Tamil Bible Quiz 1st Samuel: 5

Q ➤ 171. பெலிஸ்தர் தேவனுடைய பெட்டியை எங்கே கொண்டு போனார்கள்?


Q ➤ 172.பெலிஸ்தர் தேவனுடைய பெட்டியை எங்கே வைத்தார்கள்?


Q ➤ 173.பெலிஸ்தர் தேவனுடைய பெட்டியை தாகோனின் கோவிலில் எதினண்டையில் வைத்தார்கள்?


Q ➤ 174. தாகோனின் கோவிலில் முகங்குப்புற விழுந்து கிடந்தது எது?


Q ➤ 175.தாகோன் எங்கே விழுந்து கிடந்தது?


Q ➤ 176.இரண்டாம்நாள் தாகோன் எப்படி கிடந்தது?


Q ➤ 177. தாகோனின் உடலில் எப்பகுதி உடைந்து கிடந்தது?


Q ➤ 178. தாகோனின் உடைந்த தலையும் கைகளும் எங்கே கிடந்தன?


Q ➤ 179. தாகோனுக்கு மீதியாயிருந்தது எது?


Q ➤ 180. அஸ்தோத்திலுள்ள தாகோனின் கோவிலில் பிரவேசிக்கிறவர்கள் எதை மிதிப்பதில்லை?


Q ➤ 181.யாரைப் பாழாக்கும்படிக்கு கர்த்தருடைய கை அவர்கள்மேல் பாரமாயிருந்தது?


Q ➤ 182.கர்த்தர் அஸ்தோத்தின் ஜனங்களை எதினால் வாதித்தார்?


Q ➤ 183. எது தங்கள் மேலும் தாகோனின் மேலும் கடினமாயிருப்பதாக அஸ்தோத்தின் ஜனங்கள் கூறினார்கள்?


Q ➤ 184. எது தங்களிடத்தில் இருக்கலாகாது என்று அஸ்தோத்தின் ஜனங்கள் கூறினார்கள்?


Q ➤ 185. தேவனுடைய பெட்டியை எந்த பட்டணமட்டும் சுற்றிக்கொண்டு போக பெலிஸ்தரின் அதிபதிகள் கூறினார்கள்?


Q ➤ 186.கர்த்தருடைய கை காத் பட்டணத்தார்மேல் எப்படி இறங்கியது?


Q ➤ 187.கர்த்தர் காத் பட்டணத்தில் சிறியோர் முதல் பெரியோர் வரை எதினால் வாதித்தார்?


Q ➤ 188.எந்த பட்டணமெங்கும் சாவு மும்முரமாயிருந்தது?


Q ➤ 189.கர்த்தருடைய பெட்டியை காத் பட்டணத்தார் எங்கே அனுப்பினார்கள்?


Q ➤ 190. எக்ரோன் மேல் மகா பாரமாயிருந்தது எது?


Q ➤ 191.எக்ரோன் பட்டணத்தின் கூக்குரல் ......... எழும்பிற்று?