Q ➤ 138. யாருடைய வார்த்தை இஸ்ரவேலுக்கெல்லாம் வந்தது?
Q ➤ 139. இஸ்ரவேலர் யாருக்கு விரோதமாக யுத்தஞ்செய்யப்புறப்பட்டார்கள்?
Q ➤ 140. இஸ்ரவேலர் பெலிஸ்தருக்கு விரோதமாக பாளயமிறங்கியது எங்கே?
Q ➤ 141. இஸ்ரவேலருக்கும் பெலிஸ்தருக்கும் நடந்த யுத்தத்தில் முறிய அடிக்கப்பட்டவர்கள் யார்?
Q ➤ 142. போர்க்களத்தில் வெட்டுண்டுப்போன இஸ்ரவேலரின் எண்ணிக்கை எவ்வளவு?
Q ➤ 143. சீலோவிலிருந்து எதைக் கொண்டுவருவோம் என்று இஸ்ரவேலின் மூப்பர் கூறினார்கள்?
Q ➤ 144.தங்களை எதற்கு விலக்கி ரட்சிக்கும்படி கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை கொண்டுவர இஸ்ரவேலின் மூப்பர் கூறினார்கள்?
Q ➤ 145. உடன்படிக்கைப் பெட்டி எவைகளின் மத்தியிலே வாசமாயிருந்தது?
Q ➤ 146. உடன்படிக்கைப் பெட்டியண்டையில் உட்கார்ந்திருந்தவர்கள் யார்?
Q ➤ 147. இஸ்ரவேலரெல்லாரும் பூமி அதிரத்தக்கதாய் ......சத்தமிட்டார்கள்?
Q ➤ 148. எது பாளயத்தில் வரும்போது இஸ்ரவேலர் மகா ஆர்ப்பரிப்பாய்ச் சத்தமிட்டார்கள்?
Q ➤ 149. தேவன் பாளயத்தில் வந்தார் என்று சொல்லப்பட்டபடியினால் பயந்தவர்கள் யார்?
Q ➤ 150. "ஐயோ, நமக்கு மோசம் வந்தது"- கூறியவர்கள் யார்?
Q ➤ 151. இஸ்ரவேலர் முறிந்து எங்கே ஓடினார்கள்?
Q ➤ 152. இரண்டாம் யுத்தத்தில் விழுந்த இஸ்ரவேலின் காலாட்கள் எத்தனை?
Q ➤ 153.பெலிஸ்தரால் பிடிக்கப்பட்டு போனது எது?
Q ➤ 154. ஓப்னியும் பினெகாசும் எங்கே இறந்து போனார்கள்?
Q ➤ 155. பென்யமீன் கோத்திரத்தான் படையிலிருந்து ஓடி எங்கே வந்தான்?
Q ➤ 156. சீலோவுக்கு செய்தியை அறிவிக்க வந்த மனுஷன் தலையில் எதை போட்டுக்கொண்டு வந்தான்?
Q ➤ 157. ஆசனத்தின்மேல் உட்கார்ந்து வழியைப் பார்த்துக் கொண்டிருந்தவன் யார்?
Q ➤ 158. ஏலியின் இருதயம் எதற்காக தத்தளித்துக் கொண்டிருந்தது?
Q ➤ 159. பென்யமீன் கோத்திரத்தான் சீலோவுக்கு வந்தபோது ஊரெங்கும் உண்டானது என்ன?
Q ➤ 160.எதைக் கேட்டவுடன் ஏலி வாசலின் பக்கமாய் மல்லாக்க விழுந்தான்?
Q ➤ 161. கிழவனும் ஸ்தூலித்தவனுமாயிருந்தவன் யார்?
Q ➤ 162. பிடரி முறிந்து செத்துப் போனவன் யார்?
Q ➤ 163. ஏலி மரிக்கும்போது எத்தனை வயதுள்ளவனாயிருந்தான்?
Q ➤ 164. ஏலி இஸ்ரவேலை எத்தனை வருஷம் நியாயம் விசாரித்தான்?
Q ➤ 165. பெட்டி பிடிபட்டநாளில் நிறைகர்ப்பிணியாயிருந்தவள் யார்?
Q ➤ 166. பினெகாசின் மனைவிக்கு என்ன பிள்ளை பிறந்தது?
Q ➤ 167. "மகிமை இஸ்ரவேலை விட்டுப் போயிற்று"- கூறியவள் யார்?
Q ➤ 168. பினெகாசின் மனைவி தான் மரிக்கும்போது, தன் குமாரனுக்கு என்ன பெயரிட்டாள்?
Q ➤ 169.பினெகாசின் மனைவி என்ன சொல்லி தன் குமாரனுக்கு இக்கபோத் என்று பெயரிட்டாள்?
Q ➤ 170. மகிமைஇஸ்ரவேலை விட்டுப் போயிற்று என்று பினெகாசின் மனைவி ஏன் கூறினாள்?