபோது அவன் ஒளித்துக் கொண்டிருந்தான்?


Q ➤ 334. சவுல் ஜனங்கள் நடுவே நின்றபோது எப்படியிருந்தான்?


Q ➤ 335. சமஸ்த ஜனங்களுக்குள்ளும் யாருக்குச் சமானமானவன் இல்லையென்று சாமுவேல் கூறினான்?


Q ➤ 336. ஜனங்களெல்லாரும் ஆர்ப்பரித்து என்னச் சொன்னார்கள்?


Q ➤ 337. சாமுவேல் எதை ஜனங்களுக்குத் தெரிவித்து ஒரு புஸ்தகத்தில் எழுதினான்?


Q ➤ 338. இராணுவத்தில் சவுலோடே கூடப்போனவர்கள் யார்?


Q ➤ 339. பேலியாளின் மக்கள் யாரை அசட்டைப்பண்ணினார்கள்?


Q ➤ 340. பேலியாளின் மக்கள் என்னவென்று சொல்லி சவுலை அசட்டைப் பண்ணினார்கள்?


Q ➤ 341. பேலியாளின் மக்களின் வார்த்தைக்குக் காதுகேளாதவன் போலிருந்தவன் யார்?