Tamil Bible Quiz 1st Samuel: 6

Q ➤ 192. கர்த்தருடைய பெட்டி பெலிஸ்தரின் தேசத்தில் எவ்வளவு நாள் இருந்தது?


Q ➤ 193. கர்த்தருடைய பெட்டியை அனுப்ப வேண்டிய விதத்தை பெலிஸ்தர் யாரிடம் கேட்டார்கள்?


Q ➤ 194.எதை வெறுமையாய் அனுப்பாதிருக்க பெலிஸ்தரிடம் கூறப்பட்டது?


Q ➤ 195.கர்த்தருக்கு என்ன செலுத்தவேண்டும் என்று பெலிஸ்தரிடம் கூறப்பட்டது?


Q ➤ 196.எதற்குச் சரியாக பொன் சுரூபங்களை செலுத்தும்படி பெலிஸ்தரிடம் கூறப்பட்டது?


Q ➤ 197. எத்தனை பொன் சுரூபங்களை செய்யும்படி பெலிஸ்தரிடம் பூஜாசாரிகள் கூறினார்கள்?


Q ➤ 198.பெலிஸ்தர் பொன் சுரூபங்களை எதின் சாயலாக செய்யவேண்டும்?


Q ➤ 199. பொன்னால் செய்த எத்தனை சுண்டெலிகளை பெலிஸ்தர் செலுத்த வேண்டும்?


Q ➤ 200. யாருக்கு மகிமையைச் செலுத்த பூஜாசாரிகள் பெலிஸ்தரிடம் கூறினர்?


Q ➤ 201. தங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தியிருந்தவர்கள் யார்?


Q ➤ 202. பெட்டியை அனுப்பிவிட பெலிஸ்தர் எதைச் செய்யவேண்டும்?


Q ➤ 203. புது வண்டிலில் எப்படிப்பட்ட பசுக்களைக் கட்டவேண்டும்?


Q ➤ 204. பெலிஸ்தருக்கு தீங்கை செய்தவர் கர்த்தரென்றால் பசுக்கள் எங்கே போகும் என்று பெலிஸ்தர் கூறினார்கள்?


Q ➤ 205. வண்டிலில் கட்டப்பட்ட பசுக்கள் எங்கே போகிற வழியாய் போனது?


Q ➤ 206. பெலிஸ்தரின் அதிபதிகள் எதுமட்டும் கர்த்தருடைய பெட்டிக்குப் பின்னாக வந்தார்கள்?


Q ➤ 207. பள்ளத்தாக்கிலே கோதுமைஅறுப்பு அறுத்துக்கொண்டிருந்தவர்கள் யார்?


Q ➤ 208. கர்த்தருடைய பெட்டியைப் பார்த்து சந்தோஷப்பட்டவர்கள் யார்?


Q ➤ 209. வண்டில் பெத்ஷிமேசில் யாருடைய வயலில் நின்றது?


Q ➤ 210. பெத்ஷிமேசின் மனுஷர் பசுக்களை என்ன செய்தார்கள்?


Q ➤ 211. லேவியர் எவைகளை பெரிய கல்லின்மேல் வைத்தார்கள்?


Q ➤ 212. கர்த்தர் பெத்ஷிமேசில் எத்தனை பேரை அடித்தார்?


Q ➤ 213. கர்த்தர் ஏன் பெத்ஷிமேசின் ஜனங்களை அடித்தார்?


Q ➤ 214. கர்த்தருடைய பெட்டியை எடுத்துக்கொண்டு போங்கள் என்று பெத்ஷிமேசின் மனுஷர் யாருக்குச் சொன்னார்கள்?